புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பர படங்களில் நடிக்கிற  Poll_c10மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பர படங்களில் நடிக்கிற  Poll_m10மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பர படங்களில் நடிக்கிற  Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

1 Post - 2%
Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பர படங்களில் நடிக்கிற  Poll_c10மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பர படங்களில் நடிக்கிற  Poll_m10மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பர படங்களில் நடிக்கிற  Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பர படங்களில் நடிக்கிற  Poll_c10மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பர படங்களில் நடிக்கிற  Poll_m10மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பர படங்களில் நடிக்கிற  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பர படங்களில் நடிக்கிற  Poll_c10மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பர படங்களில் நடிக்கிற  Poll_m10மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பர படங்களில் நடிக்கிற  Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பர படங்களில் நடிக்கிற  Poll_c10மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பர படங்களில் நடிக்கிற  Poll_m10மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பர படங்களில் நடிக்கிற  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பர படங்களில் நடிக்கிற

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 27, 2016 9:59 am

புதுடெல்லி,

உணவுப்பொருட்கள் தொடர்பான விளம்பரப்படங்களில்
நடித்து மக்களை தவறாக வழிநடத்துகிற பிரபலங்களுக்கு
கடிவாளம் தயாராகிறது.

அவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும்,
ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் பாராளுமன்ற
நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

தவறான விளம்பரப்படங்கள்

சினிமா, டி.வி., விளையாட்டு பிரபலங்கள் விளம்பரப்
படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். லட்சக்
கணக்கில், கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு
உணவுப்பொருட்கள் தொடர்பான விளம்பரப்படங்களில்
அவர்கள் தோன்றி நடிக்கிறபோது, அவர்கள் கூறுகிற
விளம்பர வாசகங்களை நம்பி, அந்தப் பொருட்களை
வாங்கி பயன்படுத்துகிறபோது சில சமயங்களில் பாதிப்பு
அடைய நேரிடுகிறது.

இதைத் தடுக்க வேண்டும் என்று குரல் எழுந்து
வருகிறது.

புதிய சட்ட மசோதா

இதற்காக 30 ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிற
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து விட்டு,
புதிய சட்டம் இயற்றுகிற வகையில் பாராளுமன்றத்தில்
‘நுகர்வோர் பாதுகாப்பு மசோதா–2015’ கடந்த ஆண்டு
ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா, பாராளுமன்ற நிலைக்குழுவின்
பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

அந்தக் குழு இதுபற்றி ஆராய்ந்து தனது அறிக்கையை
அளித்துள்ளது. அந்த அறிக்கை பாராளுமன்றத்தில்
நேற்று வைக்கப்பட்டது.

பொறுப்பு ஏற்க வைத்தல்

தெலுங்குதேசம் கட்சி எம்.பி., ஜே.சி. திவாகர் ரெட்டி
தலைமையிலான இந்த குழு அளித்துள்ள அறிக்கையில்,
‘‘பொதுமக்களை தவறாக வழிநடத்துகிற விளம்பரங்களை
கட்டுப்படுத்தவும், கடும் அபராதம், சிறைத்தண்டனை
விதிக்கவும் இந்திய விளம்பர தர கவுன்சிலுக்கு
(ஏ.எஸ்.சி.ஐ.) அதிகாரம் வழங்க வேண்டும் என்று
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உணவுப்பொருள் கலப்படத்தில் ஈடுபடுகிறவர்களின்
உரிமங்களை ரத்து செய்யவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

உணவுப்பொருட்கள் பற்றிய தவறான தகவல்களுடன்கூடிய
விளம்பர படங்களில் நடிக்கிற பிரபலங்கள், அவர்களை
நடிக்க வைக்கிற கம்பெனிகள் பற்றி தீவிரமாக எடுத்துக்
கொள்ள வேண்டும், தவறான விளம்பரங்களில் இடம்
பெறுகிறவர்கள், பிரபலங்களை பொறுப்பு ஏற்க வைக்க
வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5 ஆண்டு சிறைத்தண்டனை

மேலும், முதல் தடவையாக குற்றம் செய்கிறவர்களுக்கு
ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 2 ஆண்டு சிறைத்தண்டனை
அல்லது இரண்டும் விதிக்கப்பட வேண்டும். இரண்டாவது
முறை தவறு செய்கிறபோது, ரூ.50 லட்சம் அபராதமும்,
5 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வேண்டும்.

தொடர்ந்து குற்றம் செய்கிறபோது ஒவ்வொரு முறையும்,
அந்த குறிப்பிட்ட பொருளின் விற்பனை அல்லது சேவையின்
தொகையின் விகிதாச்சாரப்படி அபராதம் அதிகரித்துக்கொண்டே
போக வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, மசோதா நிறைவேறி
சட்டமாகி விட்டால், தவறாக வழிநடத்தும் விளம்பரப்
படங்களில் நடிக்கிறவர்களுக்கு, நடிக்க வைப்பவர்களுக்கு
கடிவாளமாக அமையும்.

———————
தினத்தந்தி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 27, 2016 10:23 am

இந்த பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, மசோதா நிறைவேறி
சட்டமாகி விட்டால், தவறாக வழிநடத்தும் விளம்பரப்
படங்களில் நடிக்கிறவர்களுக்கு, நடிக்க வைப்பவர்களுக்கு
கடிவாளமாக அமையும்.

வந்தால் நல்லா இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 28, 2016 12:45 pm

இதை விட முக்கிய பிரச்சனையாக இருப்பது. மருத்துவ துறை சார்ந்த தொழில்.

தரமற்ற, மற்றும் முறைகேடாக மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களை அரசு கண்டும் காணாமல் இருப்பது வேதனை.

டாக்டர் அன்புமணி அவர்கள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது மூடிய மருந்து நிறுவனங்கள் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திறக்கப்பட்டதாம்.  இன்னும் நிறைய போலி மருந்துகள் சந்தையில் இருக்கின்றது என்பது வேதனையிலும் வேதனை.....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 28, 2016 2:00 pm

சரவணன் wrote:இதை விட முக்கிய பிரச்சனையாக இருப்பது. மருத்துவ துறை சார்ந்த தொழில்.

தரமற்ற, மற்றும் முறைகேடாக மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களை அரசு கண்டும் காணாமல் இருப்பது வேதனை.

டாக்டர் அன்புமணி அவர்கள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது மூடிய மருந்து நிறுவனங்கள் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திறக்கப்பட்டதாம்.  இன்னும் நிறைய போலி மருந்துகள் சந்தையில் இருக்கின்றது என்பது வேதனையிலும் வேதனை.....

அதுமட்டுமில்ல தம்பி , வெளிநாடுகளில் அபயாகரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகள் என்று வகைபிரிக்கபட்டு தடைசெய்யப்பட்ட மருந்துகள் பல இந்தியாவில் தடையின்றி விற்பனை செய்யபடுகிறதாம்.

நான் , குழந்தைக்கு போனவருடம் (2014) குளிர்காலத்தில் வாங்கிய skin oinment , இப்ப டிசம்பரிலும் வாங்கலாம் என்று கடையில் கேட்டேன் , அது மருத்துவர் சீட்டு இல்லாமல் கொடுக்க முடியாது என்று உறுதி பட சொல்லிவிட்டார் இங்குள்ள மருந்துகடைகாரர் ஒருவர் , ஆச்சரியமாக இருந்தது.

நம்ம ஊர் மருந்துக்கடைகளில் எதை வேண்டுமானாலும் நாம் வாங்கலாம் புன்னகை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 28, 2016 9:26 pm

உண்மை தான் அண்ணா! வேதனை..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 28, 2016 11:51 pm

சரவணன் wrote:இதை விட முக்கிய பிரச்சனையாக இருப்பது. மருத்துவ துறை சார்ந்த தொழில்.

தரமற்ற, மற்றும் முறைகேடாக மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களை அரசு கண்டும் காணாமல் இருப்பது வேதனை.

டாக்டர் அன்புமணி அவர்கள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது மூடிய மருந்து நிறுவனங்கள் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திறக்கப்பட்டதாம்.  இன்னும் நிறைய போலி மருந்துகள் சந்தையில் இருக்கின்றது என்பது வேதனையிலும் வேதனை.....

நிஜம் சரவணன், 350 மருந்துகளை உபயோகிக்க வேண்டாம் என்று லிஸ்ட் கொடுத்துள்ளர்களாம்?...........யாரிடம் தந்திருக்காங்க தெரியலை சோகம்............படிக்காத கடைகோடி இந்தியனுக்கு எப்படித் தெரியும் எந்த எந்த மருந்துகள் என்று? .லிஸ்ட் போட்டவர்களுக்கு அதை பாக்டரி இல் உற்பத்தியே செய்யக்கூடாது என்று பூட்டு போட அல்லது band பண்ணத் தெரியாதா?........... சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
.
.
இதெல்லாம் வெறும் கண் துடைப்பு.........நூடுல்ச், கோக் போல இந்த மருந்து வகைகளும்.........படிக்கவே கொதிப்பாக இருக்கு.... கோபம் கோபம் கோபம் என்ன செய்ய? ............சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக