புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தற்செயல் தானா Poll_c10தற்செயல் தானா Poll_m10தற்செயல் தானா Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தற்செயல் தானா Poll_c10தற்செயல் தானா Poll_m10தற்செயல் தானா Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தற்செயல் தானா Poll_c10தற்செயல் தானா Poll_m10தற்செயல் தானா Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தற்செயல் தானா Poll_c10தற்செயல் தானா Poll_m10தற்செயல் தானா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்செயல் தானா

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat May 07, 2016 2:34 pm

தற்செயலாக நடப்பது போல் இருக்கும்
சில சம்பவங்களைப் பின் யோசித்துப்
பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற
சந்தேகம் நமக்கு வந்து விடும்!

அறிவியல்
அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப்
பொருந்தாதவையாக
அவை தோன்றினாலும் கூட நம்
அறிவுக்கெட்டாத ஏதோ ஒன்று
அந்த நிகழ்வுகளை சீரான முறையில்
இயக்கி இருப்பது போல தோன்றும்.
அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் இது!
இரண்டு அமெரிக்க
ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த
மாபெரும் ஒற்றுமைகள்!!

1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும்,
ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும்
அமெரிக்க ஜானாதிபதியானார்கள்!
சரியாக நூறு வருட இடைவெளி!!

2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று,
தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும்
போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்!

3. இருவர் மனைவிகளும்
வெள்ளை மாளிகையில் வாழும்
போது பிள்ளை பெற்றனர்! பிறந்தவுடன்
குழந்தை இறந்தும் போனது!!

4. இருவரும் தலையின் பின்பகுதியில்
குண்டு துளைத்துச் செத்தார்கள்!

5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற
பெயருள்ளவர்கள்
உடனே ஜனாதிபதியாகப்
பதவி ஏற்றார்கள்! ( ஆண்ட்ரூ ஜான்சன்,
லிண்டன் ஜான்சன்!!)

6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808.
லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908! சரியாக
அதே நூறு வருட இடைவெளி!!

7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த
வருடங்கள் கூட நூறு வருட
இடைவெளிகள்! ஜான் வில்க்ஸ் பூத்
பிறந்தது 1839. லீ
ஹார்வி ஆஸ்வால்டு 1939!!

8. இரு கொலைகாரர்களும்
பிடிபட்டு வழக்குத்
தொடுப்பதற்கு முன் சுட்டுக்
கொல்லப்பட்டார்கள்!

9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில்
கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான்!
ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர்
நோக்கி ஓடினான்!!

10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர்
ஜான்! ஜான் கென்னடியின்
செயலாளரின் பின் பெயர் லிங்கன்!!

தற்செயல் தானா Mதற்செயல் தானா Aதற்செயல் தானா Dதற்செயல் தானா Hதற்செயல் தானா U

தற்செயல் தானா 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat May 07, 2016 2:46 pm

அருமை.
இதே போன்று ஐ.பி.எல். தொடர்களில் சென்னை அணி பைனலில் மோதும் போது சன் டி.வி.யில் விஜய் திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன.இவ்வாறு தொடர்ந்து இரண்டு முறை நடந்து இரண்டு முறையும் சென்னை தோல்வியை சந்தித்திருக்கின்றது.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 07, 2016 5:55 pm

தற்செயல் தானா 103459460
-
இன்னொரு சம்பவம்
Life பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம்.
இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும்
குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatriceஎன்ற
சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம்
ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20
மணிக்குப் பாடுவதாக இருந்தது.

ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர
அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து
போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி
முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில்
பிரச்சினை…இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம்.

இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக்
காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு
வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது.
-
-------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 9:26 pm

மிக அருமையான பகிர்வு மது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 9:29 pm

Hari Prasath wrote:அருமை.
இதே போன்று ஐ.பி.எல். தொடர்களில் சென்னை அணி பைனலில் மோதும் போது சன் டி.வி.யில் விஜய் திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன.இவ்வாறு தொடர்ந்து இரண்டு முறை நடந்து இரண்டு முறையும் சென்னை தோல்வியை சந்தித்திருக்கின்றது.

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 9:30 pm

ayyasamy ram wrote:தற்செயல் தானா 103459460
-
இன்னொரு சம்பவம்
Life பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம்.
இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும்
குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatriceஎன்ற
சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம்
ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20
மணிக்குப் பாடுவதாக இருந்தது.

ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர
அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து
போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி
முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில்
பிரச்சினை…இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம்.

இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக்
காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு
வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது.
-
-------
மேற்கோள் செய்த பதிவு: 1206158

ஆச்சர்யம் !..............நல்ல பகிர்வு ராம் அண்ணா, நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக