ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வோம்..!!

+3
krishnaamma
ஸ்ரீரங்கா
ayyasamy ram
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வோம்..!! - Page 2 Empty நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வோம்..!!

Post by ayyasamy ram Wed Apr 27, 2016 12:22 pm

First topic message reminder :


பேச்சாளர்:

எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால்
நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம்
நடத்த ஏற்பாடு செய்வோம் என உறுதியளிக்கிறோம்…’’

– சங்கீத சரவணன்,

———————————-


அந்தக் கட்சிக்காரங்க மட்டும் விழுந்தடித்துக்
கொண்டு வந்து வாங்கற அளவுக்கு, நீங்க என்ன
புக் எழுதியிருக்கீங்க?’’

‘‘30 நாட்களில் அவங்க கட்சித் தலைவர் பேசும்
மொழியைக் கற்றுக்கொள்வது எப்படிங்கற
புத்தகம்தான்..!’’

– சரவணன்,

——————————–


தலைவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியிலேயே

எது ஹைலைட்டுன்னு நினைக்கறே?’’

‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜிகா வைரஸை

கைது செய்து சாகும் வரை தூக்கிலிடுவோம்னு

சொன்னாரு பாரு… அதான்!’’



யுவகிருஷ்ணா,



———————————-

தலைவரே! ஏன் டென்ஷனா இருக்கீங்க?
எத்தனை தொகுதி உங்களுக்கு
ஒதுக்குவாங்கன்னா?’’

‘‘தொகுதியை விட்டே என்னை
ஒதுக்கிருவாங்களோன்னுதான்!’’

– யுவகிருஷ்ணா,

——————————–
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வோம்..!! - Page 2 Empty Re: நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வோம்..!!

Post by balakarthik Thu Apr 28, 2016 5:49 pm

ஜாஹீதாபானு wrote:தெரிஞ்சா தான் உரிச்சு தொங்க விட்டிருப்பாங்களே சிரிப்பு


தொங்கினாலும் திரிஷா கழுத்தில் துப்பட்டாவாக தொங்கணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வோம்..!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வோம்..!! - Page 2 Empty Re: நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வோம்..!!

Post by ஜாஹீதாபானு Thu Apr 28, 2016 6:01 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:தெரிஞ்சா தான் உரிச்சு தொங்க விட்டிருப்பாங்களே சிரிப்பு


தொங்கினாலும் திரிஷா கழுத்தில் துப்பட்டாவாக தொங்கணும்
மேற்கோள் செய்த பதிவு: 1205073

வீட்டம்மா கிட்ட சொல்லி திரிஷா கழுத்துல தொங்க விட சொல்லுங்க புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வோம்..!! - Page 2 Empty Re: நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வோம்..!!

Post by balakarthik Thu Apr 28, 2016 6:05 pm

ஜாஹீதாபானு wrote:வீட்டம்மா கிட்ட சொல்லி திரிஷா கழுத்துல தொங்க விட சொல்லுங்க புன்னகை


ஹலோ நான் எங்க இருக்கேன் இங்க நான் வரவே இல்ல எதுவும் சொல்லல நானும் மறந்துடுறேன் நீங்களும் மறந்துடுங்க அட பயமெல்லாம் ஒண்ணுமில்ல லைட்டா கண்ணு வேர்க்குது அதான் ஹலோ வெயில் சூடு தாங்காம கால் நடுங்குது நானாவது பயபட்ராவது ச்வ்ஜ்பக்ஹ்ப்ஹஜ்ப்து பயம் பயம்


ஈகரை தமிழ் களஞ்சியம் நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வோம்..!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வோம்..!! - Page 2 Empty Re: நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வோம்..!!

Post by ஜாஹீதாபானு Thu Apr 28, 2016 6:10 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:வீட்டம்மா கிட்ட சொல்லி திரிஷா கழுத்துல தொங்க விட சொல்லுங்க புன்னகை


ஹலோ நான் எங்க இருக்கேன் இங்க நான் வரவே இல்ல எதுவும் சொல்லல நானும் மறந்துடுறேன் நீங்களும் மறந்துடுங்க அட பயமெல்லாம் ஒண்ணுமில்ல லைட்டா கண்ணு வேர்க்குது அதான் ஹலோ வெயில் சூடு தாங்காம கால் நடுங்குது நானாவது பயபட்ராவது ச்வ்ஜ்பக்ஹ்ப்ஹஜ்ப்து பயம் பயம்
மேற்கோள் செய்த பதிவு: 1205078

இதை ஏன் இங்க வந்து சொல்றிங்க பாலா வழி தவறி வந்துட்டிங்க பார்த்து போங்க சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வோம்..!! - Page 2 Empty Re: நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வோம்..!!

Post by மாணிக்கம் நடேசன் Fri Apr 29, 2016 1:20 pm

மாப்ள கிடைச்சிட்டாரா, இல்லேன்னா, என் படத்தை அனுப்பட்டுமா? சான்ஸ் இருக்கா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வோம்..!! - Page 2 Empty Re: நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வோம்..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum