ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 14:22

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

Top posting users this week
ayyasamy ram
செம லூஸுங்க Poll_c10செம லூஸுங்க Poll_m10செம லூஸுங்க Poll_c10 
heezulia
செம லூஸுங்க Poll_c10செம லூஸுங்க Poll_m10செம லூஸுங்க Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம லூஸுங்க

3 posters

Go down

செம லூஸுங்க Empty செம லூஸுங்க

Post by மதுமிதா Thu 28 Apr 2016 - 0:23

வேலைனு வந்துட்டா, அது திருட்டே ஆனாலும் பக்காவா ஸ்கெட்ச் போட்டு செய்வான் வெள்ளைக்காரன். ஆனா, உலகம் முழுக்க முட்டாள்தனமா சின்னச்சின்னத் தப்புகளைப் பண்ணி மாட்டிக்கிட்ட படா கேடி கில்லாடி கிரிமினல்களின் லிஸ்ட் இது...படிச்சு சிரிச்சுக்கோங்க மக்களே!

பெர்லினைச் சேர்ந்த க்ளாஸ் மித் என்ற பலே திருடன் ஒரு பேங்கை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்திருக்கிறான். அவன் கேட்ட கேள்விகள் மற்றும் பேங்க் ஊழியர்களோடு அவன் பேசிய பேச்சுகள் வினோதமாக இருந்ததும் அங்கிருந்த மிஸ்டர் பப்ளிக் ஒருவருக்கு சின்ன சந்தேகம். நேராக அவனிடம் போய், ‘உங்களுக்கு பை வேண்டுமா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவன், ‘ஆமா, இது நிஜமான துப்பாக்கிதான்!’ எனத் தலையாட்டி சொல்லி இருக்கிறான். டவுட் க்ளியர். அந்தத் திருடனுக்குக் காது கேட்காது. அப்புறம் என்ன... அலார்மை ஆன் செய்ய எந்த வித ரியாக்‌ஷனும் காட்டாமல் பணத்தை அடுக்கிக்கொண்டிருந்ததுதான் க்ளாஸ். போலீஸ் சுற்றி வளைத்து ஆளை மடக்கிவிட்டது. மக்கு பாய்!

திருட்டுத் தொழிலுக்கு சீரியல் பார்ப்பதும் அவசியம் என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? இந்தச் சம்பவம் அதற்கு உதாரணம். 90-களில் அமெரிக்காவின் பிரபல சேனலில் ஒளிபரப்பான ‘லிசா தி ஸ்கெப்டிக்’ என்ற க்ரைம் சீரியலின் கதைகளில் ஒன்று ‘இலவசமாக மோட்டார் போட்கள் தருகிறோம்’ என கிரிமினல்களின் ஆசையைத் தூண்டி வரவைத்துப் பிடிப்பார்கள். 2011-ல் அதே டெக்னிக்கைப் பயன்படுத்தி ஒரு நிறுவனம், ‘வான்டட் கிரிமினல்களுக்கு இலவச பீர் வழங்கும் விழா’ என அறிவிப்பு செய்ய அதையும் நம்பி 19 கிரிமினல்கள் வந்து போலீஸின் ஸ்டிங் ஆபரேஷனில் மாட்டிக்கொண்டார்கள். மொடாக்குடி கிரிமினல்ஸ்!

2008-ல் ரூபன் என்ற 18 வயது பிஞ்சுத் திருடன் துணிக்கடைக்குள் நுழைந்திருக்கிறான். துப்பாக்கி முனையில் பணத்தைக் கேட்டிருக்கிறான். ஆனால், கடையில் மேனேஜர் இல்லை. ரூபனுக்குப் பசி வேறு. அப்போது தோன்றிய யோசனை தஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியது. கடையில் இருக்கும் சிப்பந்தி ஒருவனிடம் ஒரு துண்டுச்சீட்டில் தன் செல்போன் நம்பரை எழுதிக் கொடுத்துவிட்டு மேனேஜர் வந்ததும் தன்னைக் கான்டாக்ட் பண்ணச் சொல்லிவிட்டு லஞ்ச் சாப்பிடப் பக்கத்து ரெஸ்ட்டாரென்டுக்குப் போயிருக்கிறான். அப்புறம் என்ன... போலீஸுக்கு விஷயம் போய் லஞ்ச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே ஆளைத்தூக்கி இருக்கிறார்கள். என்ன கொடுமை ரூபன்!

‘ஏழு கழுதை வயசாகுது அறிவே இல்லையா?’ - கொலம்பியாவில் ஒரு திருட்டுக் கும்பலை வைத்துதான் இதைச் சொல்றாங்களோ என்னவோ? கொள்ளையடித்த பொருட்களை காரில் எடுத்துச் சென்றால், போலீஸில் மாட்டிக்கொள்வோம் என நினைத்து தங்க ஆபரணங்களை மூட்டை கட்டி சவி என்ற 10 வயதுக் கழுதை முதுகில் பொதியாக வைத்துக் கடத்தி இருக்கிறார்கள். நன்கு திருட்டுத் தொழிலுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட அந்தக் கழுதை என்ன செய்தது தெரியுமா? கன்னாபின்னாவென கத்திக்கொண்டே போயிருக்கிறது. சத்தம் தாங்காமல் போலீஸ் ரவுண்ட் -அப் செய்து மூட்டையைப் பிரித்துப் பார்த்து ஷாக் ஆகி இருக்கிறார்கள். கழுத மூளை பாஸ்!

ட்ரெவர் ஜோன்ஸ் என்ற இங்கிலாந்து திருடன் மாட்டிக்கொண்ட கதை இன்னும் சுவாரஸ்யம். ஆளில்லாத பூட்டிய வீட்டுக்குள் சென்று திருடும் அவன் அதற்கு முன் 100 முறைக்கு மேல் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தவன். வீட்டுக்குள் கம்ப்யூட்டரைப் பார்த்ததும் ஆசையாகி ஆன் செய்து ஃபேஸ்புக்கில் அப்டேட்ஸ் பார்த்திருக்கிறான். சைன்-அவுட் பன்ண மறந்து அப்படியே கிளம்பி இருக்கிறான். போலீஸ் அவனை ஈஸியாகக் கண்டுபிடித்தது. முடிஞ்சுது சோலி!

நியூயார்க்கைச் சேர்ந்த மார்க் ஸ்மித் பலே கில்லாடி. ஆனால், ஆள் சரக்கு வண்டி. திருட நுழைந்த வீட்டுக்குள் இருந்த விதவிதமான சரக்குகளைக் குடித்துவிட்டு அங்கிருந்த கட்டிலில் மட்டையாகிவிட போலீஸ் வந்து தட்டி எழுப்பியதும் எழுந்து ‘மே கஹான் ஹூ?’ என்ற ஸ்டைலில் கேட்டிருக்கிறான். பாவம் மார்க் ஸ்மித்.

ஆனா, இவை எல்லாத்தையும் எங்க வடிவேலு சினிமாவில் பார்த்திட்டோம் பாஸ்!

-ஆர்.சரண் விகடன்

செம லூஸுங்க Mசெம லூஸுங்க Aசெம லூஸுங்க Dசெம லூஸுங்க Hசெம லூஸுங்க U

செம லூஸுங்க 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

செம லூஸுங்க Empty Re: செம லூஸுங்க

Post by krishnaamma Thu 28 Apr 2016 - 0:46

பெர்லினைச் சேர்ந்த க்ளாஸ் மித் என்ற பலே திருடன் ஒரு பேங்கை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்திருக்கிறான். அவன் கேட்ட கேள்விகள் மற்றும் பேங்க் ஊழியர்களோடு அவன் பேசிய பேச்சுகள் வினோதமாக இருந்ததும் அங்கிருந்த மிஸ்டர் பப்ளிக் ஒருவருக்கு சின்ன சந்தேகம். நேராக அவனிடம் போய், ‘உங்களுக்கு பை வேண்டுமா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவன், ‘ஆமா, இது நிஜமான துப்பாக்கிதான்!’ எனத் தலையாட்டி சொல்லி இருக்கிறான். டவுட் க்ளியர். அந்தத் திருடனுக்குக் காது கேட்காது. அப்புறம் என்ன... அலார்மை ஆன் செய்ய எந்த வித ரியாக்‌ஷனும் காட்டாமல் பணத்தை அடுக்கிக்கொண்டிருந்ததுதான் க்ளாஸ். போலீஸ் சுற்றி வளைத்து ஆளை மடக்கிவிட்டது. மக்கு பாய்!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செம லூஸுங்க Empty Re: செம லூஸுங்க

Post by krishnaamma Thu 28 Apr 2016 - 0:51

ட்ரெவர் ஜோன்ஸ் என்ற இங்கிலாந்து திருடன் மாட்டிக்கொண்ட கதை இன்னும் சுவாரஸ்யம். ஆளில்லாத பூட்டிய வீட்டுக்குள் சென்று திருடும் அவன் அதற்கு முன் 100 முறைக்கு மேல் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தவன். வீட்டுக்குள் கம்ப்யூட்டரைப் பார்த்ததும் ஆசையாகி ஆன் செய்து ஃபேஸ்புக்கில் அப்டேட்ஸ் பார்த்திருக்கிறான். சைன்-அவுட் பன்ண மறந்து அப்படியே கிளம்பி இருக்கிறான். போலீஸ் அவனை ஈஸியாகக் கண்டுபிடித்தது. முடிஞ்சுது சோலி!

அடப்பாவி............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செம லூஸுங்க Empty Re: செம லூஸுங்க

Post by மதுமிதா Thu 28 Apr 2016 - 18:26

krishnaamma wrote:ட்ரெவர் ஜோன்ஸ் என்ற இங்கிலாந்து திருடன் மாட்டிக்கொண்ட கதை இன்னும் சுவாரஸ்யம். ஆளில்லாத பூட்டிய வீட்டுக்குள் சென்று திருடும் அவன் அதற்கு முன் 100 முறைக்கு மேல் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தவன். வீட்டுக்குள் கம்ப்யூட்டரைப் பார்த்ததும் ஆசையாகி ஆன் செய்து ஃபேஸ்புக்கில் அப்டேட்ஸ் பார்த்திருக்கிறான். சைன்-அவுட் பன்ண மறந்து அப்படியே கிளம்பி இருக்கிறான். போலீஸ் அவனை ஈஸியாகக் கண்டுபிடித்தது. முடிஞ்சுது சோலி!

அடப்பாவி............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1204928நாம டீம் ல இருந்து யாராவது போய் இருந்தா ஈகரை செக் பண்ணி இருந்துருபாங்க அம்மா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

செம லூஸுங்க Mசெம லூஸுங்க Aசெம லூஸுங்க Dசெம லூஸுங்க Hசெம லூஸுங்க U

செம லூஸுங்க 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

செம லூஸுங்க Empty Re: செம லூஸுங்க

Post by ஜாஹீதாபானு Thu 28 Apr 2016 - 19:30

அது சரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

செம லூஸுங்க Empty Re: செம லூஸுங்க

Post by krishnaamma Fri 29 Apr 2016 - 0:43

மதுமிதா wrote:
krishnaamma wrote:ட்ரெவர் ஜோன்ஸ் என்ற இங்கிலாந்து திருடன் மாட்டிக்கொண்ட கதை இன்னும் சுவாரஸ்யம். ஆளில்லாத பூட்டிய வீட்டுக்குள் சென்று திருடும் அவன் அதற்கு முன் 100 முறைக்கு மேல் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தவன். வீட்டுக்குள் கம்ப்யூட்டரைப் பார்த்ததும் ஆசையாகி ஆன் செய்து ஃபேஸ்புக்கில் அப்டேட்ஸ் பார்த்திருக்கிறான். சைன்-அவுட் பன்ண மறந்து அப்படியே கிளம்பி இருக்கிறான். போலீஸ் அவனை ஈஸியாகக் கண்டுபிடித்தது. முடிஞ்சுது சோலி!

அடப்பாவி............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1204928நாம டீம் ல இருந்து யாராவது போய் இருந்தா ஈகரை செக் பண்ணி இருந்துருபாங்க அம்மா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அப்படியே பண்ணாலும் மாட்ட மாட்டோம் மது, இங்கு பாசே புக் போல நம் விவரங்கள் இல்லையே ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
மேலும் சிலர் 'இணையா நிலை' இல் இருந்து கொண்டு (போஸ்ட் செய்வதால்) இணைந்து இருப்பதால் ஒன்றும் பாதகம் நேராது ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செம லூஸுங்க Empty Re: செம லூஸுங்க

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum