புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!  Poll_c10பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!  Poll_m10பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!  Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!  Poll_c10பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!  Poll_m10பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!  Poll_c10 
213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!  Poll_c10பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!  Poll_m10பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!  Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!  Poll_c10பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!  Poll_m10பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!  Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Apr 29, 2016 12:50 am

எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் வெயில் உக்கிரமாக நாட்டையே வாட்டிவரும் நிலையில், மக்கள் வெளியில் சென்று தினசரி வேலைகள் செய்வதற்கே சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மதிய நேரங்களில் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணம் செய்வது மிகச் சிரமமமான வேலையாக மாறிவிட்டது. 44 டிகிரி செல்ஷியஸ் வெயில் வாட்டிவரும் நாக்பூர், இந்தியாவின் வெப்பமான நகரங்களில் ஒன்று.

இந்த நிலையில் நாக்பூரில் உள்ள அதிகாரிகள் சிலர், வெயிலில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் மக்களுக்கு உதவும் பொருட்டு டிராஃபிக் சிக்னலுக்கு அருகில் பச்சை கேன்வாஸ் கூரைகளை நிறுவி உள்ளனர். இதனால் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோர், டிராஃபிக் சிக்னலில் காத்திருக்கும்போது வெயிலில் இருந்து சிறிது நேரம் ஒதுங்கி ஓய்வெடுத்துக்கொள்ள முடிகிறது.

மேலும் இந்த கேன்வாஸ் கூரை நிறுவப்பட்டதில் இருந்து யாரும் டிராஃபிக் சிக்னலை மீறி வண்டி ஒட்டிச் செல்வதில்லை என்றும் கூறுகின்றனர் அதிகாரிகள். மக்களும் ஓரிரு நிமிடங்கள் சற்று நிம்மதியாய் இந்தக் கூரைக்குக் கீழ் நின்றும் சிக்னல் பச்சைக்கு மாறும்வரை பொறுத்திருந்து செல்கின்றனராம். வெயிலில் இருந்து தப்பிக்க இது ஒரு தற்காலிகமான தீர்வுதான் என்றாலும் மக்கள் மத்தியில் இந்த யோசனை வரவேற்பைப் பெற்றுள்ளது.

வாட்டும் வெயிலில் இருந்து தப்பிக்க, நாக்பூர் அதிகாரிகளின் இந்த யோசனையை நம் ஊர்களில்கூட பின்பற்றலாமே.

- கோ.ராகவிஜயா

(மாணவப் பத்திரிகையாளர்)
விகடன்

பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!  Mபச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!  Aபச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!  Dபச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!  Hபச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!  U

பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!  0bd6
Cry with someone. its more than crying alone..................!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக