புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10 
2 Posts - 18%
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10 
372 Posts - 49%
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....

Page 3 of 24 Previous  1, 2, 3, 4 ... 13 ... 24  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 3 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

சதுரகிரி பயணம்..... - Page 3 SxCdjytQQzO4vVLM3L0G+001

சதுரகிரி பயணம்..... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 01, 2016 8:33 pm

நன்றி விமந்தனி அவர்களே1
நான் ஆய்ந்துள்ள புராண ஆய்வுகளில் சதுரகிரியும் ஒன்று !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 01, 2016 9:59 pm

krishnaamma wrote:இனி,
அவனருளை பெற நீங்களும் தொடர்ந்து வாருங்கள்...............

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ........... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி கிருஷ்ணாம்மா!

சதுரகிரி பயணம்..... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 01, 2016 10:01 pm

ராஜா wrote:சதுரகிரி பயணம்..... - Page 3 3838410834 அருமை ... தொடருங்கள் அக்கா, இது வரை போனதில்லை உங்கள் புண்ணியத்தால் சதுரகிரி ஆண்டவரை இணையம் மூலம் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததற்கு அந்த ஆண்டவனுக்கு நன்றி.
நன்றி ராஜா. உடலாரோக்கியத்தில் கவனம் வைக்கவும்.

சதுரகிரி பயணம்..... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 01, 2016 10:02 pm

ஸ்ரீரங்கா wrote::வணக்கம்:

உங்கள் ஆன்மீக பயணத்தின் அனுபவத்தையும், அருளையும் எங்களுடன் பகிர்வதன் மூலம் எங்களுக்கும் புன்னியம் கிடைக்க வழிவகை செய்யும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

தொடருங்கள் உங்கள் வெற்றிகரமான ஆன்மீக பயணத்தை!
நன்றி!

சதுரகிரி பயணம்..... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 01, 2016 10:02 pm

T.N.Balasubramanian wrote:சதுரகிரி விஜயம் செய்யமுடியாதவர்கள்
படித்து அருள்  பெறட்டும் .

ரமணியன்
நன்றி ஐயா!

சதுரகிரி பயணம்..... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun May 01, 2016 10:14 pm

அருமை அக்கா. சீக்கிரம் பதிவிடுங்கள். ஆவலுடன் இருக்கிறேன்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 01, 2016 10:15 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி விமந்தனி அவர்களே1
நான்  ஆய்ந்துள்ள  புராண ஆய்வுகளில் சதுரகிரியும் ஒன்று !
நன்றி ஐயா! உங்கள் ஆய்வு சித்தர்கள் பற்றியதா...?

சதுரகிரி பயணம்..... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 01, 2016 10:16 pm

சசி wrote:அருமை அக்கா. சீக்கிரம் பதிவிடுங்கள். ஆவலுடன் இருக்கிறேன்.
நன்றி சசி! தொடர்ந்து வாங்க.

சதுரகிரி பயணம்..... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 01, 2016 10:21 pm

திண்டுக்கல் – திருச்சி – மதுரை வழியாக பயணித்து சதுரகிரி மலை அடிவாரமான தாணிபாறையில் உள்ள காளிதாஸ் சுவாமிகள் மடத்திற்கு சரியாக இரவு 12.10 மணிக்கு வந்து சேர்ந்தோம்.

நிசப்தமான இரவு. அமாவாசை இருட்டில் நட்சத்திர வெளிச்சம் கூட எடுபடவில்லை. ஒரு பெரிய சைஸ் ஆந்தை ஒன்று மடத்திற்கு வரும் வழியில் எதிர்கொண்டது. அதன் பெரிய விழிகளை உருட்டி பார்த்து முறைத்த போது, ம்ம்ம்ம்ம்மாடி........ கொஞ்சம் மிரட்சியாக தான் இருந்தது. உடனே பறந்தும் விட்டது. நல்லவேளை பின்னால் இருந்ததால் பசங்க யாரும் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் விமந்தனி பயந்து போயிருப்பாள்.

சதுரகிரி பயணம்..... - Page 3 003

சதுரகிரி பயணம்..... - Page 3 004

மடத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் சில நிமிட தட்டலுக்கு பின் எழுந்து வந்து கேட்டினை திறந்தார்கள். உள்ளே பெரிய திறந்த வெளி. காரை பார்க் செய்து விட்டு, கொண்டுபோன விரிப்பை விரித்து அங்கேயே படுத்துக்கொண்டோம்.

ஏற்கனவே அங்கே நிறைய சாதுக்கள் மற்றும் பக்தர்களும் படுத்துறங்கிக்கொண்டு இருந்தார்கள்.

போதுமான காற்று இல்லாததாலும் திறந்தவெளியாய் இருந்ததாலும் தூக்கம் மட்டும் வரவில்லை. எப்படியோ அப்படி இப்படி என்று நேரத்தை கடத்தி காலை ஐந்து மணியளவில் கிளம்ப தயாரானோம். அதற்குள் பக்தர்கள், சாதுக்கள் எல்லாம் கிளம்ப ஆயத்தமாகி விட்டார்கள்.

மடத்தில் அந்நேரத்திற்கே காபி போட்டு சாதுக்கள் அனைவருக்கும் கொடுத்தார்கள். எங்களையும் கேட்டார்கள். நாங்கள் வேண்டாமென்று விட்டோம்.

ஒரு வழியாக கிளம்பி மலையின் நுழை வாயிலுக்கு (தாணிப்பாறை) வந்தோம். அடிவாரத்தில் ஆங்காங்கு நிறைய கடைகள் முளைத்திருந்தது.

சதுரகிரி பயணம்..... - Page 3 005

சதுரகிரி பயணம்..... - Page 3 006

சதுரகிரி பயணம்..... - Page 3 Logo

சதுரகிரி பயணம்..... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 01, 2016 10:35 pm

சதுரகிரி பயணம்..... - Page 3 007

சரியாக 6.20 க்கு எல்லாம் மலை ஏற ஆரம்பித்துவிட்டோம். இந்த முறை ரூ. 5/- கட்டணமாக மலையேறும் பக்தர்களிடம் வசூலிக்கிறார்கள். சென்ற முறை இப்படி கட்டணம் எல்லாம் ஏதும் வசூலிக்கவில்லை.

நடக்க துவங்கி விட்டோம்.

சதுரகிரி பயணம்..... - Page 3 008

சதுரகிரி பயணம்..... - Page 3 009

அரசு இப்போது பாதை போட்டுக்கொண்டு வருகிறது. இவ்வேலை அடிவாரம் வரையே நிறைவு பெற்றுள்ளது. சிமெண்ட் பாதை. வெய்யிலில் வெறும் கால்களோடு நடக்கும் பக்தர்களுக்கு சுடாமல் இருக்க ஈர கோணிகள் பாதை நெடுகிலும் பரப்பி வைக்கப்பட்டுள்ளது.
(நாங்கள் காலணியோடு தான் சென்றோம்)

இதற்கு முன் பாதை இப்படி இருக்காது. ஆங்காங்கே பாறைகள் வெளியே துருத்திக்கொண்டிருக்கும். கீழே உள்ள படங்களில் இருப்பது போல்.

சதுரகிரி பயணம்..... - Page 3 010
(படம் 2014-ல் எடுத்தது.)

சதுரகிரி பயணம்..... - Page 3 011
(படம் 2014-ல் எடுத்தது.)

சரியாக 10 / 12 நிமிட நடைக்கு பின் ஆசீர்வாத பிள்ளையார் சந்நிதி வரும்.

சதுரகிரி பயணம்..... - Page 3 012

சதுரகிரி பயணம்..... - Page 3 013

நல்லவிதமாய் மலையேறி, இறங்க பிள்ளையாரை தரிசித்து, ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு நடையை தொடர்ந்தோம். அப்படியே அருகிலேயே இருக்கும் ராஜயோக காளியம்மனையும் தரிசித்துவிட்டு கிளம்பினோம்.

சதுரகிரி பயணம்..... - Page 3 014

அவ்வளவு தான் இனி நடை பாதை சற்று கடினமாக இருக்கும்.

சதுரகிரி பயணம்..... - Page 3 015

பாதை உயரமான, அகலமான பாறை மீதேறி தொடரும். அடுத்த பத்தாவது நிமிடம் அதாவது, 6.40 மணியளவில் பேச்சியம்மன் – கருப்பணசாமி கோயில் வரும்.

சதுரகிரி பயணம்..... - Page 3 016

சதுரகிரி பயணம்..... - Page 3 017

சதுரகிரி பயணம்..... - Page 3 018

இவர்களையும் வணங்கி தரிசித்துவிட்டு திருநீறு வாங்கி நெற்றி நிறைய பூசிக்கொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

சதுரகிரி பயணம்..... - Page 3 Logo

சதுரகிரி பயணம்..... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 3 of 24 Previous  1, 2, 3, 4 ... 13 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக