ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 12 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 12 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 12 Poll_c10 
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 12 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 12 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 12 Poll_c10 
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 12 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 12 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 12 Poll_c10 
VENKUSADAS
சதுரகிரி பயணம்..... - Page 12 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 12 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 12 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....

+12
shobana sahas
சசி
Dr.S.Soundarapandian
ஸ்ரீரங்கா
ராஜா
மதுமிதா
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
யினியவன்
M.Jagadeesan
krishnaamma
விமந்தனி
16 posters

Page 12 of 24 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 24  Next

Go down

சதுரகிரி பயணம்..... - Page 12 Empty சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 12 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

சதுரகிரி பயணம்..... - Page 12 SxCdjytQQzO4vVLM3L0G+001

Last edited by விமந்தனி on Thu Jun 02, 2016 10:29 pm; edited 2 times in total

சதுரகிரி பயணம்..... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 12 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Tue May 17, 2016 10:36 pm

டுத்து கொஞ்சதூரம் நடந்த பின் குளிரூட்டிவனம் என்ற இடம் வந்தது. சற்று தூரத்திற்கு மரங்கள் அடர்ந்த இந்த வனப்பகுதி, வெயில் உள்ளே இறங்காமல் குளுகுளு என்றிருக்கிறது. அதனாலேயே இந்த இடத்திற்கு இப்படி ஒரு பெயர் வந்திருக்கிறது.

சதுரகிரி பயணம்..... - Page 12 FviGoW4YTzmCMCD1UmxN+085

மலை ஏறுபவர்களும், இறங்குபவர்களும் இங்கு அமர்ந்து தான் தங்களை சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு செல்கிறார்கள்.

ரெட்டை லிங்கத்திலிருந்து இங்கு வரவே எனக்கு அரைமணி நேரம் பிடித்தது. மிகவும் சோர்வாக இருந்தது எனக்கு. சற்று அமர்ந்தால் உடலுக்கு இதமாய் இருக்கும் என்று தோன்றியது. இவரோ உட்கார்ந்தால் நேரமாகும், மறுபடியும் நடக்க கஷ்டமாய் வேறு இருக்கும் என்றார்.

சதுரகிரி பயணம்..... - Page 12 7UPCq2M1SYuFS8hfYmXH+086

ஆனால், எனக்கு கொஞ்சம் உட்காரனும் போல தான் தோன்றியது. உட்கார்ந்தேன். இரண்டு நிமிடம் கழித்து ... இவர் சொன்னது போல எழுந்து கொள்ளவே மனம் வரவில்லை. அங்கேயே, அப்படியே படுத்துக்கொள்ளலாம் போல ஒரு அசதி.

பிறகு ஒருவழியாக அவர்களுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தேன். மலையெங்கும் குரங்குகள் நடமாட்டம் அதிகம் இருந்தாலும், இந்த இடத்தில் இன்னும் அதிக அளவில் காணப்படுகிறது.

சதுரகிரி பயணம்..... - Page 12 DRO9MYdSGaVcxyuk6GMj+087

சதுரகிரி பயணம்..... - Page 12 8FuTF9TwPia90hnPnAb5+001

சதுரகிரி பயணம்..... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 12 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by krishnaamma Tue May 17, 2016 11:48 pm

நல்ல பகிர்வு விமந்தனி புன்னகை

சதுரகிரி பயணம்..... - Page 12 Fz47WIK8SPWBfmTeLyBh+084

எனக்கு இந்த படத்தை பார்க்கும்போது, கொஞ்சம் பெரிய லிங்கம் என் கண்களுக்கு விநாயகர் போல தெரிகிறது விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 12 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by T.N.Balasubramanian Wed May 18, 2016 12:17 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:மூச்சு பயிற்சி வசப்பட்டவருக்கு முயற்சி வசப்படாதா என்ன...? புன்னகை புன்னகை
அடாடா ....அவ்வளவு அத்துப்படியா !
சரியான க்ரியாயுக்கி புன்னகை புன்னகை

ரமணியன்
கிரியாயுக்கி...???? ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1207450

சுந்தர மகாலிங்க ஸ்வாமிகள் துணை .
என்னை எந்தன் பள்ளி இறுதி ஆண்டிற்கு அழைத்துச் சென்று பழைய பாடங்களை நினைவுப் படுத்த
அருள் புரியவும் .
வேதியல் வகுப்பு :
சில வேதியல் கலவைகள் , அதற்கான மூலப் பொருட்களுடன் கலக்க வேதியல் மாற்றங்கள் கிடைக்கும் .
சில கலவைகள், வேதியல் மாற்றங்களுக்கு , மிக நேரம் எடுத்துக் கொள்ளும். இந்த செய்முறைகளை சீக்கிரப் படுத்த /துரிதப் படுத்த மேலும் சில ரசாயனங்களை /பொருட்களை சேர்க்க , வேண்டப்பட்ட கலவை ,மிக விரைவில் கிடைக்கும் .
இந்த பொருட்களை  , க்ரியா ஊக்கிகள் என்பர் . அதாவது கிரியையை (வேதியல் மாற்றத்தை ) ஊக்கி வைப்பதால்  , வேகமாக /சீக்கிரமாக வேண்டப்பட்ட கலவை  கிடைக்கின்றன .
இதை நம் தமிழக டமிலில் கேடலிக் ஏஜென்ட்  (catalyic agent ) என்பர் . இந்த கேடலிக் ஏஜென்ட்  (catalyic agent ) ஐ த்தான் க்ரியா ஊக்கி என்பர் .

உதாரணத்திற்கு,
1) உங்களை பயணக் கட்டுரை எழுத தூண்டிய ஈகரையும் /உறவுகளும்  உங்களுக்கு க்ரியா ஊக்கி  

2) என்னை பயணம் மேற்கொள்ளச் சொன்ன ,நீங்கள் , எனக்கு க்ரியா ஊக்கி .

மகாலிங்க சுவாமிகளே , உங்கள் அருளால் எந்தன் விளக்கம் விமந்தனிக்கு புரிந்து இருக்கும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 12 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by ஜாஹீதாபானு Wed May 18, 2016 4:47 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்ஜாலி
அட! இந்தப்பக்கம் நீங்கள் வந்தது அதிசயம் பானு. நன்றிகள் பானு. சதுரகிரி பயணம்..... - Page 12 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1207451

புரியாத பதிவுக்கு தான் வரமாட்டேன். பார்த்துட்டு போயிடுவேன். இது உங்க பயணக்கட்டுரை ஆச்சே. எப்படி வராமல் இருப்பேன்...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 12 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by T.N.Balasubramanian Wed May 18, 2016 5:57 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்ஜாலி
ஓஹோ இவர்தான் இள (இல)வரசி ஜாகிதாபானுவோ  !

ரமணியன்  
சாதாரண அரிசி கூட இல்லை ஐயா சோகம்
அரசியா ? அரிசியா ??

ரமணியன்
தன்னடக்கமானவர் நம் இளவரசி. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1207453

டஜன் வடை பார்சல் விமந்தனிக்கு !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 12 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by T.N.Balasubramanian Wed May 18, 2016 6:02 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1207409

ஓஹோ இவர்தான் இள (இல)வரசி ஜாகிதாபானுவோ !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1207412

சாதாரண அரிசி கூட இல்லை ஐயா சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1207415

ரேஷன் கார்டே கிடையாது ! பின்னே எப்பிடி சாதாரண அரிசி கிடைக்கும் !!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 12 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by ஜாஹீதாபானு Wed May 18, 2016 6:16 pm

மேற்கோள் செய்த பதிவு: 1207647

மறக்காம இருக்கிங்களே ஐயா அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 12 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by ஜாஹீதாபானு Wed May 18, 2016 6:16 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்ஜாலி
ஓஹோ இவர்தான் இள (இல)வரசி ஜாகிதாபானுவோ  !

ரமணியன்  
சாதாரண அரிசி கூட இல்லை ஐயா சோகம்
அரசியா ? அரிசியா ??

ரமணியன்
தன்னடக்கமானவர் நம் இளவரசி. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1207453

டஜன் வடை பார்சல் விமந்தனிக்கு !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1207645

மழைக்கு அக்கா என்கிட்ட சூடா வாங்கி சப்பிடுவாங்க ஐயா ....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 12 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by ஜாஹீதாபானு Wed May 18, 2016 6:17 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:மூச்சு பயிற்சி வசப்பட்டவருக்கு முயற்சி வசப்படாதா என்ன...? புன்னகை புன்னகை
அடாடா ....அவ்வளவு அத்துப்படியா !
சரியான க்ரியாயுக்கி புன்னகை புன்னகை

ரமணியன்
கிரியாயுக்கி...???? ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1207450

சுந்தர மகாலிங்க ஸ்வாமிகள் துணை .
என்னை எந்தன் பள்ளி இறுதி ஆண்டிற்கு அழைத்துச் சென்று பழைய பாடங்களை நினைவுப் படுத்த
அருள் புரியவும் .
வேதியல் வகுப்பு :
சில வேதியல் கலவைகள் , அதற்கான மூலப் பொருட்களுடன் கலக்க வேதியல் மாற்றங்கள் கிடைக்கும் .
சில கலவைகள், வேதியல் மாற்றங்களுக்கு , மிக நேரம் எடுத்துக் கொள்ளும். இந்த செய்முறைகளை சீக்கிரப் படுத்த /துரிதப் படுத்த மேலும் சில ரசாயனங்களை /பொருட்களை சேர்க்க , வேண்டப்பட்ட கலவை ,மிக விரைவில் கிடைக்கும் .
இந்த பொருட்களை  , க்ரியா ஊக்கிகள் என்பர் . அதாவது கிரியையை (வேதியல் மாற்றத்தை ) ஊக்கி வைப்பதால்  , வேகமாக /சீக்கிரமாக வேண்டப்பட்ட கலவை  கிடைக்கின்றன .
இதை நம் தமிழக டமிலில் கேடலிக் ஏஜென்ட்  (catalyic agent ) என்பர் . இந்த கேடலிக் ஏஜென்ட்  (catalyic agent ) ஐ த்தான் க்ரியா ஊக்கி என்பர் .

உதாரணத்திற்கு,
1) உங்களை பயணக் கட்டுரை எழுத தூண்டிய ஈகரையும் /உறவுகளும்  உங்களுக்கு க்ரியா ஊக்கி  

2) என்னை பயணம் மேற்கொள்ளச் சொன்ன ,நீங்கள் , எனக்கு க்ரியா ஊக்கி .

மகாலிங்க சுவாமிகளே , உங்கள் அருளால் எந்தன் விளக்கம் விமந்தனிக்கு புரிந்து இருக்கும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1207596

அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 12 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by T.N.Balasubramanian Wed May 18, 2016 7:04 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1207409

ஓஹோ இவர்தான் இள (இல)வரசி ஜாகிதாபானுவோ !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1207412

சாதாரண அரிசி கூட இல்லை ஐயா சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1207415

ரேஷன் கார்டே கிடையாது ! பின்னே எப்பிடி சாதாரண அரிசி கிடைக்கும் !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1207647

மறக்காம இருக்கிங்களே ஐயா அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1207651

முத்து உதிர்த்தால் போல் ஓரிரு வார்த்தைகளில் உங்கள் பதிவு எப்போதும் இருக்கும் .
அந்த முத்துகளை பாதுகாத்து வருவது அவசியம் அல்லவா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 12 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 12 of 24 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 24  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum