புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
Page 13 of 24 •
Page 13 of 24 • 1 ... 8 ... 12, 13, 14 ... 18 ... 24
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
- வல்வில் ஓரிபுதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 23/01/2016
மேற்கோள் செய்த பதிவு: 1207370krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207367விமந்தனி wrote:காட்டுவாசியும் இல்லை. வனவாசியும் இல்லை. (இரண்டும் ஒன்று தானே? ) இதனை வாசித்துக்கொண்டிருப்பவர்கள் நம் ஈகரைவாசிகள்.யினியவன் wrote:நல்ல காடுகளை பற்றி எழுதி அதை
வாசிக்கும் நாங்கள் காட்டுவாசிகளா?
வனங்களை வாசிப்பதால் வனவாசிகளா?
இல்லை விமந்தனி,
காட்டுவாசி என்றால்............. அங்கேயே பிறந்து வளர்ந்தவர்.............
வனவாசி என்றால்.................தன்னுடைய எல்லா கடமைகளையும் முடித்துக்கொண்டு, 'வானப்பிரஸ்தம்' என்று சொல்வார்களே அது போல வனத்தில் வசிக்க சென்றவர்கள்
வனத்தில் வசிக்கும் மனிதர்களை ,அல்லது வானப்பிரஸ்தம் மேற்கொண்ட மனிதர்களை ,வன நரன்கள் வான நரன்கள் என்று அழைத்து வானரங்கள் ஆகியிருக்குமோ...............
சும்மா ஒரு சந்தேகம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆங்...! எங்கோ கேட்ட மாதிரியும், படித்த மாதிரியும் இருக்கேன்னு பார்த்தேன். ஆனா நினைவுத்தான் வரவில்லை. அதனால் தான் அந்த முழிப்பு.... இப்போது புரிகிறது.T.N.Balasubramanian wrote:சுந்தர மகாலிங்க ஸ்வாமிகள் துணை .விமந்தனி wrote:
கிரியாயுக்கி...????
என்னை எந்தன் பள்ளி இறுதி ஆண்டிற்கு அழைத்துச் சென்று பழைய பாடங்களை நினைவுப் படுத்த
அருள் புரியவும் .
வேதியல் வகுப்பு :
சில வேதியல் கலவைகள் , அதற்கான மூலப் பொருட்களுடன் கலக்க வேதியல் மாற்றங்கள் கிடைக்கும் .
சில கலவைகள், வேதியல் மாற்றங்களுக்கு , மிக நேரம் எடுத்துக் கொள்ளும். இந்த செய்முறைகளை சீக்கிரப் படுத்த /துரிதப் படுத்த மேலும் சில ரசாயனங்களை /பொருட்களை சேர்க்க , வேண்டப்பட்ட கலவை ,மிக விரைவில் கிடைக்கும் .
இந்த பொருட்களை , க்ரியா ஊக்கிகள் என்பர் . அதாவது கிரியையை (வேதியல் மாற்றத்தை ) ஊக்கி வைப்பதால் , வேகமாக /சீக்கிரமாக வேண்டப்பட்ட கலவை கிடைக்கின்றன .
இதை நம் தமிழக டமிலில் கேடலிக் ஏஜென்ட் (catalyic agent ) என்பர் . இந்த கேடலிக் ஏஜென்ட் (catalyic agent ) ஐ த்தான் க்ரியா ஊக்கி என்பர் .
உதாரணத்திற்கு,
1) உங்களை பயணக் கட்டுரை எழுத தூண்டிய ஈகரையும் /உறவுகளும் உங்களுக்கு க்ரியா ஊக்கி
2) என்னை பயணம் மேற்கொள்ளச் சொன்ன ,நீங்கள் , எனக்கு க்ரியா ஊக்கி .
மகாலிங்க சுவாமிகளே , உங்கள் அருளால் எந்தன் விளக்கம் விமந்தனிக்கு புரிந்து இருக்கும் .
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதானே ...! நன்றி பானு.ஜாஹீதாபானு wrote:புரியாத பதிவுக்கு தான் வரமாட்டேன். பார்த்துட்டு போயிடுவேன். இது உங்க பயணக்கட்டுரை ஆச்சே. எப்படி வராமல் இருப்பேன்...விமந்தனி wrote:அட! இந்தப்பக்கம் நீங்கள் வந்தது அதிசயம் பானு. நன்றிகள் பானு.ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எங்கே...? வரேன், வர்றேன்னு சொல்லிட்டு இன்னும் வரவேயில்ல.... அப்புறம் நான் எங்கயாவது கிளம்பற அன்னைக்கு 'நான் வரலாம்னு நினைச்சேனே'ன்னு சொல்லுவாங்க பாருங்க.....T.N.Balasubramanian wrote:டஜன் வடை பார்சல் விமந்தனிக்கு !விமந்தனி wrote:தன்னடக்கமானவர் நம் இளவரசி.T.N.Balasubramanian wrote:அரசியா ? அரிசியா ??ஜாஹீதாபானு wrote:
சாதாரண அரிசி கூட இல்லை ஐயா
ரமணியன்
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடுத்த கால்மணி நேரத்தில் வருவது நாவல் ஊற்று. இந்த ஊற்று தண்ணீர் BP, Sugar மற்றும் பல நோய்களை, தொடர்ந்து குடித்து வந்தால் குணப்படுத்தும் தன்மை உடையதாம்.
ஊற்றெடுக்கும் இடம் பாருங்கள். தண்ணீர் சுத்தமாகவும், தெளிவாகவும் இருக்கிறது. பல பக்தர்கள் மற்றும் சுமை தூக்குபவர்கள் இங்கே தண்ணீர் அருந்திவிட்டே செல்கிறார்கள்.
ஊற்றெடுக்கும் இடம் பாருங்கள். தண்ணீர் சுத்தமாகவும், தெளிவாகவும் இருக்கிறது. பல பக்தர்கள் மற்றும் சுமை தூக்குபவர்கள் இங்கே தண்ணீர் அருந்திவிட்டே செல்கிறார்கள்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடுத்துவரப்போவது வனதுர்க்கை. இதற்கு இடைப்பட்ட பாதை கொஞ்சம் கரடுமுரடானது.
இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டவர் கூட நண்பர்கள் துணையுடன் ஸ்ரீ மகாலிங்கம் தரிசனம் முடித்து திரும்புவதை பாருங்கள்.
இருக்கும் பாதைகளிலேயே மிகவும் கரடுமுரடான பாதையே பச்சரிசிப்பாறை என அழைக்கப்படும் இந்த பாறை தான். பாறைகளை ஆங்காங்கு வேட்டிவிட்டதுப்போல கூர்,கூறாய் இருக்கும். இடைப்பட்ட பள்ளங்களில் தான் பாதங்களை வைத்துப்போகவேண்டும்.
நான் தான் பாறை என்கிறேன். ஆனால், மணற்பாறை போன்ற தோற்றம் கொண்டது. வெயில் நேரங்களில் பாறைகளின் மீது சூரிய ஒலி பட்டு பச்சரிசியை போலவே மின்னுமாம். இதனாலேயே இந்த இடத்திற்கு இந்த பெயர் வந்திருக்கிறது.
வன துர்க்கை ஆலயமும் வந்துவிட்டது. அனைவரும் வணங்கிவிட்டு தொடர்ந்தோம். நாவல் ஊற்றிலிருந்து இங்கு வர சரியாக ஐம்பது நிமிடங்கள் ஆனது எனக்கு. மணி 11.05 am.

டோலி!
அதென்ன டோலி? டோலியை பற்றி அனைவருக்குமே தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனாலும், அவசியம் சதுரகிரி டோலியைப்பற்றி உங்களுக்கு சொல்லவேண்டும்.
நடக்க சிரமப்படும் பக்தர்களை, மலைமீதிருக்கும் இறைவனை தரிசிக்க ஏதுவாக சுமந்து செல்ல பயன்படுவதையே டோலி (பல்லக்கு) என்கிறோம். சபரிமலை சென்றவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.
சதுரகிரி மலையில் டோலி என்றால் இது தான். சபரிமலையில் தூக்குவது போல இங்கே chair போட்டு தூக்காததின் காரணம், இங்கு காணப்படும் பாதைகள் தான். ஏற்றமும், இறக்கமும் நிரம்பிய இந்த கரடுமுரடான பாதையில், தூக்கிச்செல்பவருக்கும், பக்தருக்கும் வசதியாய் இருக்கும் என்ற காரணத்தினாலேயே இப்படி பெட்ஷீட்டில் டோலி கட்டி தூக்கிசெல்கிறார்கள்.
மலை மீது நடக்கும் போது, திரும்பிவந்த பாதையை திரும்பி பார்த்தாலே தலை கிறுகிறு என்று சுற்றலாமா என்று மனம் யோசிக்கிறது. இதில், இப்படிப்பட்ட மலைப்பாதையில் சீட்டு போட்டு உக்காரவைத்து நம்மை தூக்கிசென்றார்கள் என்றால்......... அவ்வளவுதான். சுமையாளிகளின் ஓட்டத்திற்கும், மேடுபள்ள குலுக்கல்களுக்கும்....... பயத்தில் எங்காவது தலை குப்புறடிக்கவேண்டியது தான்.
அதனாலேயே டோலியில் படுத்துக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டு, இருகைகளாலும் கழியை பிடித்துக்கொண்டு மனதில் சிவ நாமம் ஜபித்துக்கொண்டே வந்தோமானால் அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சந்நிதியில் இறக்கிவிட்டுவிடுவார்கள்.
டோலியில் வரும் நபரின் உடலெடைக்கு தக்கவாறு கூலியை வசூலிக்கிறார்கள். 1500 ரூபாயிலிருந்து 3500 ரூபாய் வரையிலும் இருக்கிறதாம்.
மலை மேலே கீழிறங்கும் யாரோ ஒருவருக்காக டோலி தயாராகிறது பாருங்கள்.

பட உதவி: இணையம்.

அடுத்த முப்பதாவது நிமிஷத்தில் பிலாவடி கறுப்பர் ஆலயம் வந்தது. கிட்டத்தட்ட மகாலிங்கம் சந்நிதி வந்துவிட்டது என்றே அர்த்தம். நேரம் 11.36 am. இந்த சதுரகிரி மலையையே காக்கும் காவல் தெய்வங்களில் இவர் தான் முக்கியமானவர். இவரையும் வணங்கி, மகாலிங்கத்தை தரிசிக்க அனுமதி பெற்று விபூதி பிரசாதத்துடன் முன்னேறினோம்.
இந்த கோயிலின் முன்னே ஓடும் நதியை உருவாக்கியவர் காலங்கி நாதர் என்னும் சித்தர். இதன் பெயர் பிரம்ம தீர்த்தமாம். இவர் ரசவாத கலையில் மிகச்சிறந்தவர் என்றும் படித்திருக்கிறேன்.
சென்ற வருடம் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் இந்த கோயிலின் கூரையை ஒட்டி கரைபுரண்டதாம். மேலே நாங்கள் தங்கியிருந்த கஞ்சி மடத்தில் சொன்னார்கள். இந்த இடத்தில் தான் வெள்ளத்தில் ஒரு குழந்தையும், அதை காப்பாற்றப்போன அதன் தந்தையும் அடித்து செல்லப்பட்டு விட்டார்களாம். போகும் போது அந்த கோயிலருகே எங்களுக்கு முன்னால் சென்ற பக்தர்கள் பேசிக்கொண்டு போனார்கள்.
இந்த பிலாவடி கருப்பரே இந்த மலையின் பிரதானமானவர். மலையின் காவல் தெய்வமும் கூட. கோயிலின் உள்ளே பழைய கருப்பரும், புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கருப்பரும் இருக்கிறார்கள்.
பலாமரத்தின் கீழ் கோயில் அமைந்துள்ளது. மேலும் கோயிலே மரத்தை சுற்றியே கட்டப்பட்டுள்ளது என்றும் கூறலாம். இதில் ஒரு அதிசயம் என்னவென்றால், ஒரு பலாக்காய் எப்போதும் கருப்பர் அருகிலேயே காய்த்து தொங்கிக்கொண்டிருக்கும். அந்த காய் பழுத்து உதிர்ந்து விட்டாலோ அல்லது வேறு எதனாலோ உதிர்ந்து விட்டாலோ.... அதே இடத்தில், கருப்புசாமியின் அருகிலேயே இன்னொரு காய் பிஞ்சு விட்டு வளருமாம். இதனாலேயே இவருக்கு பிலாவடி கருப்பு சாமி என்று பெயர் வந்தது போலும்.
நாங்கள் சென்ற முறை சென்ற போதும் பார்த்தோம். இந்த முறையும் ஒரு மீடியம் சைஸ் பலாக்காய் தொங்குவதை பார்த்தோம். மிகவும் அதிசயமான ஒன்று தான்.
மேலும் இவரிடம் நம் வேண்டுதலை வைத்தாலே போதுமாம். அந்த மகாலிங்க இறைவன் நிறைவேற்றிவிடுவாராம். இவர் மனது வைத்தால் மட்டுமே நம் வேண்டுதல்கள் பலிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
இங்கு கருப்பர் தோன்றிய பின்னணி கதை இது தான்;
பிலாவடி கறுப்பரின் சந்நிதி அருகே தான் தைலக்கிணறு என்று ஒன்று உள்ளதாம். ஆனால், அது யாருக்கும் புலப்படாத வகையில் தான் இருக்கிறதாம்.
திருமூலர் சித்தரின் மாணவரான காலாங்கி நாத சித்தர், தன் ஊரில் சிவன் கோயில் ஒன்றை கட்ட ஆரம்பித்து, பொருளில்லா காரணத்தினால், மேற்கொண்டு கோயிலை முழுமையாக கட்டமுடியாமல் தவித்த வாமதேவன் என்பவருக்கு ரசவாதம் மூலம் தேவையான தங்கம் செய்து கொடுத்து, சிவன் கோயில் பணி செவ்வனே நிறைவேற உதவினார்.
அப்படி தங்கம் செய்ய உதவிய, காலங்கிநாத சித்தர் செய்த மூலிகை தைலம் மற்றும் தங்கம், வாமதேவனுக்காக செய்தது போக மீதமிருந்தது. அந்த தைலம் தவறான ஆட்களிடம் கிடைத்துவிடக்கூடாது என்று ஒரு மிகப்பெரிய கிணறு வெட்டி அதில் அந்த தைலம் மற்றும் எஞ்சிய தங்கம் இவற்றை போட்டு கிணற்றினை மூடி காவலுக்கு கருப்பரையும் நிறுத்திவிட்டார்.
அதுமட்டுமல்லாமல் சுந்தர, சந்தன மகாலிங்க கோயில்களை காப்பதற்கும், சதுரகிரி மலையின் திசைக்கு ஒருவராக பிலாவடி கருப்பரையும் சேர்த்து காவலுக்கு இருத்தி விட்டார்.
எந்த கெட்ட எண்ணத்துடனும் யாரும் இந்த மலையை ஏறமுடியாதாம், அதை மீறுபவர்கள் கருப்புசாமியின் கோபத்திற்கு ஆளாகவேண்டி இருக்கும். வீடு போய் சேருவது கடினம் தானாம்.
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
சதுரகிரி போக ஆசையாக இருக்கு.....
என்ன செய்ய ? விமந்தனி
என்ன செய்ய ? விமந்தனி
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இப்படிக்கேட்டா...? நான் என்ன சொல்ல...???????????ஸ்ரீரங்கா wrote:சதுரகிரி போக ஆசையாக இருக்கு.....
என்ன செய்ய ? விமந்தனி
- Sponsored content
Page 13 of 24 • 1 ... 8 ... 12, 13, 14 ... 18 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 24