ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....

+12
shobana sahas
சசி
Dr.S.Soundarapandian
ஸ்ரீரங்கா
ராஜா
மதுமிதா
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
யினியவன்
M.Jagadeesan
krishnaamma
விமந்தனி
16 posters

Page 13 of 24 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 18 ... 24  Next

Go down

சதுரகிரி பயணம்..... - Page 13 Empty சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 13 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!




சதுரகிரி பயணம்..... - Page 13 SxCdjytQQzO4vVLM3L0G+001


Last edited by விமந்தனி on Thu Jun 02, 2016 10:29 pm; edited 2 times in total


சதுரகிரி பயணம்..... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


சதுரகிரி பயணம்..... - Page 13 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by வல்வில் ஓரி Wed May 18, 2016 10:22 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:நல்ல காடுகளை பற்றி எழுதி அதை
வாசிக்கும் நாங்கள் காட்டுவாசிகளா?
வனங்களை வாசிப்பதால் வனவாசிகளா? புன்னகை
காட்டுவாசியும் இல்லை. வனவாசியும் இல்லை. (இரண்டும் ஒன்று தானே?  ஒன்னும் புரியல ) இதனை வாசித்துக்கொண்டிருப்பவர்கள் நம் ஈகரைவாசிகள். புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1207367

இல்லை விமந்தனி,

காட்டுவாசி என்றால்............. அங்கேயே பிறந்து வளர்ந்தவர்.............

வனவாசி என்றால்.................தன்னுடைய எல்லா கடமைகளையும் முடித்துக்கொண்டு, 'வானப்பிரஸ்தம்' என்று சொல்வார்களே அது போல வனத்தில் வசிக்க சென்றவர்கள் ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1207370

வனத்தில் வசிக்கும் மனிதர்களை ,அல்லது வானப்பிரஸ்தம் மேற்கொண்ட மனிதர்களை ,வன நரன்கள் வான நரன்கள் என்று அழைத்து வானரங்கள் ஆகியிருக்குமோ...............
புன்னகை  சும்மா ஒரு சந்தேகம்

சதுரகிரி பயணம்..... - Page 13 1493B_Image04
வல்வில் ஓரி
வல்வில் ஓரி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 23/01/2016

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 13 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Thu May 26, 2016 10:07 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
கிரியாயுக்கி...???? ஒன்னும் புரியல
சுந்தர மகாலிங்க ஸ்வாமிகள் துணை .
என்னை எந்தன் பள்ளி இறுதி ஆண்டிற்கு அழைத்துச் சென்று பழைய பாடங்களை நினைவுப் படுத்த
அருள் புரியவும் .
வேதியல் வகுப்பு :
சில வேதியல் கலவைகள் , அதற்கான மூலப் பொருட்களுடன் கலக்க வேதியல் மாற்றங்கள் கிடைக்கும் .
சில கலவைகள், வேதியல் மாற்றங்களுக்கு ,  மிக நேரம் எடுத்துக் கொள்ளும். இந்த செய்முறைகளை சீக்கிரப் படுத்த /துரிதப் படுத்த  மேலும் சில ரசாயனங்களை /பொருட்களை சேர்க்க , வேண்டப்பட்ட கலவை ,மிக விரைவில் கிடைக்கும் .
இந்த பொருட்களை  , க்ரியா ஊக்கிகள் என்பர் . அதாவது கிரியையை (வேதியல் மாற்றத்தை ) ஊக்கி வைப்பதால்  , வேகமாக /சீக்கிரமாக வேண்டப்பட்ட கலவை  கிடைக்கின்றன .
இதை நம் தமிழக டமிலில் கேடலிக் ஏஜென்ட்  (catalyic agent ) என்பர் . இந்த கேடலிக் ஏஜென்ட்  (catalyic agent ) ஐ த்தான் க்ரியா ஊக்கி என்பர் .

உதாரணத்திற்கு,
1) உங்களை பயணக் கட்டுரை எழுத தூண்டிய ஈகரையும் /உறவுகளும்  உங்களுக்கு க்ரியா ஊக்கி  

2) என்னை பயணம் மேற்கொள்ளச் சொன்ன ,நீங்கள் , எனக்கு க்ரியா ஊக்கி .

மகாலிங்க சுவாமிகளே , உங்கள் அருளால் எந்தன் விளக்கம் விமந்தனிக்கு புரிந்து இருக்கும் .

ரமணியன்
ஆங்...! எங்கோ கேட்ட மாதிரியும், படித்த மாதிரியும் இருக்கேன்னு பார்த்தேன். ஆனா நினைவுத்தான் வரவில்லை. புன்னகை புன்னகை அதனால் தான் அந்த முழிப்பு.... இப்போது புரிகிறது. புன்னகை புன்னகை


சதுரகிரி பயணம்..... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 13 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Thu May 26, 2016 10:07 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்ஜாலி
அட! இந்தப்பக்கம் நீங்கள் வந்தது அதிசயம் பானு. நன்றிகள் பானு. சதுரகிரி பயணம்..... - Page 13 1571444738
புரியாத பதிவுக்கு தான் வரமாட்டேன். பார்த்துட்டு போயிடுவேன். இது உங்க பயணக்கட்டுரை ஆச்சே. எப்படி வராமல் இருப்பேன்...
அதானே ...! நன்றி பானு.


சதுரகிரி பயணம்..... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 13 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Thu May 26, 2016 10:12 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
சாதாரண அரிசி கூட இல்லை ஐயா சோகம்
அரசியா ? அரிசியா ??

ரமணியன்
தன்னடக்கமானவர் நம் இளவரசி. புன்னகை
டஜன் வடை பார்சல் விமந்தனிக்கு !

ரமணியன்
எங்கே...? வரேன், வர்றேன்னு சொல்லிட்டு இன்னும் வரவேயில்ல.... அப்புறம் நான் எங்கயாவது கிளம்பற அன்னைக்கு 'நான் வரலாம்னு நினைச்சேனே'ன்னு சொல்லுவாங்க பாருங்க..... புன்னகை புன்னகை


சதுரகிரி பயணம்..... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 13 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Thu May 26, 2016 10:18 pm

டுத்த கால்மணி நேரத்தில் வருவது நாவல் ஊற்று. இந்த ஊற்று தண்ணீர் BP, Sugar மற்றும் பல நோய்களை, தொடர்ந்து குடித்து வந்தால் குணப்படுத்தும் தன்மை உடையதாம்.

சதுரகிரி பயணம்..... - Page 13 6fBpfrW7Tj5oQv9Psu7g+088

சதுரகிரி பயணம்..... - Page 13 YeIx4gRXTyiCcCOtSO0X+089

ஊற்றெடுக்கும் இடம் பாருங்கள். தண்ணீர் சுத்தமாகவும், தெளிவாகவும் இருக்கிறது. பல பக்தர்கள் மற்றும் சுமை தூக்குபவர்கள் இங்கே தண்ணீர் அருந்திவிட்டே செல்கிறார்கள்.

சதுரகிரி பயணம்..... - Page 13 QAD8u3bTQk2n8YD3ABzq+090



சதுரகிரி பயணம்..... - Page 13 CElTb4qdSlWijQtem93K+001


சதுரகிரி பயணம்..... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 13 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Thu May 26, 2016 10:23 pm

டுத்துவரப்போவது வனதுர்க்கை. இதற்கு இடைப்பட்ட பாதை கொஞ்சம் கரடுமுரடானது.

சதுரகிரி பயணம்..... - Page 13 CXIwJfHWQNqWTDSAgu5s+091

சதுரகிரி பயணம்..... - Page 13 EAxnqD1Q8yA3TdG2pq90+092

சதுரகிரி பயணம்..... - Page 13 Z9Q7paK9S5uCnZFgNNgk+093

இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டவர் கூட நண்பர்கள் துணையுடன் ஸ்ரீ மகாலிங்கம் தரிசனம் முடித்து திரும்புவதை பாருங்கள்.

சதுரகிரி பயணம்..... - Page 13 UJMZjUcS2aekmRi6oZCh+093-1

சதுரகிரி பயணம்..... - Page 13 P6kCNHOnSdy4Q8V9mwxe+094

இருக்கும் பாதைகளிலேயே மிகவும் கரடுமுரடான பாதையே பச்சரிசிப்பாறை என அழைக்கப்படும் இந்த பாறை தான். பாறைகளை ஆங்காங்கு வேட்டிவிட்டதுப்போல கூர்,கூறாய் இருக்கும். இடைப்பட்ட பள்ளங்களில் தான் பாதங்களை வைத்துப்போகவேண்டும்.

நான் தான் பாறை என்கிறேன். ஆனால், மணற்பாறை போன்ற தோற்றம் கொண்டது. வெயில் நேரங்களில் பாறைகளின் மீது சூரிய ஒலி பட்டு பச்சரிசியை போலவே மின்னுமாம். இதனாலேயே இந்த இடத்திற்கு இந்த பெயர் வந்திருக்கிறது.

சதுரகிரி பயணம்..... - Page 13 TzCox9aZStu0I9jHPruD+095

வன துர்க்கை ஆலயமும் வந்துவிட்டது. அனைவரும் வணங்கிவிட்டு தொடர்ந்தோம். நாவல் ஊற்றிலிருந்து இங்கு வர சரியாக ஐம்பது நிமிடங்கள் ஆனது எனக்கு. மணி 11.05 am.

சதுரகிரி பயணம்..... - Page 13 ZHXBtHqFSD6IyC79M4Zj+096



சதுரகிரி பயணம்..... - Page 13 7w0mDl88Q2C2Frf6Cl2J+001


சதுரகிரி பயணம்..... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 13 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Thu May 26, 2016 10:29 pm

டோலி!

அதென்ன டோலி? டோலியை பற்றி அனைவருக்குமே தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனாலும், அவசியம் சதுரகிரி டோலியைப்பற்றி உங்களுக்கு சொல்லவேண்டும்.

நடக்க சிரமப்படும் பக்தர்களை, மலைமீதிருக்கும் இறைவனை தரிசிக்க ஏதுவாக சுமந்து செல்ல பயன்படுவதையே டோலி (பல்லக்கு) என்கிறோம். சபரிமலை சென்றவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.

சதுரகிரி பயணம்..... - Page 13 O4dsu3cWQ56QjvK3aEtu+097
பட உதவி: இணையம்.

சதுரகிரி மலையில் டோலி என்றால் இது தான். சபரிமலையில் தூக்குவது போல இங்கே chair போட்டு தூக்காததின் காரணம், இங்கு காணப்படும் பாதைகள் தான். ஏற்றமும், இறக்கமும் நிரம்பிய இந்த கரடுமுரடான பாதையில், தூக்கிச்செல்பவருக்கும், பக்தருக்கும் வசதியாய் இருக்கும் என்ற காரணத்தினாலேயே இப்படி பெட்ஷீட்டில் டோலி கட்டி தூக்கிசெல்கிறார்கள்.

சதுரகிரி பயணம்..... - Page 13 Uw5hnHufTJ2NnbSjjTS2+098

மலை மீது நடக்கும் போது, திரும்பிவந்த பாதையை திரும்பி பார்த்தாலே தலை கிறுகிறு என்று சுற்றலாமா என்று மனம் யோசிக்கிறது. இதில், இப்படிப்பட்ட மலைப்பாதையில் சீட்டு போட்டு உக்காரவைத்து நம்மை தூக்கிசென்றார்கள் என்றால்......... அவ்வளவுதான். சுமையாளிகளின் ஓட்டத்திற்கும், மேடுபள்ள குலுக்கல்களுக்கும்....... பயத்தில் எங்காவது தலை குப்புறடிக்கவேண்டியது தான்.  

அதனாலேயே டோலியில் படுத்துக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டு, இருகைகளாலும் கழியை பிடித்துக்கொண்டு மனதில் சிவ நாமம் ஜபித்துக்கொண்டே வந்தோமானால் அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சந்நிதியில் இறக்கிவிட்டுவிடுவார்கள்.

டோலியில் வரும் நபரின் உடலெடைக்கு தக்கவாறு கூலியை வசூலிக்கிறார்கள். 1500 ரூபாயிலிருந்து 3500 ரூபாய் வரையிலும் இருக்கிறதாம்.

மலை மேலே கீழிறங்கும் யாரோ ஒருவருக்காக டோலி தயாராகிறது பாருங்கள்.

சதுரகிரி பயணம்..... - Page 13 R5RnCceSLS12NwVkoBwW+098-1

சதுரகிரி பயணம்..... - Page 13 YvbgxtUkQYSEkkdz0HFI+099

சதுரகிரி பயணம்..... - Page 13 Qx9Mxco3SUy0yfPltXoh+100

சதுரகிரி பயணம்..... - Page 13 U6yfKtoQ1Ceiaur3Oxsw+101

சதுரகிரி பயணம்..... - Page 13 SlMwHV7dQOiNQHRf9odm+102




சதுரகிரி பயணம்..... - Page 13 HHGS6yT9QLWZQmrqkdgb+001


சதுரகிரி பயணம்..... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 13 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Thu May 26, 2016 10:34 pm

சதுரகிரி பயணம்..... - Page 13 Ipoe5nOSEaOD7eaQWIpE+103

டுத்த முப்பதாவது நிமிஷத்தில் பிலாவடி கறுப்பர் ஆலயம் வந்தது. கிட்டத்தட்ட மகாலிங்கம் சந்நிதி வந்துவிட்டது என்றே அர்த்தம். நேரம் 11.36 am. இந்த சதுரகிரி மலையையே காக்கும் காவல் தெய்வங்களில்  இவர் தான் முக்கியமானவர். இவரையும் வணங்கி, மகாலிங்கத்தை தரிசிக்க அனுமதி பெற்று விபூதி பிரசாதத்துடன் முன்னேறினோம்.

இந்த கோயிலின் முன்னே ஓடும் நதியை உருவாக்கியவர் காலங்கி நாதர் என்னும் சித்தர். இதன் பெயர் பிரம்ம தீர்த்தமாம். இவர் ரசவாத கலையில் மிகச்சிறந்தவர் என்றும் படித்திருக்கிறேன்.

சதுரகிரி பயணம்..... - Page 13 H557gHILQYGPNKQ9rxqZ+104

சென்ற வருடம் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் இந்த கோயிலின் கூரையை ஒட்டி கரைபுரண்டதாம். மேலே நாங்கள் தங்கியிருந்த கஞ்சி மடத்தில் சொன்னார்கள். இந்த இடத்தில் தான் வெள்ளத்தில் ஒரு குழந்தையும், அதை காப்பாற்றப்போன அதன் தந்தையும் அடித்து செல்லப்பட்டு விட்டார்களாம். போகும் போது அந்த கோயிலருகே எங்களுக்கு முன்னால் சென்ற பக்தர்கள் பேசிக்கொண்டு போனார்கள்.

சதுரகிரி பயணம்..... - Page 13 5CmairprRGGfjq8eXQgC+108

இந்த பிலாவடி கருப்பரே இந்த மலையின் பிரதானமானவர். மலையின் காவல் தெய்வமும் கூட. கோயிலின் உள்ளே பழைய கருப்பரும், புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கருப்பரும் இருக்கிறார்கள்.

பலாமரத்தின் கீழ் கோயில் அமைந்துள்ளது. மேலும் கோயிலே மரத்தை சுற்றியே கட்டப்பட்டுள்ளது என்றும் கூறலாம். இதில் ஒரு அதிசயம் என்னவென்றால், ஒரு பலாக்காய் எப்போதும் கருப்பர் அருகிலேயே காய்த்து தொங்கிக்கொண்டிருக்கும். அந்த காய் பழுத்து உதிர்ந்து விட்டாலோ அல்லது வேறு எதனாலோ உதிர்ந்து விட்டாலோ.... அதே இடத்தில், கருப்புசாமியின் அருகிலேயே இன்னொரு காய் பிஞ்சு விட்டு வளருமாம். இதனாலேயே இவருக்கு பிலாவடி கருப்பு சாமி என்று பெயர் வந்தது போலும்.

நாங்கள் சென்ற முறை சென்ற போதும் பார்த்தோம். இந்த முறையும் ஒரு மீடியம் சைஸ் பலாக்காய் தொங்குவதை பார்த்தோம். மிகவும் அதிசயமான ஒன்று தான்.

மேலும் இவரிடம் நம் வேண்டுதலை வைத்தாலே போதுமாம். அந்த மகாலிங்க இறைவன் நிறைவேற்றிவிடுவாராம். இவர் மனது வைத்தால் மட்டுமே நம் வேண்டுதல்கள் பலிக்கும் என்றும் சொல்கிறார்கள்.

இங்கு கருப்பர் தோன்றிய பின்னணி கதை இது தான்;

பிலாவடி கறுப்பரின் சந்நிதி அருகே தான் தைலக்கிணறு என்று ஒன்று உள்ளதாம். ஆனால், அது யாருக்கும் புலப்படாத வகையில் தான் இருக்கிறதாம்.

திருமூலர் சித்தரின் மாணவரான காலாங்கி நாத சித்தர், தன் ஊரில் சிவன் கோயில் ஒன்றை கட்ட ஆரம்பித்து, பொருளில்லா காரணத்தினால், மேற்கொண்டு கோயிலை முழுமையாக கட்டமுடியாமல் தவித்த வாமதேவன் என்பவருக்கு ரசவாதம் மூலம் தேவையான தங்கம் செய்து கொடுத்து, சிவன் கோயில் பணி செவ்வனே நிறைவேற உதவினார்.

அப்படி தங்கம் செய்ய உதவிய, காலங்கிநாத சித்தர் செய்த மூலிகை தைலம் மற்றும் தங்கம், வாமதேவனுக்காக செய்தது போக மீதமிருந்தது. அந்த தைலம் தவறான ஆட்களிடம் கிடைத்துவிடக்கூடாது என்று ஒரு மிகப்பெரிய கிணறு வெட்டி அதில் அந்த தைலம் மற்றும் எஞ்சிய தங்கம் இவற்றை போட்டு கிணற்றினை மூடி காவலுக்கு கருப்பரையும் நிறுத்திவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் சுந்தர, சந்தன மகாலிங்க கோயில்களை காப்பதற்கும், சதுரகிரி மலையின் திசைக்கு ஒருவராக பிலாவடி கருப்பரையும் சேர்த்து காவலுக்கு இருத்தி விட்டார்.

எந்த கெட்ட எண்ணத்துடனும் யாரும் இந்த மலையை ஏறமுடியாதாம், அதை மீறுபவர்கள் கருப்புசாமியின் கோபத்திற்கு ஆளாகவேண்டி இருக்கும். வீடு போய் சேருவது கடினம் தானாம்.



சதுரகிரி பயணம்..... - Page 13 EA7RbBXJQQGeCeeNDdrD+001


Last edited by விமந்தனி on Thu May 26, 2016 11:01 pm; edited 1 time in total


சதுரகிரி பயணம்..... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 13 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by ஸ்ரீரங்கா Thu May 26, 2016 10:50 pm

சதுரகிரி போக ஆசையாக இருக்கு.....

என்ன செய்ய ? விமந்தனி


வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 13 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Thu May 26, 2016 11:21 pm

ஸ்ரீரங்கா wrote:சதுரகிரி போக ஆசையாக இருக்கு.....

என்ன செய்ய ? விமந்தனி
இப்படிக்கேட்டா...?புன்னகை புன்னகை நான் என்ன சொல்ல...??????????? புன்னகை


சதுரகிரி பயணம்..... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 13 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 24 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 18 ... 24  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum