உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022by mohamed nizamudeen Today at 9:27 am
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
+12
shobana sahas
சசி
Dr.S.Soundarapandian
ஸ்ரீரங்கா
ராஜா
மதுமிதா
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
யினியவன்
M.Jagadeesan
krishnaamma
விமந்தனி
16 posters
Page 16 of 16 •
1 ... 9 ... 14, 15, 16

சதுரகிரி பயணம்.....
First topic message reminder :



மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

Last edited by விமந்தனி on Thu Jun 02, 2016 10:29 pm; edited 2 times in total
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: சதுரகிரி பயணம்.....
யினியவன் wrote:அருமை பயனம்.
எழுத்தில் இல்லை காப்பி பேஸ்ட்;
கர்மத்தில் நம்பிக்கை உள்ளோர்
சொல்லார் வாழ்வில் அப்படி
இல்லை என!!!





விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: சதுரகிரி பயணம்.....
யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1210275அணைத்தும் சதுரகிரியானின் ஆணைப்படியேkrishnaamma wrote:ஸ்ரீரங்கா wrote:சதுரகிரி ஆண்டவனுக்கு அரோகரா! சித்தி ஆணைத்தும் அருமை...![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அடடா....போன பதிவில் தான் விமந்தனி உங்களை தப்பில்லாமல் அடித்திருக்கீங்க என்று சொன்னா..........அடுத்த பதிவாங்க இதிலேயே அது போச்சு.............![]()



விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: சதுரகிரி பயணம்.....
எல்லாம் அவன் செயல்!krishnaamma wrote:இப்போ கொஞ்ச நேரம் முன்பு கஞ்சி மடம் பலசுப்பிரமணியன் ஐயாவிடம் பேசினோம், பணம் அனுப்புவது பற்றி சொன்னோம், ரொம்ப சந்தோஷப் பட்டார், எங்கள் இருவரையும் அவர்களின் whatsup குரூப் இல் சேர்த்துக்கொண்டார்,...அருமையாக , அந்த கோவில் சிவனின் அபிஷேக வீடியோ வும் (குட்டி வீடியோ ) அனுப்பி வைத்தார்...........கண்டிப்பாக என்னால் அந்த மலை ஏறமுடியாது என்று அவருக்கு (சிவபெருமானுக்கு ) தெரியும் தானே?....................சௌதி இல் இருந்த படியே அபிஷேகத்தை பார்த்து வணங்கினோம் நாங்கள்..........
![]()
![]()
மிக்க நன்றி விமந்தனி

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: சதுரகிரி பயணம்.....
நன்றி ஐயா. அவசியம் போய்வாருங்கள்.M.Jagadeesan wrote:இனிதே முடித்துவிட்டீர்கள் ! ஒருமுறை போய்வரலாம் என்று எண்ணுகிறேன் . நன்றி !
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: சதுரகிரி பயணம்.....
தாழம்பூ குங்குமம்.
ஆமாம் தாழம்பூ சொல்லிய பொய் தான் அதற்க்கு அந்த வரத்தை வாங்கித்தந்துள்ளது. இது பற்றி ஒரு பதிவு கூட சிவராத்திரி அன்று நம் தளத்தில் போட்டிருக்கிறேன். இருவரும் சேர்ந்து பொய் சொல்லியதாலேயே தாழம்பூவும் சிவ பூஜையில் இடம் பெறுவதில்லையாம். பிரம்மா விற்கும் வழிபாடுகள் இல்லையாம். இது பற்றி என் அம்மாவிடம் கேட்ட போது விவரம் சொன்னார்கள்.
ஆனால், திருப்பட்டூரில் பிரம்மாவிற்கு கோயில் உள்ளது. பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். மிகவும் சக்திவாய்ந்த கோயில். இரண்டு முறை சென்று வந்துள்ளேன்.
மேலும் இது குறித்து மாலை சந்தனலிங்க பூசாரியான நல்லத்தம்பியிடமே பேசிய போது அவர்கள் சொன்னது, குங்கும பிரசாதம் சந்தன மகா தேவியுடையது என்றார்கள்.
ஆமாம் தாழம்பூ சொல்லிய பொய் தான் அதற்க்கு அந்த வரத்தை வாங்கித்தந்துள்ளது. இது பற்றி ஒரு பதிவு கூட சிவராத்திரி அன்று நம் தளத்தில் போட்டிருக்கிறேன். இருவரும் சேர்ந்து பொய் சொல்லியதாலேயே தாழம்பூவும் சிவ பூஜையில் இடம் பெறுவதில்லையாம். பிரம்மா விற்கும் வழிபாடுகள் இல்லையாம். இது பற்றி என் அம்மாவிடம் கேட்ட போது விவரம் சொன்னார்கள்.
ஆனால், திருப்பட்டூரில் பிரம்மாவிற்கு கோயில் உள்ளது. பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். மிகவும் சக்திவாய்ந்த கோயில். இரண்டு முறை சென்று வந்துள்ளேன்.
மேலும் இது குறித்து மாலை சந்தனலிங்க பூசாரியான நல்லத்தம்பியிடமே பேசிய போது அவர்கள் சொன்னது, குங்கும பிரசாதம் சந்தன மகா தேவியுடையது என்றார்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: சதுரகிரி பயணம்.....
உங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஐயா. இதுபோன்ற ஊக்குவிப்பால் தான் என்னால் இந்த கட்டுரையை வெற்றிகரமாக பதிவிட முடிந்திருக்கிறது.siva.c.r wrote:அனுபவம்தான் எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாகப்
புரியவைக்க முடியும் என்றாலும், உங்கள் எழுத்துக்களின்
விவரிப்பும் காட்சிகளைக் கண்முன் கொண்டுவரும்
புகைப்படங்களும் பெருமளவிற்கு சதுரகிரி பயண
விவரங்களை எங்களுக்குப் புரிய வைத்திருக்கின்றன.
எங்கள் மனக்கண் முன்னே கொண்டுவர முயற்சித்தது
வெற்றியடைந்ததா என்று நீங்கள் ஐயம்கொள்ளவே
அவசியம் இல்லை. மனக்கண் முன்னே கொண்டுவருவது
மட்டுமல்லாமல் நாங்களும் உங்களுடனேயே பயணித்து
அனுபவித்ததைப் போன்ற virtual tour experience -ஐயும்
கொடுத்துவிட்டது உங்கள் விவரிப்பு.
எங்கள் நன்றிகளும் பாராட்டுகளும்.
மறுபடியும் எனது நன்றிகள்.


விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: சதுரகிரி பயணம்.....
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பாலாஜி.பாலாஜி wrote:மிக அருமையான படங்கள் .
அருமையான கட்டுரை . நீங்க எழுதிய விதம் நிச்சயம் பிரமிப்பு .
வாழ்த்துகள்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: சதுரகிரி பயணம்.....
விமந்தனி wrote:தாழம்பூ குங்குமம்.
ஆமாம் தாழம்பூ சொல்லிய பொய் தான் அதற்க்கு அந்த வரத்தை வாங்கித்தந்துள்ளது. இது பற்றி ஒரு பதிவு கூட சிவராத்திரி அன்று நம் தளத்தில் போட்டிருக்கிறேன். இருவரும் சேர்ந்து பொய் சொல்லியதாலேயே தாழம்பூவும் சிவ பூஜையில் இடம் பெறுவதில்லையாம். பிரம்மா விற்கும் வழிபாடுகள் இல்லையாம். இது பற்றி என் அம்மாவிடம் கேட்ட போது விவரம் சொன்னார்கள்.
ஆனால், திருப்பட்டூரில் பிரம்மாவிற்கு கோயில் உள்ளது. பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். மிகவும் சக்திவாய்ந்த கோயில். இரண்டு முறை சென்று வந்துள்ளேன்.
மேலும் இது குறித்து மாலை சந்தனலிங்க பூசாரியான நல்லத்தம்பியிடமே பேசிய போது அவர்கள் சொன்னது, குங்கும பிரசாதம் சந்தன மகா தேவியுடையது என்றார்கள்.
புஷ்கர் இல் கூட நான்கு தலையுடன் பிரும்மாவுக்கு கோவில் இருக்கு விமந்தனி, நாங்க போய் சே வித்திருக்கோம்

Last edited by krishnaamma on Fri Jun 10, 2016 11:40 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: சதுரகிரி பயணம்.....
பொதுவாகவே நான் பயணக்கட்டுரை என்று எழுத ஆரம்பிக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு வேகத்தில் துவங்கி விடுவேன். அப்புறம் ஏண்டா துவங்கினோம் என்றும் எப்போது முடிப்போம் என்றும் ஒருவித சலிப்பு வந்து விடும்.
கட்டுரையை முடிக்கும் போது அப்பாடா எப்படியோ முடித்து விட்டோம். என்று நிம்மதி வரும் மனதிற்கு.
ஆனால், இந்த கட்டுரையை பொறுத்தவரை ஆற அமர நிதானமாய் யோசித்து, யோசித்து மிகவும் ரசனையுடனே அனுபவித்து என் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொண்டேன்.
எழுத, எழுத வரிகள் பெருகிக்கொண்டே தான் சென்றது. ஒவ்வொரு பதிவும் போஸ்ட் பண்ண பிறகு ‘இன்னும் கொஞ்சம் விரிவா எழுதியிருக்கலாமோன்னு...’ ன்னு தோன்றும்.
நான் மலைக்கு சென்று வந்தது இரண்டு நாளானாலும், இங்கே உங்களுக்காக கட்டுரை எழுதுகிறேன் பேர்வழி என்று மறுபடியும் இத்தனை நாட்களாக நம் உறவுகளின் புண்ணியத்தால் மானசீகமாக மகாலிங்க தர்சனம் பெற்றுக்கொண்டிருந்தேன்.
ஒவ்வொரு பதிவிலும் என்னுடன் பயணித்து இன்று வெற்றிகரமாக ஒரு ஆன்மீகப்பதிவாக இந்த கட்டுரை முடிய அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கட்டுரையை முடிக்கும் போது அப்பாடா எப்படியோ முடித்து விட்டோம். என்று நிம்மதி வரும் மனதிற்கு.
ஆனால், இந்த கட்டுரையை பொறுத்தவரை ஆற அமர நிதானமாய் யோசித்து, யோசித்து மிகவும் ரசனையுடனே அனுபவித்து என் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொண்டேன்.
எழுத, எழுத வரிகள் பெருகிக்கொண்டே தான் சென்றது. ஒவ்வொரு பதிவும் போஸ்ட் பண்ண பிறகு ‘இன்னும் கொஞ்சம் விரிவா எழுதியிருக்கலாமோன்னு...’ ன்னு தோன்றும்.
நான் மலைக்கு சென்று வந்தது இரண்டு நாளானாலும், இங்கே உங்களுக்காக கட்டுரை எழுதுகிறேன் பேர்வழி என்று மறுபடியும் இத்தனை நாட்களாக நம் உறவுகளின் புண்ணியத்தால் மானசீகமாக மகாலிங்க தர்சனம் பெற்றுக்கொண்டிருந்தேன்.
ஒவ்வொரு பதிவிலும் என்னுடன் பயணித்து இன்று வெற்றிகரமாக ஒரு ஆன்மீகப்பதிவாக இந்த கட்டுரை முடிய அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: சதுரகிரி பயணம்.....
ஓ....!krishnaamma wrote:புஷ்கர் இல் கூட நான்கு தலையுடன் பிரும்மவுக்கு கோவில் இருக்கு விமந்தனி, நாங்க போய் சேவித்திருக்கோம்![]()
![]()

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: சதுரகிரி பயணம்.....
திருபட்டூர் --திருச்சியில் இருந்து 25 km சென்னை போகும் வழியில் உள்ளது , பிரம்மாவிற்கான கோயில் இருக்கிறது . அவர் செய்த தவறுக்கு சிவனிடம் மன்னிப்பு கேட்க , ஒரே இடத்தில் 12 லிங்கங்களை வைத்து என்னை பூஜித்தால் , உனக்கு பாப விமோசனம் கிடைக்கும் எனக் கூற , திருபட்டூர் வந்து பூஜை செய்து விமோசனம் பெற்றதாக கூறுவார் . இங்கேயே அவருக்கு தனிக் கோவிலும் அமைந்தது . இரேண்டாக பூசணிக்காயை வெட்டி , அதில் எண்ணெய் விட்டு ,விளக்கேற்றி வழிபடுகிறார்கள் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Page 16 of 16 •
1 ... 9 ... 14, 15, 16

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|