புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_lcapசதுரகிரி பயணம்..... - Page 14 I_voting_barசதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_lcapசதுரகிரி பயணம்..... - Page 14 I_voting_barசதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_lcapசதுரகிரி பயணம்..... - Page 14 I_voting_barசதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_lcapசதுரகிரி பயணம்..... - Page 14 I_voting_barசதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_lcapசதுரகிரி பயணம்..... - Page 14 I_voting_barசதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
சதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_lcapசதுரகிரி பயணம்..... - Page 14 I_voting_barசதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_lcapசதுரகிரி பயணம்..... - Page 14 I_voting_barசதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
சதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_lcapசதுரகிரி பயணம்..... - Page 14 I_voting_barசதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
சதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_lcapசதுரகிரி பயணம்..... - Page 14 I_voting_barசதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_lcapசதுரகிரி பயணம்..... - Page 14 I_voting_barசதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_lcapசதுரகிரி பயணம்..... - Page 14 I_voting_barசதுரகிரி பயணம்..... - Page 14 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....

Page 14 of 24 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 24  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 14 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

சதுரகிரி பயணம்..... - Page 14 SxCdjytQQzO4vVLM3L0G+001

சதுரகிரி பயணம்..... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 11:35 pm

நன்றி விமந்தனி...விரிவான பதிவுகளுக்கு.............அந்த டோலியைப் பார்த்தாலே பயமாய் இருக்கு...........நீங்க எழுதி இருப்பதைப் படித்ததும் இன்னும் பயமாய் போச்சு எனக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 26, 2016 11:41 pm

ஆமாம் கிருஷ்ணாம்மா. அந்த டோலியில போறதுக்கு முக்கி, முரண்டி நடந்தே ஏறிடலாம். அவர்கள் கொண்டு செல்லும் போது அந்த டோலி ஒரு ஆட்டம் ஆடிக்கொண்டி போகும் பாருங்கள்... பயம் ப்பா.... வயிற்றில் பீதி கிளம்பும்.

சதுரகிரி பயணம்..... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 11:57 pm

விமந்தனி wrote:ஆமாம் கிருஷ்ணாம்மா. அந்த டோலியில போறதுக்கு முக்கி, முரண்டி நடந்தே ஏறிடலாம். அவர்கள் கொண்டு செல்லும் போது அந்த டோலி ஒரு ஆட்டம் ஆடிக்கொண்டி போகும் பாருங்கள்... பயம் ப்பா.... வயிற்றில் பீதி கிளம்பும்.
மேற்கோள் செய்த பதிவு: 1208716

ம்ம்ம்... 'தன் கையே தனக்குதவி' என்பது போல நாமே ஒரு குச்சியை ஊனிண்டு மெல்ல மெல்ல ஏறிடலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 27, 2016 12:05 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:ஆமாம் கிருஷ்ணாம்மா. அந்த டோலியில போறதுக்கு முக்கி, முரண்டி நடந்தே ஏறிடலாம். அவர்கள் கொண்டு செல்லும் போது அந்த டோலி ஒரு ஆட்டம் ஆடிக்கொண்டி போகும் பாருங்கள்... பயம் ப்பா.... வயிற்றில் பீதி கிளம்பும்.
ம்ம்ம்... 'தன் கையே தனக்குதவி' என்பது போல நாமே ஒரு குச்சியை ஊனிண்டு மெல்ல மெல்ல ஏறிடலாம் புன்னகை

சரியா சொன்னீங்க.

சதுரகிரி பயணம்..... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Fri May 27, 2016 10:43 am

அருமையான பதிவுகளுக்கும் படங்களுக்கும்
மிக்க நன்றி விமந்தனி.

வெகுநாட்களாக சதுரகிரி செல்ல ஆவலிருந்தும்
முதுமையின் இனம்புரியாத பயத்தினால் இதுவரை
பயணத்தை ஒத்திப் போட்டுக்கொண்டிருந்த எனக்கு
இந்த பதிவுகளப் பார்த்ததும் பயம் போய்விட்டது.

கூடிய சீக்கிரம் சதுரகிரி யாத்திரைக்குக்
கிளம்பிவிடுவேன் என்று நினைக்கிறேன்.
அது நடந்துவிட்டால் பாதி புண்ணியம்
உங்களுக்கு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 27, 2016 2:08 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்ஜாலி
ஓஹோ இவர்தான் இள (இல)வரசி ஜாகிதாபானுவோ  !

ரமணியன்  
சாதாரண அரிசி கூட இல்லை ஐயா சோகம்
அரசியா ? அரிசியா ??

ரமணியன்
தன்னடக்கமானவர் நம் இளவரசி. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1207453

டஜன் வடை பார்சல் விமந்தனிக்கு !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1207645

மழைக்கு அக்கா என்கிட்ட சூடா வாங்கி சப்பிடுவாங்க ஐயா ....
மேற்கோள் செய்த பதிவு: 1207652

மழைக்கு ......
நல்ல ஐடியா தான் . வடை சாப்பிட்டு ,உடம்புக்கு கெடுதல் ஏற்பட்டால் , மழைதான் காரணம் என்று கூறி சமாளிச்சுக்கலாம் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 27, 2016 11:28 pm

siva.c.r wrote:அருமையான பதிவுகளுக்கும் படங்களுக்கும்
மிக்க நன்றி விமந்தனி.

வெகுநாட்களாக சதுரகிரி செல்ல ஆவலிருந்தும்
முதுமையின் இனம்புரியாத பயத்தினால் இதுவரை
பயணத்தை ஒத்திப் போட்டுக்கொண்டிருந்த எனக்கு
இந்த பதிவுகளப் பார்த்ததும் பயம் போய்விட்டது.

கூடிய சீக்கிரம் சதுரகிரி யாத்திரைக்குக்
கிளம்பிவிடுவேன் என்று நினைக்கிறேன்.
அது நடந்துவிட்டால் பாதி புண்ணியம்
உங்களுக்கு.
எல்லாமே அந்த மகாலிங்கத்தின் அருள். :வணக்கம்:  :வணக்கம்:

வராமல் செய்வதும் அவனே, தன்னைத்தேடி நம்மை வரவைப்பதும் அவனே.

சதுரகிரி பயணம்..... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 27, 2016 11:37 pm

சென்ற முறை வந்த போது இந்த பிலாவடி கருப்பர் சந்நிதியில் எனக்கேற்பட்ட அனுபவத்தை இங்கு நான் சொல்லியே ஆகவேண்டும்.

அது 2014 வது வருடம் இதே ஏப்ரல் மாதம் தான். டெம்போ டிராவல்ஸ் ஏற்பாடு செய்து கொண்டு 12 பேர்கள் கிளம்பினோம். சென்னையிலிருந்து கிளம்பவே மாலை மணி ஆறாகி விட்டது.

வழியில் வாலாஜாவில் என் நாத்தனார் குடும்பம் மற்றும் இவரது நண்பர் குடும்பத்தையும் இரவு எட்டு மணியளவில் பிக்அப் செய்து கொண்டு பயணத்தை தொடர்ந்து மறுநாள் காலை மலை ஏற மணி எட்டரை ஆகிவிட்டது.

நாளெல்லாம் மலையேறி, இங்கே பிலாவடி கருப்பர் சந்நிதி வர மாலை நாலேகால் ஆகிவிட்டது.

இந்த ஆலையத்தின் வலது ஓரமாக தொட்டி போல கட்டி, அதிலிருந்து தண்ணீரை, வரும் பக்தர்களுக்கு இறைத்துக்கொண்டிருந்தார்கள்.

கேட்டபோது மலையில் இருந்து வரும் மூலிகைத் தண்ணீர் என்றார்கள். மூலிகை தண்ணீர் உடம்பில் பட்டால் நல்லது என்று நினைத்தோம். அதுமட்டுமில்லாமல் சுவாமியையும் குளித்து விட்டு தரிசிக்கலாமே என்ற எண்ணத்தினாலும், எங்களுக்கும் (நான், இவர், என் தம்பி மூவர் மட்டுமே) தலையில் தண்ணீரை பக்கெட், பக்கெட்டாக இறைத்து ஊற்றினார்கள்.

தலையில் தண்ணீர் பட்டவுடனே அவ்வளவு வெயிலிலும் உச்சந்தலையில் சிலீர் என்றது. வெயிலில் பகல் முழுதும் நடந்து வந்ததால் ஏற்பட்ட வியர்வை கசகசப்பு பறந்தோடியது. தண்ணீர் இறைத்து ஊற்றுபவர்களுக்கு, நபர் ஒருவருக்கு ரூபாய் பத்து தரவேண்டும்.

தந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். ஆனால், ஏதோ என்னுள் என்னவோ மாற்றம் நிகழ ஆரம்பித்து விட்டதை நான் உணர ஆரம்பித்தேன்.

சதுரகிரி பயணம்..... - Page 14 UwL2R0uHTxu2fUjIJaYZ+106

எப்படியான மாற்றம் என்றால், குளிக்கும் வரையிலும் இருந்த உற்சாகம், ஆர்வம், வேகம் எதுவும் இல்லை. மனம் ஏதோ சோகமாய் இருப்பது போல தோன்றியது.

சரி ஒருவேளை பழக்கமில்லாத பழக்கமாய் மலை ஏறுவதால் ஏற்பட்ட களைப்பினால் வந்த சோர்வாக இருக்கும் என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன்.

மலை உச்சிக்கு வந்த பிறகு கூட மனம் அசுவாசப்படவில்லை. கோபம், கோபமாய் வந்தது. அனைவர் மீதும் எரிந்து விழும் எரிச்சல். சுவாமி தரிசனம் செய்தது கூட இன்று என் நினைவில் இல்லை என்று தான் சொல்லவேண்டும். அப்படித்தான் பட்டும் படாமலும் இருந்து இருக்கிறேன். என் முகத்தில் புன்னகை என்பதே காணாமல் போயிற்று. உடன் வந்திருந்தவர்கள் கூட கவனித்து கேட்டார்கள். ‘இல்லை... சாதாரணமாக தான் இருக்கிறேன்..’ என்று அவர்களுக்கு நான் சொன்ன வார்த்தையில் ஏகப்பட்ட பொய் இருப்பதை என்னாலேயே உணரமுடிந்தது. ஆனாலும் என்னால் தவிர்க்க முடியவில்லை.

இந்த மன நிலை மறுநாள் காலை வரையிலும் எனக்கு நீடித்தது. சந்தனலிங்கம் மற்றும் சுந்தரலிங்கம் அபிஷேகம் மற்றும் தரிசனம் முடித்து கீழிறங்கும் போது, அதுவும் சதுரகிரி சந்நிதி படிக்கட்டுகள் இறங்கி கீழ் நோக்கி நடக்க ஆரம்பித்ததும், என் மனம் லேசான மாதிரி ஒரு உணர்வு. அனைவருடனும் சகஜமாக பேசி சிரிக்கும் மனோபாவம் ஏற்பட்டது. அதன் பிறகே மற்றவர்களுடன் நான், பழைய நானாக சகஜமானேன்.

ஆனாலும், அந்த இன்னதென்று விவரிக்க முடியாதபடி ஒருவித மனநிலைக்கு நான் ஆளானது ஏன் என்று வெகு நாளாய் எனக்கு புரியாத புதிராகவே தான் இருந்தது.

வீட்டிற்கு வந்து சில நாட்களுக்கு பிறகு, நான் அன்று Off ஆன காரணம் பற்றி இவரிடம் பேசிக்கொண்டிருந்த போதும் அதன் காரணம் என்னவாக இருக்கும் என்பது யாருக்குமே பிடிபடவில்லை தான்.

இவர் என்னவென்றால், ‘ஒருவேளை உண்மையான பக்தியோட நீ ஏறலையோ...?’ என்று சந்தேகத்தை கிளப்பிவிட்டார். அப்படியும் இருக்குமோ என்று நான் நினைத்தபோது என் மனம் ரொம்பவே துயரம் கொண்டது.

அப்படியே இருந்தாலும் அதற்கான தண்டனையாக அப்படியா என் உணர்வுகளை செயல் படாமல் போகச்செய்வான் ஆண்டவன்....? அதுவும் சுவாமியை கூட மனதார தரிசிக்க முடியாதபடி.....? எனக்கு புரியவில்லை.

(இந்த முறை சதுரகிரி போக நான் தயங்கியதற்கு இதுவும் ஒன்று. ஒருவேளை அந்த ஆண்டவனுக்கு நான் அவன் சந்நிதிக்கு வருவது பிடிக்கவில்லையோ என்று கூட நினைத்து விட்டேன்)

ஆனால், நாளாக நாளாக எனக்கே ஒரு உண்மை புரிய ஆரம்பித்தது. சதுரகிரி பற்றி படித்தபோதே ஒருவிஷயம் தெரிந்து கொண்டேன். அதாவது, “சாதாரணமாக கோவிலுக்கு போவது போல சென்று வாருங்கள். வேறு எந்த விதமான எதிர்பார்ப்பும் வைத்துக்கொள்ளாதீர்கள். சித்தர்கள் யாரையேனும் நாமும் பார்க்கலாம் என்று அதீத கற்பனைகளோடு போய் யதார்த்ததை இழந்து தவிக்காதீர்கள்....” என்பது தான் அதன் சாராம்சம்.

அப்படிப்பார்த்தால் என்வரையிலும் அதுதான் நிகழ்ந்துள்ளது. நானும் (சித்தர்கள் பற்றிய) ஆயிரம் எதிர்பார்ப்புகளுடன் தான் போனேன் என்பது தான் நிஜம்.

‘இல்லை, எதிர்பார்ப்பது ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும்’ என்பது அறிவிற்கு தெரிந்தாலும், மனதிற்கு தெரியவில்லையே. வனத்தில் திரியும் குரங்கு போல மனமும் திரிந்தால் நான் என்ன செய்ய?

அதையும் ஒருவித அகங்காரம் என்றே சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஆனால், அந்த கர்வத்தை அடக்கி இயல்பை புரியவைத்தது பிலாவடி கருப்பர் தான்.

இந்த சம்பவத்திற்கு பிறகு தான் கருப்புசாமியின் மீது அதீத பக்தி எனக்குள் ஏற்பட்டது எனலாம். நாங்கள் எங்கு சென்றாலும் எங்காவது ஒரு இடத்தில் கருப்புசாமி தரிசனம் கொடுத்து விடுவார். அவர் எங்களை பின்தொடர்ந்து வருவதாகவே நினைத்தேன். என் வாழ்வின் பாதுகாப்பாக உடன் இருப்பதே கருப்புசாமி தான் என்றும் நம்புகிறேன். மேலும், இப்போதெல்லாம் எங்கு சென்றாலும் கருப்புசாமியும் உடன் அழைத்து சென்றுவிடுவது என்பதும் ஒரு வழக்கமாகி விட்டது.  

இந்தமுறை போன போது அந்த தொட்டியினை மூடிவிட்டிருந்தார்கள். இதோ அந்த இடம். கருப்புசாமிக்கு பூஜை செய்யும் பூசாரியிடமே காரணம் கேட்டோம்.

சதுரகிரி பயணம்..... - Page 14 MRDMDrrERDePr96AY4Lt+106-1

பக்தர்களுக்கு சரியாக தண்ணீர் இறைத்து ஊற்றுவதில் தகராறு ஏற்படவே மூடிவிட்டதாக கூறினார். அந்த பூசாரி கூறியது யதார்த்தமான ஒரு விஷயமாக இருந்தாலும் எனக்காகவே என் கருப்புசாமி தெய்வம் தான் இந்த வேலையை செய்திருப்பதாக என் மனதிற்கு பட்டது.

சதுரகிரி பயணம்..... - Page 14 JfVt9hjTimq4pM355ffw+001

சதுரகிரி பயணம்..... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Sat May 28, 2016 12:13 am

சித்தி இருக்காலம்.......... கருப்புசாமி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 28, 2016 2:25 am

ம்ம்... அடுத்தது ஸ்வாமி தரிசனம் தானா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 14 of 24 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக