ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....

+12
shobana sahas
சசி
Dr.S.Soundarapandian
ஸ்ரீரங்கா
ராஜா
மதுமிதா
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
யினியவன்
M.Jagadeesan
krishnaamma
விமந்தனி
16 posters

Page 11 of 24 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24  Next

Go down

சதுரகிரி பயணம்..... - Page 11 Empty சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 11 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

சதுரகிரி பயணம்..... - Page 11 SxCdjytQQzO4vVLM3L0G+001

Last edited by விமந்தனி on Thu Jun 02, 2016 10:29 pm; edited 2 times in total

சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 11 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Tue May 17, 2016 9:55 pm

நேற்று இங்கு பதிவிட்டுக்கொண்டிருக்கும் போதே பவர் கட். மழையும் கனத்து விட்டிருந்தது. அதனால் தான் பாதியிலேயே பின்னூட்டங்களும் நின்று விட்டது.

சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 11 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Tue May 17, 2016 10:02 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
அப்பிடியா விமந்தனி, ஆசையை தூண்டிவிட்டீர்களே !
அறுபதிலும் ஆசை வரும்ன்னு இதத்தான் சொல்றாங்களோ? புன்னகை
அவர் பதிலால் ஆசை வந்துள்ளது .
ரமணியன்
நீங்க வேற ஐயா. யினியவர் உங்களை சொல்லலை. தன்னுடைய இந்த அறுபதாவது வயதிலாவது மலையேறும் ஆசை தனக்கு வந்ததை பற்றி குறிப்பிடுகிறார் போலும். சிரி சிரி சிரி சிரி

சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 11 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Tue May 17, 2016 10:07 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:நல்ல காடுகளை பற்றி எழுதி அதை
வாசிக்கும் நாங்கள் காட்டுவாசிகளா?
வனங்களை வாசிப்பதால் வனவாசிகளா? புன்னகை
காட்டுவாசியும் இல்லை. வனவாசியும் இல்லை. (இரண்டும் ஒன்று தானே?  ஒன்னும் புரியல ) இதனை வாசித்துக்கொண்டிருப்பவர்கள் நம் ஈகரைவாசிகள். புன்னகை புன்னகை
இல்லை விமந்தனி,

காட்டுவாசி என்றால்............. அங்கேயே பிறந்து வளர்ந்தவர்.............

வனவாசி என்றால்.................தன்னுடைய எல்லா கடமைகளையும் முடித்துக்கொண்டு, 'வானப்பிரஸ்தம்' என்று சொல்வார்களே அது போல வனத்தில் வசிக்க சென்றவர்கள் ஜாலி
ஓ...! வனவாசி என்பதற்கு அர்த்தம் இது தானா? (அதானே சித்தர் வார்த்தையில் கண்டிப்பாய் அர்த்தம் இருக்குமே)

நான் இரண்டும் ஒன்றே என்று நினைத்து விட்டேன். விளக்கத்திற்கு நன்றி கிருஷ்ணாம்மா. நன்றி

சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 11 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Tue May 17, 2016 10:10 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:மூச்சு பயிற்சி வசப்பட்டவருக்கு முயற்சி வசப்படாதா என்ன...? புன்னகை புன்னகை
அடாடா ....அவ்வளவு அத்துப்படியா !
சரியான க்ரியாயுக்கி புன்னகை புன்னகை

ரமணியன்
கிரியாயுக்கி...???? ஒன்னும் புரியல

சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 11 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Tue May 17, 2016 10:12 pm

ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்ஜாலி
அட! இந்தப்பக்கம் நீங்கள் வந்தது அதிசயம் பானு. நன்றிகள் பானு. சதுரகிரி பயணம்..... - Page 11 1571444738

சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 11 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Tue May 17, 2016 10:13 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்ஜாலி
ஓஹோ இவர்தான் இள (இல)வரசி ஜாகிதாபானுவோ  !

ரமணியன்  
அதில் சந்தேகமே வேண்டாம் ஐயா. பானு என்றும் இளவரசி தான். புன்னகை அன்பு மலர்

சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 11 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Tue May 17, 2016 10:15 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்ஜாலி
ஓஹோ இவர்தான் இள (இல)வரசி ஜாகிதாபானுவோ  !

ரமணியன்  
சாதாரண அரிசி கூட இல்லை ஐயா சோகம்
அரசியா ? அரிசியா ??

ரமணியன்
தன்னடக்கமானவர் நம் இளவரசி. புன்னகை

சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 11 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Tue May 17, 2016 10:16 pm

shobana sahas wrote: சதுரகிரி போக ஆசையாகவும் இருக்கு.. பயமாவும் இருக்கு . என்ன செய்ய ? கடவுள் அருள் இருந்தால் அதுவும் ஒரு நாள் நடக்கும் .
ஆமாம். அவனருள் இருந்தால், அதுவும் ஒரு நாள் நிச்சயம் நடக்கும். புன்னகை

சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 11 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Tue May 17, 2016 10:28 pm

ழியெங்கும் ஆங்காங்கே “சுந்தர மகாலிங்கம் சந்நிதி செல்லும் வழி” என்று அம்புக்குறியோடு சின்ன, சின்ன போர்டுகள் வைத்திருக்கிறார்கள் ஆகவே வழி தவறி போக வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.

சதுரகிரி பயணம்..... - Page 11 OulJxkvnT5iwOdqxwDpm+081

இருந்தாலும் இங்கும் மதிமயக்கி வனம் என்று ஒன்று இந்த மலையில் இருக்கிறதாம். (‘சிவமயம்’ என்ற இந்திராசவுந்தரராஜன் நாவலில் அவர் குறிப்பிடுகிற சிவன் மலை என்பது இந்த சதுரகிரி மலையை தானோ என்று அந்த நாவலை சமீபத்தில் படித்த போதே தோன்றியது) அப்படி தவறுதலாக வழி தவறி அதனுள் சென்று விடுபவர்கள் திரும்பி வந்ததில்லையாம். அதற்கு காரணம், அங்கிருக்கும் மரங்களில் பூக்கும் பூக்களில் இருக்கும் மகரந்தங்களில் இருந்து வரும் ஒரு வித மணம் அப்படி செய்கிறதாம்.

எதற்கு சொல்கிறேன் என்றால், புதியதாக மலைக்கு வருபவர்கள் தக்க துணையின்றி தனியே செல்லக்கூடாது என்பதால் தான். எப்போதும் கும்பலாக செல்வதே நல்லதாம். அப்போது தான் வழி தவறவும் வாய்ப்பிருக்காதாம், வழியில் காட்டு விலங்குகளின் குறுக்கீடும் இல்லாதிருக்குமாம்.  

சதுரகிரி பயணம்..... - Page 11 TJi3jXGQKygDLl8sgDJc+082

அதே போல வழியில் தென்படும் சிறு விலங்கினமான நாய், குரங்கு போன்ற வற்றை துன்புறுத்த கூடாது. ஏனென்றால் சித்தர்கள் அங்கே எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் திரிந்து கொண்டிருப்பார்களாம்.

நாம் ஏதாவது செய்யப்போக, ஒருவேளை அந்த விலங்கு நிஜமாகவே சித்தராக இருக்கப்போக..... தேவையில்லாத சாபம் தான் நம்மை வந்து சேரும். அதனால் பாதையில் மட்டுமில்லாமல் இப்படிப்பட்ட விஷயங்களிலும் மலையேறுபவர்கள் கவனம் வைக்கவேண்டும்.

அந்த மலையில் எதிர்படும் எந்த ஒரு மரம், செடி, கொடி, பூக்கள், இலைகள் என்று எதையும் பறிப்பதோ, உடைப்பதோ கூடாது. புல்லிலும், முள்ளிலும் கூட அவனே நிறைந்திருக்கிறான்.   அவையனைத்தும் அந்த ஈசனின் ஸ்வரூபம், சித்தர் பெருமக்களின் ஆன்மாவாக இங்கு அசைந்து கொண்டிருக்கிறது.

சதுரகிரி பயணம்..... - Page 11 IxpWBmcDQIiMctUXbz0r+001

சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 11 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Tue May 17, 2016 10:31 pm

நான் மெதுவாக ஏறி ரெட்டை லிங்கம் வரவும், பசங்களும், அவரும் வரவும் சரியாக இருந்தது. அங்கிருந்து இங்கு வர சரியாக அரைமணி நேரம் பிடித்திருக்கிறது எனக்கு. அதாவது மணி காலை ஒன்பதரை.

சதுரகிரி பயணம்..... - Page 11 OCRc14hQe2NCbTaec9ZG+083

இராமதேவர் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட  லிங்கங்கள் என்றாலும் இவை சுயம்பு லிங்கங்களாம். இவை தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதையும் உண்டு. சுருக்கமாக ஒரே வரியில் இங்கே சொல்கிறேன்.

இந்த சிவன்மலைக்காட்டில் கடுந்தவம் மேற்கொண்டு சிவமே பெரிது என்று நினைத்த கணவனுக்கும், விஷ்ணுவே பெரிதென்று வாதாடிய அவன் மனைவிக்கும், இரண்டும் வேறல்ல, ஒன்றே என்று உணர்த்த அந்த இறைவனே சங்கரநாராயணனாக காட்சியளித்து, அவர்களுக்கு அருள்பாலித்ததன் விளைவாகவே இந்த சுயம்பு லிங்கங்கள் தோன்றியதன் கதை.  

சதுரகிரி பயணம்..... - Page 11 5ZOgblT2uIeOU6Rj7jwc+084

சங்கரநாராயணரான ரெட்டை லிங்கங்களையும் நாங்கள் வழிபட்ட பின்,  அடுத்த இலக்கு நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது.

சதுரகிரி பயணம்..... - Page 11 QyA9UOMDTzOYxX616Btu+001

சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 11 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 11 of 24 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum