புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
Page 15 of 24 •
Page 15 of 24 • 1 ... 9 ... 14, 15, 16 ... 19 ... 24
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இருக்கலாம் இல்ல...... இருக்கிறது!ஸ்ரீரங்கா wrote:சித்தி இருக்காலம்.......... கருப்புசாமி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதற்குள்ளாகவா.....? அவ்வளவு சீக்கிரம் அந்த மகாலிங்கம் தரிசனம் கொடுத்துவிடுவாரா என்ன?krishnaamma wrote:ம்ம்... அடுத்தது ஸ்வாமி தரிசனம் தானா?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடுத்த இருபதாவது நிமிடம் ஸ்ரீ மகாலிங்கம் சந்நிதி வந்து விட்டது.
படிகள் ஏறி சுந்தர மகாலிங்க வாயிலை தாண்டிய உடனே நமக்கு வலது பக்கத்தில் சுந்தரமூர்த்தி ஆலயம் இருக்கிறது.
இந்த சுந்தரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது அகத்திய முனிவரால் என்றாலும், இந்த லிங்கத்தை பூஜித்து வந்த சுந்தரானந்தர் சித்தர் பெயரிலேயே சுந்தரலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.
இவரது சந்நிதியில் வேண்டி நின்றால் வேண்டும் வரம் தருபவர். இவர் தோன்றிய வரலாறு பற்றி அப்புறம் பார்க்கலாம்.
இவ்வளவு நேரமாக மலை ஏறிவந்த களைப்பை போக்கிக்கொள்ள, சில அடி தூரம் நடந்தால் அதே வலது புறமாகவே இருந்த (சில மடங்களில்) கஞ்சி மடத்தினுள் நுழைந்தோம்.
மடத்தின் பொறுப்பாளர்கள் மிகவும் ஆதுரத்துடன் வரவேற்றார்கள். உடன் சென்று சாப்பிட சொன்னார்கள். எங்களை மட்டுமில்லை, மடத்திற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களையும் இப்படி தான் கவனிக்கிறார்கள்.
எங்களுக்கு முன்னதாகவே எங்களது லக்கேஜுகள் வந்து விட்டிருந்தன. கொண்டு வந்த கைத்தடியை எங்கள் லக்கேஜுடன் வைத்துவிட்டு, நாங்கள் சாப்பிடப்போகும் போது மணி மதியம் 12.20 ஆகியிருந்தது. சாதம், சாம்பார், ரசம், வாழைக்காய் பொரியல், பாயாசம் மற்றும் ஊறுகாய் இவற்றுடன் அருமையான சாப்பாடு.
சென்ற முறை சென்ற போது இந்த டேபிள் – சேர் வசதி இல்லை. ஆனால் இம்முறை அந்த வசதி செய்து வைத்திருக்கிறார்கள்.
தட்டுக்கள், தம்ளர்கள் ஒரு கூடையில் கவிழ்த்து வைத்திருப்பார்கள். சாப்பிடப்போகும் போது நாம் தான் கையோடு தட்டும், தம்ளரும் எடுத்துக்கொண்டு போகவேண்டும். சாப்பிட்டு முடித்ததும் அதேபோல அடுத்ததாக வரும் பக்தர் சாப்பிடும் வகையில் சுத்தமாக கழுவி குடையில் கவிழ்த்து விட்டு வரவேண்டும்.
இங்கே எந்த நேரமும் வரும் பக்தர்களுக்கு சாப்பாடு இருக்கும். அது இரவு எந்நேரமானாலும் சரி. நடுஇரவில் வருபவர்களிடம் கூட அவர்கள் சொல்லும் முதல் வார்த்தை, “சாப்பிட வாங்க சிவா...” ஆகவே எந்நேரமானாலும் சாப்பாடு இல்லை என்ற நிலையே இந்த மடத்தில் இல்லை.
இருந்தாலும், உணவு வேலை அல்லாத நேரத்தில் உச்சியை அடைய இருப்பவர்கள், ஒரு குழுவாக மலையேறும் பட்சத்தில், முன்கூட்டியே இங்கே தகவல் தெரிவித்து விட்டால் உணவு பற்றாகுறையால் மடத்தினருக்கு ஏற்படும் தர்மசங்கடத்தினை நாம் தவிர்க்கலாம்.
மலையேறி வந்தவர்கள் இவர்களது புண்ணியத்தில் எப்பொழுதுமே பசியோடிருந்ததில்லை என்பது கஞ்சி மடத்தின் ஸ்பெஷல்.
சாப்பாடு முடிந்தது.
இந்த கஞ்சி மடத்தின் தலைவர் ராஜ பாளையத்தில் இருக்கிறார். அமாவாசையின் பொருட்டு வந்திருந்த அவரையும் பார்க்க முடிந்தது. கால் வலியால் நடக்க முடியாமல் இருந்தும் மலைக்கு வந்திருந்தார்.
அவருடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, உச்சிகால அபிஷேகம், பூஜை முடிந்து விட்டிருந்த நிலையில், ஆற அமர மாலைபொழுதில் சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசனம் செய்யலாம் என்று முடிவெடுத்தோம். அதற்கு முன் சற்றே ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்று கஞ்சி மடத்திண்ணையிலேயே படுத்து இளைப்பாறினோம்.
மடத்தில், மலை ஏறி வரும் பக்தர்களுக்கு கால்வலிக்காக வலிநிவாரணி மாத்திரைகள் கூட கொடுக்கிறார்கள்.
மதியம் ஒன்றரை மணியளவில் மடத்தில் எங்களுக்காக (எங்களுக்கு மட்டும்) பஜ்ஜி செய்து கொடுத்தார்கள். மடத்தின் தலைவர் இருந்ததாலோ அல்லது மடத்தில் இருப்பவர்களுக்காகவோ செய்திருக்கலாம் என்று நினைக்கிறன். அனால், எங்களுக்கு மட்டுமே கொடுத்தார்கள் சுடச்சுட இருந்தது.
திண்ணையில் அமர்ந்தபடியே பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டே வேடிக்கைபார்த்தபடி பொழுதை கழித்துக்கொண்டிருந்தோம்.
மாடுகளும், குரங்குகளும் பைரவர்களும் ஒரே அதகலப்படுத்திக்கொண்டு இருந்தார்கள். மலைக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் அமாவாசை தரிசனம் செய்த திருப்தியில் ஒவ்வொருவராக கிளம்பிக்கொண்டிருந்தனர். மெது, மெதுவாக மலை காலியாக ஆரம்பித்தது.
எங்களுக்கு எதிரே இருந்த மரத்தில் ஒரு உடும்பு.
கீழே செல்லும் யாரோ ஒருவருக்கு ஒரு டோலி தயாராகிக்கொண்டு இருக்கிறது.
இந்த குட்டிக்குரங்கின் சர்க்கஸ் சாகசங்கள் சூப்பர்.
எங்கள் தலைக்கு மேலே ஒரு வானரம் எட்டிபார்கிறது பாருங்கள்.
சண்டை போட்டுகொள்கிரார்களா அல்லது பேச்சு வார்த்தை நடக்கிறதா என்றே தெரியவில்லை.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:அதற்குள்ளாகவா.....? அவ்வளவு சீக்கிரம் அந்த மகாலிங்கம் தரிசனம் கொடுத்துவிடுவாரா என்ன?krishnaamma wrote:ம்ம்... அடுத்தது ஸ்வாமி தரிசனம் தானா?
நீங்க தானே அடுத்தது கோவில் தான் என்று போட்டீங்க, அது தான் கேட்டேன்........
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தரிசனம் முடித்துவிட்டு மடத்தில் சாப்பிட்டுவிட்டு செல்லும் பக்தர்களுக்கு பிரசாதமாக திணைமாவு பொட்டலங்களை கொடுத்து அனுப்புகிறார்கள்.
இந்த திணைமாவுப்பிரசாதம் கோரக்கர் குகையில் அமாவாசை தோறும் திணைமாவினால் செய்யப்பட்ட லிங்க வழிபாடு நடக்குமாம். அந்த வழிபாடு முடிந்ததும் அது இங்கே பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது என்று மடத்தில் சொன்னார்கள். ஒவ்வொருவருக்கும் கைநிறைய இந்த பிரசாதத்தினை தருகிறார்கள்.
கஞ்சிமடத்தில் அளிக்கப்படும் உணவு மட்டுமில்லை அது முதன்முதலாக இங்கு தோன்றிய விதம் கூட சுவையானது தான். ஆண்டவனை தரிசிக்க மலைக்கு வந்து பசியால் வாடும் பக்தர்களுக்கு அன்னமிட நினைத்தார் காளிமுத்து சுவாமிகளின் அன்னையான பற்றகாளியம்மாள்.
தன் தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய பிறந்தது தான் இந்த காளிமுத்து சுவாமிகள் கஞ்சி மடம். வெறும் கையும், காலோடு நடந்து செல்லவே கடினமாக இருக்கும் இந்த மலைப்பாதையில் சமையல் சாமான்களை தலைச்சுமையாகவே மலைக்கு எடுத்து சென்று பக்தர்களின் பசியை போக்கியவர்.
1976 -ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மடத்தில் ஆரம்பத்தில் பசியோடு வரும் பக்தர்களுக்கு அரிசி கஞ்சியும், ஊறுகாயும் வழங்கப்பட்டதாம். அதனாலாயே இதற்க்கு கஞ்சி மடம் என்று பெயர் வந்துவிட்டது.

நேரம் ஆகிவிட்டது. மாலை மணி 3.35. கிட்டதட்ட மலையே காலி ஆகிவிட்டிருந்தது. மொத்தமாக பார்த்தால் எங்களையும் சேர்த்து ஒரு பதினைந்து பேர்கள் இருந்தால் அதிகம்.
முகம், கைகால் கழுவ திரும்ப வந்த வழியே சென்றோம். இங்கு இது தான் ஒரு சங்கடம். நாம் தங்கும் மடத்தின் அருகே கழிப்பறை எதுவும் கிடையாது. கால்கள் இரண்டும் அசதியில் அழுதாலும், மறுபடியும் படிகள் ஏறி இறங்கி, ஏறியிறங்கி..... ப்பா..... எனக்கு ரொம்பவே சிரமமாக தான் இருந்தது.
கழிப்பறைக்கு வரவேண்டுமானால், ஒன்று சுந்தரமகாலிங்க வாயிலை தாண்டி மலையேறி வந்த திசையில் போகவேண்டும். வழியில் குடிநீர் குழாய்களும் இருக்கிறது. (இங்கு பக்தர்கள் குளிக்க குளியலறை போல ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாக தடுப்பு அமைத்திருக்கிறார்கள்)
அல்லது, சந்தன மகாலிங்கம் செல்லும் வழியில் சென்று,
அம்புக்குறி இட்டிருக்கும் கட்டிடத்திற்கு பின்னால் போகவேண்டும்.
இங்கு பக்தர்களுக்கு வசதியாக கழிவறை மற்றும் குளியலறை கட்டி விட்டிருக்கிறார்கள். ஆனால், ஆத்திர அவசரமேல்லாம் இங்கு செல்லுபடியாகாது.
இந்த கழிவறை வசதி பற்றி இங்கு சொல்ல தேவையில்லை தான். ஆனாலும், ஒருக்கால் நம் ஈகரை வாசிகள் யாரேனும் முதன்முறையாக சதுரகிரி செல்ல நேர்ந்தால், கொஞ்சம் உதவியாக இருக்குமே என்ற காரணத்தினால் தான் இந்தே டீப் டிஸ்க்ரிப்ஷன்.

மறுநாள் சந்தன மகாலிங்கதிற்கும், சுந்தர மகாலிங்கதிற்கும் அபிஷேக ஏற்பாடுகள் செய்திருந்தோம். பிரம்ம முகூர்த்தத்தில் சந்தன மகாலிங்கத்திற்கும், அது முடிந்ததும் 5.30 மணியளவில் சுந்தர மகாலிங்கத்திற்கும் அபிஷேகம் செய்வார்கள்.
சுந்தர மகாலிங்கத்திற்கு தேவையான வஸ்திரம், மாலை மற்றும் அபிஷேக பொருட்கள் அனைத்தும் நாங்களே வாங்கி வந்துவிட்டோம். சந்தன மகாலிங்க அபிஷேக பொருட்கள் மட்டும் வாங்கவில்லை. அவர்களே ஏற்பாடு செய்துவிடுவதாக சொன்னார்கள். அபிஷேகத்திற்கு உண்டான பணத்தை மட்டும் இங்கேயே online transfer செய்துவிட்டோம்.
அதன் நிமித்தம் சந்தன மகாலிங்க கோயிலில் உள்ள பிள்ளையார், சந்தன மகாலிங்கம், முருகர், சந்தன மகாதேவி, பதினெண் சித்தர்கள் மற்றும் நவகிரகங்கள் ஆகிய சந்நிதிகளுக்கு உண்டான வஸ்திரங்களை கொண்டு சென்று கொடுத்துவர, இவரும், என் நாத்தனார் பிள்ளையும் சென்று விட்டார்கள்.
சுந்தரமகாலிங்க வாயிலில் இருந்து இறங்கினோமானால் நமக்கு வலது புறமாக மேலே ஏறும் படிக்கட்டுகள் நேரே சந்தன மகாலிங்க கோயிலுக்கு தான் இட்டுச்செல்லும். சிவப்பு அம்புக்குறி சந்தன மகாலிங்கதிற்கும், மஞ்சள் அம்புகுறி ஏறிவந்த பாதையையும் குறிக்கிறது.
சுந்தர மகாலிங்க வாயிலருகே ஒரு பெரிய பலா மரம்.
இந்த மரம் சர்க்கரை வில்வமாம். சர்க்கரை வியாதிக்கான மூலிகை. இந்த மரத்திற்கு வலது பக்கத்தில் தான் நான் முன்னே சொன்ன கழிவறை உள்ளது.
அங்கேயே பக்கவாட்டில் ஒரு அன்ன சத்திரம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கும் கீழிருந்து தான் கட்டுமானப்போருட்கள் வரவேண்டும்.
சர்க்கரை வில்வ மரத்தை தொர்ந்து நடந்தால் பாலம் ஒன்று எதிர்படும். இங்கே தான் இரவுநேரங்களில் அடிக்கடி கரடிகள் வழிமறிப்பதாக கூறுகிறார்கள்.
எங்களுக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டது. ஆனால், அது இங்கில்லை. சந்தன மகாலிங்கத்திற்காக முதலில் ஏறுகிறோமே அங்கே, அந்த இடம் தான் இது.
அந்த அனுபவம்,
நாங்கள் மறுநாள் விடியற்காலை ஐந்து மணிக்கு, பிரம்ம முகூர்த்த பூஜை முடித்து நாங்கள் திரும்பும் போது, எனக்கு துணையாக என் பெண்ணும், நாத்தனார் பெண்ணும் உடன் வர லைட் வெளிச்சத்தில் மெதுவாக இறங்கி கொண்டிருந்தேன்.
எங்களுக்கு முன்னால் இவரும், என் நாத்தனார் பிள்ளையும் சென்று கொண்டிருந்தார்கள். அது கூப்பிடும் தூரத்தை விட அதிகம். எங்களுடன் பூஜையில் கலந்து கொண்ட அந்த 25 / 30 பேர்களும் விறுவிறுவென்று சுந்தரமகாலிங்க அபிஷேகத்திற்காக போய்.... போயே விட்டார்கள்.
இந்நிலையில் தான் இவர் தன் தங்கை பிள்ளையுடன் வருகையில் ஏதோ உறுமல் சத்தம் வந்திருக்கிறது. அது இருவருக்குமே கேட்டிருக்கிறது.
‘ஏய்... யாரது.......????’ என்று கேட்டபடியே இவரும் கையில் இருந்த டார்ச் லைட் வெளிச்சத்தை பரவவிட்டு துழாவி இருக்கிறார். டார்ச் வெளிச்சத்தை தவிர வேறு வெளிச்சமில்லாத கும்மிருட்டு. கண்களுக்கு எதுவும் புலப்படாத நிலையில் இருவரும் சுந்தர மகாலிங்க வாயிலை வந்தடைந்திருக்கிரார்கள்.
நாங்கள் வெகு தூரத்தில் இருந்ததால் எங்களுக்கு இந்த சப்தங்கள் ஏதும் கேட்கவில்லை. அடுத்த பத்து நிமிடங்களில் நாங்களும் வந்து சேர்ந்தவுடன் தான் எனக்கு விஷயம் தெரிந்தது. ஆனாலும், ஏனோ மனதில் பயம் தோன்றவில்லை.
ஆனால் இது மட்டும் கேட்டேன், ‘உருமற சத்தம் கேட்டும் எங்களை தனியா விட்டுட்டு வந்திருக்கீங்களே....?’
அதற்கு அவர் சொன்ன பதில், ‘மகாலிங்கம் கூட இருக்க ஒரு ஆபத்தும் வராது.....’
உண்மை தான்! பூரணமாய் நம்பி வந்திருக்கிறோமல்லவா... கயிலை மலையானே போற்றி!!
தொடர்ந்து ஏறவும் சித்தர்கள் தோரண வாயில் வரும்.
இதோ சந்தன மகாலிங்கம் சந்நிதி வந்து விட்டது.
சுந்தர மகாலிங்கத்திற்கு தேவையான வஸ்திரம், மாலை மற்றும் அபிஷேக பொருட்கள் அனைத்தும் நாங்களே வாங்கி வந்துவிட்டோம். சந்தன மகாலிங்க அபிஷேக பொருட்கள் மட்டும் வாங்கவில்லை. அவர்களே ஏற்பாடு செய்துவிடுவதாக சொன்னார்கள். அபிஷேகத்திற்கு உண்டான பணத்தை மட்டும் இங்கேயே online transfer செய்துவிட்டோம்.
அதன் நிமித்தம் சந்தன மகாலிங்க கோயிலில் உள்ள பிள்ளையார், சந்தன மகாலிங்கம், முருகர், சந்தன மகாதேவி, பதினெண் சித்தர்கள் மற்றும் நவகிரகங்கள் ஆகிய சந்நிதிகளுக்கு உண்டான வஸ்திரங்களை கொண்டு சென்று கொடுத்துவர, இவரும், என் நாத்தனார் பிள்ளையும் சென்று விட்டார்கள்.
சுந்தரமகாலிங்க வாயிலில் இருந்து இறங்கினோமானால் நமக்கு வலது புறமாக மேலே ஏறும் படிக்கட்டுகள் நேரே சந்தன மகாலிங்க கோயிலுக்கு தான் இட்டுச்செல்லும். சிவப்பு அம்புக்குறி சந்தன மகாலிங்கதிற்கும், மஞ்சள் அம்புகுறி ஏறிவந்த பாதையையும் குறிக்கிறது.
சுந்தர மகாலிங்க வாயிலருகே ஒரு பெரிய பலா மரம்.
இந்த மரம் சர்க்கரை வில்வமாம். சர்க்கரை வியாதிக்கான மூலிகை. இந்த மரத்திற்கு வலது பக்கத்தில் தான் நான் முன்னே சொன்ன கழிவறை உள்ளது.
அங்கேயே பக்கவாட்டில் ஒரு அன்ன சத்திரம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கும் கீழிருந்து தான் கட்டுமானப்போருட்கள் வரவேண்டும்.
சர்க்கரை வில்வ மரத்தை தொர்ந்து நடந்தால் பாலம் ஒன்று எதிர்படும். இங்கே தான் இரவுநேரங்களில் அடிக்கடி கரடிகள் வழிமறிப்பதாக கூறுகிறார்கள்.
எங்களுக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டது. ஆனால், அது இங்கில்லை. சந்தன மகாலிங்கத்திற்காக முதலில் ஏறுகிறோமே அங்கே, அந்த இடம் தான் இது.
அந்த அனுபவம்,
நாங்கள் மறுநாள் விடியற்காலை ஐந்து மணிக்கு, பிரம்ம முகூர்த்த பூஜை முடித்து நாங்கள் திரும்பும் போது, எனக்கு துணையாக என் பெண்ணும், நாத்தனார் பெண்ணும் உடன் வர லைட் வெளிச்சத்தில் மெதுவாக இறங்கி கொண்டிருந்தேன்.
எங்களுக்கு முன்னால் இவரும், என் நாத்தனார் பிள்ளையும் சென்று கொண்டிருந்தார்கள். அது கூப்பிடும் தூரத்தை விட அதிகம். எங்களுடன் பூஜையில் கலந்து கொண்ட அந்த 25 / 30 பேர்களும் விறுவிறுவென்று சுந்தரமகாலிங்க அபிஷேகத்திற்காக போய்.... போயே விட்டார்கள்.
இந்நிலையில் தான் இவர் தன் தங்கை பிள்ளையுடன் வருகையில் ஏதோ உறுமல் சத்தம் வந்திருக்கிறது. அது இருவருக்குமே கேட்டிருக்கிறது.
‘ஏய்... யாரது.......????’ என்று கேட்டபடியே இவரும் கையில் இருந்த டார்ச் லைட் வெளிச்சத்தை பரவவிட்டு துழாவி இருக்கிறார். டார்ச் வெளிச்சத்தை தவிர வேறு வெளிச்சமில்லாத கும்மிருட்டு. கண்களுக்கு எதுவும் புலப்படாத நிலையில் இருவரும் சுந்தர மகாலிங்க வாயிலை வந்தடைந்திருக்கிரார்கள்.
நாங்கள் வெகு தூரத்தில் இருந்ததால் எங்களுக்கு இந்த சப்தங்கள் ஏதும் கேட்கவில்லை. அடுத்த பத்து நிமிடங்களில் நாங்களும் வந்து சேர்ந்தவுடன் தான் எனக்கு விஷயம் தெரிந்தது. ஆனாலும், ஏனோ மனதில் பயம் தோன்றவில்லை.
ஆனால் இது மட்டும் கேட்டேன், ‘உருமற சத்தம் கேட்டும் எங்களை தனியா விட்டுட்டு வந்திருக்கீங்களே....?’
அதற்கு அவர் சொன்ன பதில், ‘மகாலிங்கம் கூட இருக்க ஒரு ஆபத்தும் வராது.....’
உண்மை தான்! பூரணமாய் நம்பி வந்திருக்கிறோமல்லவா... கயிலை மலையானே போற்றி!!
தொடர்ந்து ஏறவும் சித்தர்கள் தோரண வாயில் வரும்.
இதோ சந்தன மகாலிங்கம் சந்நிதி வந்து விட்டது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தன் தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய பிறந்தது தான் இந்த காளிமுத்து சுவாமிகள் கஞ்சி மடம். வெறும் கையும், காலோடு நடந்து செல்லவே கடினமாக இருக்கும் இந்த மலைப்பாதையில் சமையல் சாமான்களை தலைச்சுமையாகவே மலைக்கு எடுத்து சென்று பக்தர்களின் பசியை போக்கியவர்.
1976 -ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மடத்தில் ஆரம்பத்தில் பசியோடு வரும் பக்தர்களுக்கு அரிசி கஞ்சியும், ஊறுகாயும் வழங்கப்பட்டதாம். அதனாலாயே இதற்க்கு கஞ்சி மடம் என்று பெயர் வந்துவிட்டது.
எவ்வளவு கருணை அவர்களுக்கு........இப்போவே இதனை கடுமையான பயணம் என்றால் , 40 வருடங்களுக்கு முன் ?..............நினைக்கவே பயமாய் இருக்கு.....கண்டிப்பாக இதையும் விட அடர்ந்த காடும், வன விலங்குகளும் நிறைந்து இருந்து இருக்கும் ................அப்படிப்பட்ட இடத்தில் எப்படிப் பட்ட சேவை செய்கிறார்கள்?.............நாம் ஏதும் டொனேஷன் போல அங்கு அனுப்ப முடியுமா விமந்தனி?....விவரம் சொல்லுங்களேன்
1976 -ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மடத்தில் ஆரம்பத்தில் பசியோடு வரும் பக்தர்களுக்கு அரிசி கஞ்சியும், ஊறுகாயும் வழங்கப்பட்டதாம். அதனாலாயே இதற்க்கு கஞ்சி மடம் என்று பெயர் வந்துவிட்டது.
எவ்வளவு கருணை அவர்களுக்கு........இப்போவே இதனை கடுமையான பயணம் என்றால் , 40 வருடங்களுக்கு முன் ?..............நினைக்கவே பயமாய் இருக்கு.....கண்டிப்பாக இதையும் விட அடர்ந்த காடும், வன விலங்குகளும் நிறைந்து இருந்து இருக்கும் ................அப்படிப்பட்ட இடத்தில் எப்படிப் பட்ட சேவை செய்கிறார்கள்?.............நாம் ஏதும் டொனேஷன் போல அங்கு அனுப்ப முடியுமா விமந்தனி?....விவரம் சொல்லுங்களேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்நிலையில் தான் இவர் தன் தங்கை பிள்ளையுடன் வருகையில் ஏதோ உறுமல் சத்தம் வந்திருக்கிறது. அது இருவருக்குமே கேட்டிருக்கிறது.
.
.
.
இரவு மலை மேலே தங்க முடியுமா விமந்தனி? .............வசதி இருக்கா?

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209249krishnaamma wrote:தன் தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய பிறந்தது தான் இந்த காளிமுத்து சுவாமிகள் கஞ்சி மடம். வெறும் கையும், காலோடு நடந்து செல்லவே கடினமாக இருக்கும் இந்த மலைப்பாதையில் சமையல் சாமான்களை தலைச்சுமையாகவே மலைக்கு எடுத்து சென்று பக்தர்களின் பசியை போக்கியவர்.
1976 -ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மடத்தில் ஆரம்பத்தில் பசியோடு வரும் பக்தர்களுக்கு அரிசி கஞ்சியும், ஊறுகாயும் வழங்கப்பட்டதாம். அதனாலாயே இதற்க்கு கஞ்சி மடம் என்று பெயர் வந்துவிட்டது.
எவ்வளவு கருணை அவர்களுக்கு........இப்போவே இதனை கடுமையான பயணம் என்றால் , 40 வருடங்களுக்கு முன் ?..............நினைக்கவே பயமாய் இருக்கு.....கண்டிப்பாக இதையும் விட அடர்ந்த காடும், வன விலங்குகளும் நிறைந்து இருந்து இருக்கும் ................அப்படிப்பட்ட இடத்தில் எப்படிப் பட்ட சேவை செய்கிறார்கள்?.............நாம் ஏதும் டொனேஷன் போல அங்கு அனுப்ப முடியுமா விமந்தனி?....விவரம் சொல்லுங்களேன்
எங்களுக்கு தெரிந்தவர் வருடாவருடம் 2500 முதல் 5000 வரை அன்னதானத்திற்கு , பணம் அனுப்புகிறார் .
வேண்டுமானால் முகவரி கேட்டு அனுப்புகிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 15 of 24 • 1 ... 9 ... 14, 15, 16 ... 19 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 24