Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் 51½ மணி நேர கவுண்ட்டவுண் தொடங்கியது நாளை விண்ணில் ஏவப்படுகிறது
5 posters
Page 1 of 1
பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் 51½ மணி நேர கவுண்ட்டவுண் தொடங்கியது நாளை விண்ணில் ஏவப்படுகிறது
சென்னை,
பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் மூலம்
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–ஜி செயற்கைக்கோள் நாளை
(வியாழக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான ‘கவுண்ட்டவுண்’ நேற்று தொடங்கியது.
பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார்
ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு
அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே
6 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இப்போது 7–வது செயற்கைக்கோளான
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–ஜி செயற்கைக்கோள்,
பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம்
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி
ஏவுதளத்தில் இருந்து நாளை (வியாழக்கிழமை) அனுப்ப
இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
இதற்கான இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில்
ராக்கெட்டு ஏவுவதற்கான ‘கவுண்ட்டவுண்’ நேற்று காலை
தொடங்கியது.
‘கவுண்ட்டவுண்’ தொடக்கம்
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:–
பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் முதலாவது ஏவுதளத்தில்
இருந்து நாளை (வியாழக்கிழமை) பகல் 12.50 மணிக்கு
விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிகட்ட பணிகள்
நிறைவடைந்து 51½ மணி நேர ‘கவுண்ட்டவுண்’ இன்று
(நேற்று) காலை 9.20 மணிக்கு தொடங்கியது.
598 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–ஜி
செயற்கைகோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும்,
அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் நிலை
நிறுத்தப்படுகிறது. இதனுடைய ஆயுள்காலம் 12 ஆண்டுகளாகும்.
இந்த ராக்கெட்டை செலுத்துவதற்கான பணிகள் தீவிரமாக
நடந்து வருகிறது. இந்த செயற்கைக்கோள் மூலம் இயற்கை
சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்
பாடுகளை கண்காணிக்க முடியும்.
தன்னிறைவு
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1–ஜி செயற்கைக்கோளை வெற்றிகரமாக
விண்ணில் செலுத்தினால் ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தில்
இந்தியா தன்னிறைவு பெற்றுவிடும்.
அமெரிக்கா, ரஷ்யாவை அடுத்து இத்தொழில்நுட்பத்தை
சொந்தமாக பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும்
சேர்ந்துவிடும். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.
-
--------------------------
தினத்தந்தி

Re: பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் 51½ மணி நேர கவுண்ட்டவுண் தொடங்கியது நாளை விண்ணில் ஏவப்படுகிறது
வாழ்த்துகள் !...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் 51½ மணி நேர கவுண்ட்டவுண் தொடங்கியது நாளை விண்ணில் ஏவப்படுகிறது
வாழ்த்துகள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் 51½ மணி நேர கவுண்ட்டவுண் தொடங்கியது நாளை விண்ணில் ஏவப்படுகிறது
விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா- இளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
Re: பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் 51½ மணி நேர கவுண்ட்டவுண் தொடங்கியது நாளை விண்ணில் ஏவப்படுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1204831ayyasamy ram wrote:
தன்னிறைவு
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1–ஜி செயற்கைக்கோளை வெற்றிகரமாக
விண்ணில் செலுத்தினால் ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தில்
இந்தியா தன்னிறைவு பெற்றுவிடும்.
அமெரிக்கா, ரஷ்யாவை அடுத்து இத்தொழில்நுட்பத்தை
சொந்தமாக பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும்
சேர்ந்துவிடும். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.
-
--------------------------
தினத்தந்தி
உஷ் ..அது GPS .. இதனால் தன்னிறைவு பெற்றுவிடும் என்று கூற முடியாது, இதுவரை ஒரு இந்திய குண்டுகளில் கூட IRNSS வழிகாட்டி அமைப்பு பொருத்தப்படவில்லை, எப்படியும் அதற்கு இன்னும் ஒரு ஐந்தாறு வருடங்கள் பிடிக்கும், அப்படியும் அதன் துல்லியத் தன்மை GPS போல இருக்குமா என்று தெரியாது
ஏற்கனவே, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், சீனா ஆகியவை தமது சொந்த வழிகாட்டும் அமைப்பை பயன்படுத்தி வருகின்றன. உபயோகத்துக்கு வந்தால் நாம் 5-வது இடம்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Similar topics
» மார்ச்-9ல் விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட்
» விண்ணில் நாளை ஏவப்படுகிறது ‘ஆஸ்ட்ரோசாட்’ செயற்கைக்கோள்
» நாளை மனிதர்களுடன் விண்ணில் பாய்கிறது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்
» நாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் ஆர்.எல்.வி டிடி ராக்கெட்
» தயார் நிலையில் பிஎஸ்எல்வி- சி20 ராக்கெட்: நாளை விண்ணில் ஏவப்படும்....!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|