புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெறிச்சோடி காணப்படுகிறது இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் !
புவனேஸ்வர்: தெருக்களில் மக்கள் நடமாடவில்லை. ஆடு மாடு கோழிகளை காணவில்லை. தெரு நாய் கூட ஓடவில்லை. ஊரே அடங்கி கிடக்கிறது. அந்த ஊரில் ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கிறதா என கேட்க வைக்கிறது. இந்த நிலைக்கு காரணம் வெப்பநிலை. இன்று 48.5 டிகிரி செல்சியஸ் (119.3 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் நி லவியது.
ஒடிசாவின் தித்லாகர்க் நகரில் தான் இந்த நிலைமை. பிற்பகல் 11மணிக்கு கூட ஒரு உயிரினத்தை கூட பார்க்க முடியவில்லை. ஒடிசாவின் போலாங்கிர் மாவட்டத்தில் உள்ள இந்த நகரில் சுமார் 60 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். காலை 10 மணிக்கு வீட்டிற்குள் செல்லும் பொது மக்கள் மாலை 6 மணி வரை வெளியே வருவதில்லை. இங்கு நிலவும் வெப்பநிலை மக்களை தெருக்களில் செல்ல அனுமதிப்பதில்லை. வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் மக்கள், வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க ஏர் கண்டிசனர்கள், ஏர்கூலர்கள், மின் விசிறிகள், குளிர்ச்சியான உணவுகளை எடுத்து கொள்கின்றனர். மக்களுடன் சேர்ந்து தெருநாய்கள், ஆடு மாடுகளும் நிழலை தேடி ஒதுங்கியுள்ளன.
இது தொடர்பாக உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், தித்லாகர்க் நகரில் காலை 10 மணிக்கு மேல் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது போல் காணப்படும். இதையும் மீறி வெளியில் செல்லும் நபர்கள் தைரியசாலிகள். அல்லது வெளியூர்வாசிகளாக தான் இருக்க வேண்டும். இந்த நகரம் கோடையில் வெப்பம் அதிகமாக தான் இருக்கும். இந்த முறை ஏதோ அனலுக்குள் வசிப்பது போல் உள்ளது எனக்கூறினார்.
இந்தியாவில் வெப்பம் நிறைந்த இடமாக இருக்கும் இந்த நகரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 48.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது ஒடிசாவில் ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ஆகும். கடந்த வாரம் இங்கு 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
தித்லாகார்க் துணை கலெக்டர் கைலாஸ் சாகு கூறுகையில்,"அலுவலகத்தில் என்னதான் ஏசி இருந்தாலும், வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடிவதில்லை", எனக்கூறினார்.
உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில்," காலை 5 மணிக்கே வெப்பத்தின் தாக்கத்தை இங்கு உணர முடியும். 9 மணியிலிருந்து அதிகரிக்க துவங்கும் வெப்பம், 10 மணிக்கு மேல் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு நிலவும். வெயிலில் சென்றாலும் தலையில் தலைப்பாகை கட்டியும், குளிர்பானங்கள், பாதாம்பால் உள்ளிட்டவை அருந்துகிறேன். இருப்பினும் தலை சுற்றுவது போல் காணப்படும்" என்றார்.
தித்லாகர்க் நகரம், குடிநீருக்கு அருகில் உள்ள டெல் நதியை நம்பி உள்ளது. அங்கும் போதுமான அளவு கிடைப்பதில்லை. இந்த நகரம் பாறைகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளதால், நிலத்தடி நீரும் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அதிக வெட்டம் காரணமாக, காலையில் எந்த ஒரு கூட்டமும், சமூக நிகழ்ச்சிகளும் நடப்பதில்லை. திருமண நிகழ்ச்சிகளும் மாலையில் தான் நடக்கின்றன.
தினமலர்

பாவம் மக்கள்..........சாலைகளின் இருபுறமும் நிறைய மரங்கள் வளர்க்க வேண்டும் !
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நாமாக தேடிக் கொண்டது தான். அனுபவித்து ஆகத்தான் வேண்டும்.
பருவநிலை மாற்றம் நமக்கு கிடைத்த சாபம்.
பருவநிலை மாற்றம் நமக்கு கிடைத்த சாபம்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசி wrote:நாமாக தேடிக் கொண்டது தான். அனுபவித்து ஆகத்தான் வேண்டும்.
பருவநிலை மாற்றம் நமக்கு கிடைத்த சாபம்.
ம்ம், ரொம்ப சரி சசி...........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு பிரச்சினை...
-
கர்நாடகா நமக்கு தண்ணீர் தர மாட்டேங்குதுன்னு
நாம் புலம்பறோம்...
-
அங்கேயே குடிநீர் தட்டுப்பாடு (ஹூப்ளியில்) -
-
பெங்களுர் மட்டும் என்ன வாழுதாம் அண்ணா, நாங்க 2 மாதமாய் tanker இல் தண்ணீர் வாங்குகிறோம்
மரங்களை தொடர்ந்து வெட்டியதும் வெட்டுவதும் தான் காரணம். நிறைய மரங்களை நட வேண்டும்.
நானும் எங்கள் வீடு, மற்றும் ஊரில் நிறைய மரங்களை நட்டு உள்ளேன்..ஆனல் வெயில் காரணமாக பாதி மரக்கன்றுகள் காய்ந்து விட்டது..
நானும் எங்கள் வீடு, மற்றும் ஊரில் நிறைய மரங்களை நட்டு உள்ளேன்..ஆனல் வெயில் காரணமாக பாதி மரக்கன்றுகள் காய்ந்து விட்டது..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1204804அம்மா நம்ம ஏரியா விலும் மரங்கள் வெட்ட பட்டது வெட்ட படுகிறது... விப்ரோ வில் இருந்து concord அப்பர்ட்மெண்ட் செல்லும் வழியில்(Gate16) இரு புறமும் உள்ள அனைத்து மரங்களும் வெட்டி ஆயிற்றுkrishnaamma wrote: பாவம் மக்கள்..........சாலைகளின் இருபுறமும் நிறைய மரங்கள் வளர்க்க வேண்டும் !
- Sponsored content
Similar topics
» முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்!
» இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா
» இந்தியாவிலேயே இவருக்கு மட்டும் தான் ஹெல்மெட் அணிவதிலிருந்து விதிவிலக்கு
» இந்தியாவிலேயே முதல்முறையாக அரசு சார்பில் தொடங்கப்படும் நகைக்கடை
» கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்...

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1