5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» சசிகலா அரசியலில் இருந்து விடைபெறுகிறார்.by ayyasamy ram Today at 10:07 pm
» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!
by T.N.Balasubramanian Today at 9:54 pm
» திண்ணைப்பேச்சு பக்கம் வந்து நாளாச்சே !
by T.N.Balasubramanian Today at 9:09 pm
» மைசூர்பாகு ! - சிறு கதை !
by T.N.Balasubramanian Today at 8:49 pm
» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)
by சக்தி18 Today at 8:46 pm
» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்
by T.N.Balasubramanian Today at 8:39 pm
» சொத்து - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 8:18 pm
» ஆக்சிஜன் தரும் அழகுச் செடிகள்
by ayyasamy ram Today at 8:02 pm
» ஏ.சி.யினால் வரும் பாதிப்பு
by ayyasamy ram Today at 7:59 pm
» நகை - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 7:52 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 7:48 pm
» துரோகி - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 7:47 pm
» - பொய் சொல்லக்கூடாது காதலி...
by ஜாஹீதாபானு Today at 5:32 pm
» பெருந்தன்மை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:31 pm
» கடன் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:30 pm
» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை
by ஜாஹீதாபானு Today at 5:06 pm
» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:04 pm
» முடிவு - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:03 pm
» மருமகள் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:02 pm
» கனிந்த சாறு - கவிதை
by ஜாஹீதாபானு Today at 5:00 pm
» துரோகம் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:00 pm
» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
by மாணிக்கம் நடேசன் Today at 2:04 pm
» 10 கோடி ஃபாலோயர்களை கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர்: குவியும் வாழ்த்து
by ayyasamy ram Today at 6:33 am
» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்
by சக்தி18 Today at 1:09 am
» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
by சக்தி18 Today at 1:08 am
» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..!
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது
by krishnaamma Yesterday at 8:34 pm
» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்
by krishnaamma Yesterday at 8:33 pm
» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..!!
by krishnaamma Yesterday at 8:19 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 4:07 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..!!
by ayyasamy ram Yesterday at 12:50 pm
» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm
» பொது அறிவு தகவல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm
» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை!
by ayyasamy ram Yesterday at 12:17 pm
» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
by T.N.Balasubramanian Yesterday at 10:31 am
» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 10:27 am
» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்?
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இனிய பாட்டு! -
by ayyasamy ram Yesterday at 9:24 am
» நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:11 am
» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்
by ayyasamy ram Yesterday at 5:59 am
» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..
by ayyasamy ram Mon Mar 01, 2021 10:30 pm
» நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:57 pm
Admins Online
சதுரகிரி பயணம்.....
Page 14 of 16 • 1 ... 8 ... 13, 14, 15, 16
சதுரகிரி பயணம்.....
First topic message reminder :

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

Last edited by விமந்தனி on Thu Jun 02, 2016 10:29 pm; edited 2 times in total
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: சதுரகிரி பயணம்.....
இதில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் யாவும் மலையில் இருந்த போது காதில் விழுந்த செவி வழிச்செய்திகளே. மேலும், சில விஷயங்கள் இணையம் மற்றும் புத்தகங்கள் மூலம் (மலைக்கு போவதற்கு முன்னால்) படித்து அறிந்துகொண்டது.

வழியெல்லாம் பிள்ளைகளுக்கு இத்தலப்புராண கதையை நான் சொல்லிக்கொண்டே தான் மலை ஏறினேன். அதே என் பாணியில் தான் உங்களுக்கும் இங்கே பதிவேற்றியிருக்கிறேன். (எங்கும் copy – paste இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)
எந்த ஒரு விஷயத்தையும் அனுபவம் மட்டுமே ஒருவருக்கு புரியவைக்கமுடியும். எனது எழுத்துக்களால் ஓரளவிற்கு விவரித்திருந்தாலும் அது எந்த அளவிற்கு நிஜத்துடன் உங்களை ஒன்றவைத்திருக்கும் என்பது கேள்விக்குறி தான்.
இருந்தாலும்,
என்னால் இயன்றவரை சதுரகிரி மலையானின் அருளையும், இந்த மலையின் தோற்றத்தையும் உங்கள் மனக்கண் முன்னே கொண்டுவர முயற்சித்து இருக்கிறேன். அதில் எந்த அளவிற்கு நான் சரியாக செய்து வெற்றிப்பெற்றிருக்கிறேன் என்பது எனக்கு தெரியவில்லை.
மலையேறும் போதும், இறங்கும் போதும் ஒரு விஷயத்தை நாம் கவனிக்கலாம். தரிசனம் முடித்து விட்டு வரும் பக்தர்கள் நம்மை கடந்து செல்லும் போது ஒருவித நறுமணம் நம்மை சூழும். இன்னமும் அந்த வாசனை நாசியை விட்டு நீங்காமல் தான் இருக்கிறது. சதுரகிரி மலையே மணம் கமழும் மலையாக தான் திகழ்கிறது.
கர்ப்பகிரகத்தின் அருகே நாம் நிற்கும் போது ஏற்படும் அதே மணம். அவர்கள் நெற்றியில் இருக்கும் திருநீற்றுக்கு அப்படி ஒரு உயர்வான மணம். மனம் அதிலேயே லயித்துவிட நினைக்கிறது.
அதிலும் சந்தன மகாலிங்கத்தில் கொடுத்த தாழம்பூ குங்குமம், சந்தனம், விபூதி என்று இன்னமும் என் வீட்டு பூஜையறையில் மணத்துக்கொண்டு தானிருக்கிறது.
சித்தர்கள் திரிந்து கொண்டிருக்கும் இந்த மலையில், அவர்கள் நடமாடிய இடங்களில் நம் காலடி படவே நாம் பெரும் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.
சில இலக்ஷம் மக்களுக்கு கிடைத்த அந்த பாக்யம் மிக, மிக சாமான்யமான எனக்கும், என் குடும்பத்திற்கும் கிடைத்திருக்கிறது என்றால் ஏதோ எங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம் என்றே நினைக்கிறேன்.
இந்த கொடுப்பினை என் வாழ்நாள் முழுவதும், வருடத்திற்கு ஒருமுறையாவது கிடைக்கவேண்டும் என்பது என் விருப்பம்.
சதுரகிரி போகாதவர்கள் நம் உறவுகளில் யாரேனும் இருப்பின் நேரம் கிடைக்கும் போது அவசியம் ஒருமுறையேனும் சென்று அவனருளை பெற்று வாருங்கள்.

சதுரகிரி ஆண்டவனுக்கு அரோகரா!

நிறைவு பெற்றது

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: சதுரகிரி பயணம்.....
(எங்கும் copy – paste இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)
எவ்வளவு மகிழ்ச்சிகரமாக இருக்கிறது என்பதை எழுத்துகளால் விவரிக்க முடியாது .
சொந்தமாக 10 வரிகள் எழுதுவது , 10 C & P ஐ விட சிறந்தது என்று நினைப்பவன் நான் .
சதுரகிரி ஆன்மீக பயணம் அருமையாக ஆரம்பித்து அருமையாகவே முடித்து உள்ளீர் .
அழகு பட ,ஆர்வத்தை தூண்டும் படியும் , சதுரகிரி மகாலிங்க சுவாமிகளை நிச்சயம் தர்சித்து அருள்
பெறவேண்டும் என்கிற உத்வேகத்தை உண்டாக்கிற தொடராகவே இருக்கிறது .
மேலும் பல ஸ்தலங்கள் சென்று ,உங்கள் அனுபவங்களை உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28217
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10079
Re: சதுரகிரி பயணம்.....
மேற்கோள் செய்த பதிவு: 1209731@விமந்தனி wrote:பிழையில்லா தமிழ்.@ஸ்ரீரங்கா wrote:சித்தி...... உங்கள் எழுத்துக்களில் உள்ள வார்த்தைகள் அருமை
உண்மையில்![]()
சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனலிங்கம் அருளை அனைவரும் பெறுகின்றனர்.....
வாழ்த்துக்கள்.!

ஸ்ரீரங்கா- இளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
மதிப்பீடுகள் : 167
ஸ்ரீரங்கா- இளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
மதிப்பீடுகள் : 167
Re: சதுரகிரி பயணம்.....
அருமை பயனம்.
எழுத்தில் இல்லை காப்பி பேஸ்ட்;
கர்மத்தில் நம்பிக்கை உள்ளோர்
சொல்லார் வாழ்வில் அப்படி
இல்லை என!!!
எழுத்தில் இல்லை காப்பி பேஸ்ட்;
கர்மத்தில் நம்பிக்கை உள்ளோர்
சொல்லார் வாழ்வில் அப்படி
இல்லை என!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: சதுரகிரி பயணம்.....
அடடா....போன பதிவில் தான் விமந்தனி உங்களை தப்பில்லாமல் அடித்திருக்கீங்க என்று சொன்னா..........அடுத்த பதிவாங்க இதிலேயே அது போச்சு.............

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63831
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12924
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63831
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12924
Re: சதுரகிரி பயணம்.....
மேற்கோள் செய்த பதிவு: 1210275அணைத்தும் சதுரகிரியானின் ஆணைப்படியே@krishnaamma wrote:
அடடா....போன பதிவில் தான் விமந்தனி உங்களை தப்பில்லாமல் அடித்திருக்கீங்க என்று சொன்னா..........அடுத்த பதிவாங்க இதிலேயே அது போச்சு.............![]()

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: சதுரகிரி பயணம்.....
மிக அருமை விமந்தனி ........நல்லா தரிசனம் செய்து விட்டு நல்லபடி வீடு வந்து சேர்ந்தீர்கள் !
.
.
.
//அதிலும் சந்தன மகாலிங்கத்தில் கொடுத்த தாழம்பூ குங்குமம், சந்தனம், விபூதி என்று இன்னமும் என் வீட்டு பூஜையறையில் மணத்துக்கொண்டு தானிருக்கிறது.//
தாழம்பூ சிவனுக்கு உதவாதே?.............

.
.
.
//அதிலும் சந்தன மகாலிங்கத்தில் கொடுத்த தாழம்பூ குங்குமம், சந்தனம், விபூதி என்று இன்னமும் என் வீட்டு பூஜையறையில் மணத்துக்கொண்டு தானிருக்கிறது.//
தாழம்பூ சிவனுக்கு உதவாதே?.............

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63831
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12924
Re: சதுரகிரி பயணம்.....
இப்போ கொஞ்ச நேரம் முன்பு கஞ்சி மடம் பலசுப்பிரமணியன் ஐயாவிடம் பேசினோம், பணம் அனுப்புவது பற்றி சொன்னோம், ரொம்ப சந்தோஷப் பட்டார், எங்கள் இருவரையும் அவர்களின் whatsup குரூப் இல் சேர்த்துக்கொண்டார்,...அருமையாக , அந்த கோவில் சிவனின் அபிஷேக வீடியோ வும் (குட்டி வீடியோ ) அனுப்பி வைத்தார்...........கண்டிப்பாக என்னால் அந்த மலை ஏறமுடியாது என்று அவருக்கு (சிவபெருமானுக்கு ) தெரியும் தானே?
....................சௌதி இல் இருந்த படியே அபிஷேகத்தை பார்த்து வணங்கினோம் நாங்கள்..........
மிக்க நன்றி விமந்தனி 

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63831
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12924
Re: சதுரகிரி பயணம்.....
மேற்கோள் செய்த பதிவு: 1210278@krishnaamma wrote:மிக அருமை விமந்தனி ........நல்லா தரிசனம் செய்து விட்டு நல்லபடி வீடு வந்து சேர்ந்தீர்கள் !![]()
![]()
![]()
.
.
.
//அதிலும் சந்தன மகாலிங்கத்தில் கொடுத்த தாழம்பூ குங்குமம், சந்தனம், விபூதி என்று இன்னமும் என் வீட்டு பூஜையறையில் மணத்துக்கொண்டு தானிருக்கிறது.//
தாழம்பூ சிவனுக்கு உதவாதே?.............![]()
![]()
![]()
தாழம்பூ குங்குமம் , தாழம்பூ மணத்துடன் கிடைக்கும் /தயாரிக்கப்படும் குங்குமம் . மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலும் கிடைக்கும் என எண்ணுகிறேன் .
தாழம்பூ + குங்குமம் இல்லை . இரு வேறு பொருள்கள் இல்லை . தாழம்பூகுங்குமம் ஒரே பொருள் .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Thu Jun 09, 2016 10:36 am; edited 1 time in total (Reason for editing : addition)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28217
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10079
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: சதுரகிரி பயணம்.....
தாழம்பூ சிவனுக்கு ஏன் உதவாது ?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: சதுரகிரி பயணம்.....
இணையத்தில் இருந்து:
படைக்கும் தொழில் கொண்டவர் பிரம்மா, பக்தர்களைக் காக்கும் கடவுள் விஷ்ணு. இவர்களிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் எழுந்தது. அப்போது அங்கு வந்த சிவன், அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார். தான் ஜோதி ரூபமாக வானத்திற்கும் பூமிக்குமாக உயர இருப்பதாகக் கூறினார். தனது அடி முடியை யார் முதலில் கண்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர்கள் என்றார். இந்தப் போட்டிக்கு இருவரும் ஒப்புக் கொண்டனர்.
தீப மங்கள ஜோதி ரூபமாய் விஸ்வரூபம் எடுத்தார் சிவன். அன்னமாய் மேல் நோக்கிப் பயணித்தார் பிரம்மா. பன்றி ரூபம் கொண்டு பூமியைத் துளைத்துச் சென்றார் விஷ்ணு. பிரம்மாவின் வழியில் தென்பட்டது தாழம்பூ ஒன்றின் மடல், பிரம்மாவுக்கு ஆச்சரியம். பூமியில் பூக்கும் தாழம்பூ வானத்திற்கு வந்த தெப்படி என்பதே அது.
பூவிடமே கேட்டார். சிவன் தலையில் இருந்து விழுவதாக அந்தப் பூ பொய் கூறியது. உடனே பிரம்மன் தனது நான்கு தலைகளில் உள்ள மூளையை வைத்துப் பொய் நாடகம் ஒன்றைக் கணப்பொழுதில் உருவாக்கினார். சிவன் முடியைத் தொட்டு இந்தத் தாழம்பூவை எடுத்து வந்ததாக, தான் கூறப் போவதாகவும், அதனைத் தாழம்பூ உண்மை என்று கூற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
தாழம்பூ சம்மதித்தது. சிவனிடம் சென்றார்கள். இந்தப் பொய் நாடகத்தை நிறைவேற்றினார்கள். ருத்திர ரூபனான, ஒளிப் பிழம்பான சிவன். இப்பொய் நாடகத்தைக் கண்டு மேலும் கோபத்தால் சிவந்தார். தாழம்பூவுக்கும், பிரம்மனுக்கும் தண்டனையையும் வழங்கினார். தாழம் பூவை நான் தரிக்க மாட்டேன் என்று சபதம் இட்டார். பிரம்மனுக்கோ இனி புவியில் பூஜையும் இல்லை, கோயிலுமில்லை என்றார். விஷ்ணுவோ போட்டியின்றி வென்றார். அக்னி ரூபமே அண்ணாமலை

கூடுதல் தகவல்:
அனைத்தும் அறிந்த சிவபெருமான், பொய் கூறிய பிரம்மதேவனுக்கு பூலோகத்தில் சிலை வழிபாடு இருக்காது என்றும், பொய் சாட்சி அளித்த தாழம்பூவுக்கு, ‘இனி என் பூஜையில் உனக்கு இடம் கிடையாது’ என்றும் சாபம் கொடுத்தார். இதனால் வருத்தம் கொண்ட தாழம்பூ இறைவனிடம் தன்னுடைய தவறை பொறுத்தருளும்படி வேண்டியது. மனம் இரங்கிய ஈசன், மகா சிவராத்திரி அன்று ‘மூன்றாம் ஜாம கால பூஜையின்போது மட்டும், உன்னை என்னுடைய வழிபாட்டில் ஏற்றுக் கொள்வேன்’ என்று கூறி அருளினார். அதன்படி மகா சிவராத்திரியில் மட்டும் சிவ பூஜையில் தாழம்பூ இடம்பெற்றிருக்கும்.

Page 14 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|