Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெல்ட் - ஒரு பக்க கதை
4 posters
Page 1 of 1
பெல்ட் - ஒரு பக்க கதை
-
கல்பனா கொலையில் நீங்க சம்பந்தப்பட்டிருக்கீங்க
வசந்தன்!
நீங்க வழக்கத்தை விட அதிவேகமா உங்க கார்ல
பயணிச்சது பொது சிசிடிவி கேமராவுல பதிவாகியிருக்கு
–
அதை மட்டும் ஒரு காரணமாக வெச்சுக்கிட்டு
என்மேல சந்தேகப்படறது தப்பு சார்
–
இல்லை வசந்தன், உங்களுக்கும் கல்பனாவுக்குமிடையே
விவாதம் முற்றிப் போய் அவளை தாக்கியிருக்கீங்க,
அவ மயங்கி விழுந்ததும் மனசாட்சியில்லாமல் அவளோட
உறவு வெச்சுட்டு அங்கிருந்து தப்பிச்சு உங்க கார்ல பெல்ட்
கூட அணியாமல் அதிவேகமா போயிருக்கீங்க
–
நான் பெல்ட் அணியலைங்கறதை யார் சார் சொன்னது?
–
இல்லை வசந்தன் நீங்க பெல்ட் அணியவே இல்லை!
–
இல்லை சார், நான் பெட்ட் அணிஞ்சிருந்தேன்!
–
இல்லை வசந்தன், நீங்க சீட் பெல்ட்டும் அணியல, பேண்ட்
பெல்ட்டும் அணியலே!
–
இல்லை சார், நான் பேண்ட் பெல்ட் அணிந்திருந்தேன்,
புதுசா பெல்ட் வாங்கினதுக்கு ஆதாரமா பில் கூட என்கிட்ட
இருக்கு..!
–
வெரிகுட் வசந்தன், கல்பனாவை பெல்ட்டால் கழுத்தை
நெரிச்ச பொழுது தொலைந்த பெல்ட் பக்கின்ஸ் எங்ககிட்டே
ஆதாரமா இருக்கு!
–
வசந்தனுக்கு வியர்வை துளிக்க ஆரம்பித்தது!
–
———————–
–தேனி பிரபுமதி
நன்றி- குமுதம்
கல்பனா கொலையில் நீங்க சம்பந்தப்பட்டிருக்கீங்க
வசந்தன்!
நீங்க வழக்கத்தை விட அதிவேகமா உங்க கார்ல
பயணிச்சது பொது சிசிடிவி கேமராவுல பதிவாகியிருக்கு
–
அதை மட்டும் ஒரு காரணமாக வெச்சுக்கிட்டு
என்மேல சந்தேகப்படறது தப்பு சார்
–
இல்லை வசந்தன், உங்களுக்கும் கல்பனாவுக்குமிடையே
விவாதம் முற்றிப் போய் அவளை தாக்கியிருக்கீங்க,
அவ மயங்கி விழுந்ததும் மனசாட்சியில்லாமல் அவளோட
உறவு வெச்சுட்டு அங்கிருந்து தப்பிச்சு உங்க கார்ல பெல்ட்
கூட அணியாமல் அதிவேகமா போயிருக்கீங்க
–
நான் பெல்ட் அணியலைங்கறதை யார் சார் சொன்னது?
–
இல்லை வசந்தன் நீங்க பெல்ட் அணியவே இல்லை!
–
இல்லை சார், நான் பெட்ட் அணிஞ்சிருந்தேன்!
–
இல்லை வசந்தன், நீங்க சீட் பெல்ட்டும் அணியல, பேண்ட்
பெல்ட்டும் அணியலே!
–
இல்லை சார், நான் பேண்ட் பெல்ட் அணிந்திருந்தேன்,
புதுசா பெல்ட் வாங்கினதுக்கு ஆதாரமா பில் கூட என்கிட்ட
இருக்கு..!
–
வெரிகுட் வசந்தன், கல்பனாவை பெல்ட்டால் கழுத்தை
நெரிச்ச பொழுது தொலைந்த பெல்ட் பக்கின்ஸ் எங்ககிட்டே
ஆதாரமா இருக்கு!
–
வசந்தனுக்கு வியர்வை துளிக்க ஆரம்பித்தது!
–
———————–
–தேனி பிரபுமதி
நன்றி- குமுதம்
Re: பெல்ட் - ஒரு பக்க கதை
சூப்பர் ! .தானே உளறி மாட்டிக்கொண்டான் !...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» குடம் தூக்கத் தெரியாதவங்களுக்கு புதுசா ஒரு பெல்ட்…!!
» ‘பிளாக் பெல்ட்’ வாங்கிய கவர்ச்சி நாயகி!
» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
» தலைவருக்கு மட்டும் ரெண்டு சேப்டி பெல்ட் எதுக்கு?
» குடம் தூக்கத் தெரியாதவங்களுக்கு புதுசா ஒரு பெல்ட்…!!
» ‘பிளாக் பெல்ட்’ வாங்கிய கவர்ச்சி நாயகி!
» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
» தலைவருக்கு மட்டும் ரெண்டு சேப்டி பெல்ட் எதுக்கு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|