ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஸ்லீம்களுக்கு எதிராக டிரம்ப் விமர்சனம் : நடிகை பிரியங்கா சோப்ரா கடும் தாக்கு

4 posters

Go down

முஸ்லீம்களுக்கு எதிராக டிரம்ப் விமர்சனம் : நடிகை பிரியங்கா சோப்ரா கடும் தாக்கு Empty முஸ்லீம்களுக்கு எதிராக டிரம்ப் விமர்சனம் : நடிகை பிரியங்கா சோப்ரா கடும் தாக்கு

Post by ayyasamy ram Thu Apr 28, 2016 8:30 am

நியூயார்க் -
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் போட்டியிட
பிரச்சாரம் செய்து வரும் குடியரசு கட்சியின்
டொனால்டு டிரம்ப் முஸ்லீம் நபர்கள் வெளிநாடுகளில்
இருந்து அமெரிக்காவில் குடியேறுவதை தடை செய்ய
வேண்டும் என விமர்சித்துள்ளார்.

இந்த கருத்துக்கு நடிகை பிரியங்கா சோப்ரா கடும் எதிர்ப்பு
தெரிவித்தார். உலகின் புகழ் பெற்ற டைம் பத்திரிகை
வெளியிட்ட உலகின் 100 பிரபல நபர்கள் பட்டியலில்
பிரியங்கா சோப்ராவும் ஒருவராவார்.

அவர் டிரம்ப்பின் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்தை
கடுமையாக விமர்சித்தார். உள்நாட்டு தீவிரவாதம் வளர்ந்து
வருகிறது. தீவிரவாதத்திற்கு குறிப்பிட்ட நபர்கள்தான்
காரணம் என்று முத்திரை குத்தக்கூடாது. இவ்வாறு
பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பின் பேச்சுக்கு ஏற்கனவே பிரபலங்களான
ஜார்ஜ் கோலனே மற்றும் அவரது மனைவி அமல்
கடுமையாக விமர்சித்து இருந்தார்கள்.
-
----------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முஸ்லீம்களுக்கு எதிராக டிரம்ப் விமர்சனம் : நடிகை பிரியங்கா சோப்ரா கடும் தாக்கு Empty Re: முஸ்லீம்களுக்கு எதிராக டிரம்ப் விமர்சனம் : நடிகை பிரியங்கா சோப்ரா கடும் தாக்கு

Post by krishnaamma Thu Apr 28, 2016 10:08 am

டொனால்டு டிரம்ப் நிறைய பேசுகிறார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முஸ்லீம்களுக்கு எதிராக டிரம்ப் விமர்சனம் : நடிகை பிரியங்கா சோப்ரா கடும் தாக்கு Empty Re: முஸ்லீம்களுக்கு எதிராக டிரம்ப் விமர்சனம் : நடிகை பிரியங்கா சோப்ரா கடும் தாக்கு

Post by சரவணன் Thu Apr 28, 2016 12:48 pm

ட்ரம்ஸ்டிக்....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

முஸ்லீம்களுக்கு எதிராக டிரம்ப் விமர்சனம் : நடிகை பிரியங்கா சோப்ரா கடும் தாக்கு Empty Re: முஸ்லீம்களுக்கு எதிராக டிரம்ப் விமர்சனம் : நடிகை பிரியங்கா சோப்ரா கடும் தாக்கு

Post by SajeevJino Thu Apr 28, 2016 1:53 pm

krishnaamma wrote:டொனால்டு டிரம்ப் நிறைய பேசுகிறார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1204996

எனக்கு ரொம்ப பிடித்த ஒரு அமெரிக்க தலைவர்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

முஸ்லீம்களுக்கு எதிராக டிரம்ப் விமர்சனம் : நடிகை பிரியங்கா சோப்ரா கடும் தாக்கு Empty Re: முஸ்லீம்களுக்கு எதிராக டிரம்ப் விமர்சனம் : நடிகை பிரியங்கா சோப்ரா கடும் தாக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» படப்பிடிப்பில் விபத்து; நடிகை பிரியங்கா சோப்ரா படுகாயம்
» அமெரிக்காவின் விருதை பெற்ற முதல் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா!
» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
» பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா
» இந்திராகாந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படத்தில் இந்திராவாக நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கிறார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum