ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள்

2 posters

Go down

கிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள் Empty கிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள்

Post by மதுமிதா Thu Apr 28, 2016 5:37 pm

கிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள் 201604280145555782_In-Guindy--Luxury-bus-caught-fire-and-burned-private_SECVPF

ஆலந்தூர்

கிண்டியில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான சொகுசு பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. அதில் 38 மாணவர்கள் காயம் இல்லாமல் தப்பினார்கள்.
கல்லூரி சொகுசு பஸ்

சென்னையை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரிக்கு சொந்தமான சொகுசு பஸ் ஒன்று நேற்று காலை 38 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்னை மந்தைவெளியில் இருந்து கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் வினோத் என்பவர் ஓட்டி வந்தார்.

கிண்டி ஹால்டா சர்தார் பட்டேல் சாலையில் வந்த போது திடீரென சொகுசு பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. இதை கண்ட டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். டிரைவர் மற்றும் பஸ்சில் இருந்த மாணவர்கள் அனைவரும் அவசர, அவசரமாக கீழே இறங்கினர்.
தீப்பிடித்து எரிந்தது

சிறிது நேரத்தில் பஸ்சில் புகை வந்த இடத்தில் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது. இது பற்றி தகவல் அறிந்ததும் கிண்டி, ராஜ்பவன் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர்.

ஆனாலும் பஸ்சின் முன்பகுதி, இருக்கைகள் என பஸ்சின் பாதி பகுதி தீயில் எரிந்து நாசமானது. புகை வந்தவுடன் மாணவர்கள் அனைவரும் கீழே இறங்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர்.
போக்குவரத்து பாதிப்பு

பின்னர் அந்த பஸ்சில் வந்த 38 மாணவர்களும் மாற்று பஸ்சில் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ்சில் உள்ள ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள் Mகிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள் Aகிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள் Dகிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள் Hகிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள் U



கிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள் Empty Re: கிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள்

Post by krishnaamma Thu Apr 28, 2016 10:59 pm

நல்ல காலம் பெரும் விபத்தும் உயிரிழப்பும் இல்லாமல் போச்சு ! புன்னகை...............கடவுளுக்கு நன்றி! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள் Empty Re: கிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள்

Post by மதுமிதா Thu Apr 28, 2016 11:19 pm

krishnaamma wrote:நல்ல காலம் பெரும் விபத்தும் உயிரிழப்பும் இல்லாமல் போச்சு ! புன்னகை...............கடவுளுக்கு நன்றி! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1205119 ஆமாம் அம்மா


கிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள் Mகிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள் Aகிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள் Dகிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள் Hகிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள் U



கிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள் Empty Re: கிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தாய்லாந்து சென்ற விமானத்தில் திடீர் கோளாறு, 273 பயணிகள் உயிர் தப்பினார்கள்
» திருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள்
» தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!
» கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள்
» மாணவர்கள் அடித்து கல்லூரி பேராசிரியர் மரணம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum