புதிய பதிவுகள்
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_m10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10 
34 Posts - 63%
heezulia
சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_m10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10 
10 Posts - 19%
Dr.S.Soundarapandian
சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_m10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10 
8 Posts - 15%
mohamed nizamudeen
சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_m10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10 
1 Post - 2%
Guna.D
சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_m10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_m10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10 
196 Posts - 73%
heezulia
சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_m10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_m10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_m10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10 
8 Posts - 3%
prajai
சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_m10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_m10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_m10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_m10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_m10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_m10சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu 28 Apr 2016 - 22:21

சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம்.

தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்குக்காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும்சொல்கிறார்கள். அது தவறு. அதை எப்ப்டி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.

பலரும் இன்று குக்கரில் வேக வைத்த சாதம் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால்தான் நீரிழிவு ஏற்படுகிறது.

சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும்.

அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயு வை ஏற்படுத்தும்.

சாதம் உலையில் கொதிக்கும்போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.

கொதிக்கக் கொதிக்க சோறு சாப்பிடக்கூடாது. மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும். அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.

பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்ல தெம்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள்.

முதல் நாள் தண்ணீர் சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் எதுவும் பாதிக்காமல் பாதுகாக்கிறது.

பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக்கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.

சோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும் பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.

பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும். சிலர் சாம்பார், ரசம், வற்றல் குழம்பு என்று சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு மோர் போட்டு சாப்பிடாமல் எழுந்து விடுவார்கள். இது உடம்புக்கு மிகவும் கெடுதல்.

மோர் சாதம் செரிமானக்கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.

மாதாந்திர பிரச்சினை உள்ள பெண்களுக்கு சிவப்பரிசி சாதம் மிகவும் நல்லது.

சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.

வாழையிலையில் சாப்பிவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது.

முகனூல்

சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Mசாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Aசாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Dசாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Hசாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  U

சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  0bd6
Cry with someone. its more than crying alone..................!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu 28 Apr 2016 - 22:51

ஒவ்வொரு பாரம்பரிய அரிசிக்கும் மருத்துவ குணங்கள் நிறைய உண்டு.

அதையும் எழுதுங்கள் தாயே! நன்றி!!!
சரவணன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சரவணன்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri 29 Apr 2016 - 0:53

சரவணன் wrote:ஒவ்வொரு பாரம்பரிய அரிசிக்கும் மருத்துவ குணங்கள் நிறைய உண்டு.

அதையும் எழுதுங்கள் தாயே! நன்றி!!!
மேற்கோள் செய்த பதிவு: 1205105உள்ளது
சரவணன் wrote:ஒவ்வொரு பாரம்பரிய அரிசிக்கும் மருத்துவ குணங்கள் நிறைய உண்டு.

அதையும் எழுதுங்கள் தாயே! நன்றி!!!
[url=http://www.eegarai.net/t129761-topic#1205105]மேற்கோள் செய்த பதிவு: 1205105
முயற்சி செய்கிறேன் அண்ணா

சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Mசாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Aசாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Dசாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  Hசாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  U

சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 29 Apr 2016 - 1:31

நல்ல விவரங்கள் மது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri 29 Apr 2016 - 15:45

நல்லவிவரங்கள்.

சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக