ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

25-ந்தேதி முதல் திருப்பதி கோவிலில் இலவச திருமணம் நடத்தலாம் மணமக்களுக்கு விரைவு தரிசனம்

2 posters

Go down

25-ந்தேதி முதல் திருப்பதி கோவிலில் இலவச திருமணம் நடத்தலாம் மணமக்களுக்கு விரைவு தரிசனம் Empty 25-ந்தேதி முதல் திருப்பதி கோவிலில் இலவச திருமணம் நடத்தலாம் மணமக்களுக்கு விரைவு தரிசனம்

Post by ayyasamy ram Thu Apr 28, 2016 8:36 am

நகரி –

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமணம் செய்துகொண்டால் அனைத்து தோசங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் திருமலையில் திருமணம் செய்ய பலர் முன் வருகிறார்கள். திருமலையில் பாபவிநாசம் தீர்த்தம், அருகே திருமண மேடை உள்ளது.

இங்கு நடக்கும் திருமணத்துக்கு தேவஸ்தானம் சார்பில் புரோகிதர்கள், மேளக்காரர்கள் ஏற்பாடு செய்யப்படும். புரோகிதருக்கு ரூ.500-ம், மேளக்காரருக்கு ரூ.300-ம், வீடியோ எடுக்க பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு ரூ.60-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இதனை இலவசமாக வழங்க தேவஸ்தானம் பரீசீலனை செய்து வந்தது. இலவச திருமண திட்டத்தை நாளை 25-ந்தேதி முதல் அமல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதோடு மணமக்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் விரைவு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சுபதம் வழியாக மூலவரை தரிசிக்கலாம்.

மேற்கண்ட தகவலை முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- வருங்காலத்தில் இந்த இலவச திருமண திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள் கொண்டு வர தேவஸ்தானம் ஆலோசனை செய்து வருகிறது. திருமணம் செய்து கொள்ளும் மணமக்களுக்கு மஞ்சள், குங்குமம், கங்கனம் மற்றும் சிறிய லட்டு பிரசாதம் வழங்கப்படும். திருமணத்தை முன்பதிவு செய்ய ஆன்லைனில் தனி ஆப்சன் ஏற்படுத்தப்படும். அதோடு தங்கும் அறை, திருமணத்துக்கு தேவையான பொருட்கள் இலவசமாக கொடுக்கவும் பரீசீலனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.



தினபூமி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

25-ந்தேதி முதல் திருப்பதி கோவிலில் இலவச திருமணம் நடத்தலாம் மணமக்களுக்கு விரைவு தரிசனம் Empty Re: 25-ந்தேதி முதல் திருப்பதி கோவிலில் இலவச திருமணம் நடத்தலாம் மணமக்களுக்கு விரைவு தரிசனம்

Post by krishnaamma Thu Apr 28, 2016 10:04 am

ஓம் நமோ வேங்கடேசாய புன்னகை............... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்., 15ம் தேதிக்கு பிறகு நேரடி இலவச தரிசனம்.!
» திருப்பதி பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவம் : ஏராளமான பக்தர்கள் தரிசனம்
» ஒரே நேரத்தில் 4000 பேர் சாப்பிடலாம்:திருப்பதி கோவிலில் புதிய அன்னதான கூடம்; ஜனாதிபதி 7-ந்தேதி திறக்கிறார்
» புரட்டாசி 4-வது சனிக்கிழமை: திருப்பதி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்; 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum