ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2017 முதல் அனைத்து செல்போன்களுக்கும் 'பேனிக் பட்டன்' கட்டாயம்

2 posters

Go down

2017 முதல் அனைத்து செல்போன்களுக்கும் 'பேனிக் பட்டன்' கட்டாயம் Empty 2017 முதல் அனைத்து செல்போன்களுக்கும் 'பேனிக் பட்டன்' கட்டாயம்

Post by ayyasamy ram Wed Apr 27, 2016 8:32 am

2017-ம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் 'பேனிக் பட்டன்' பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆபத்து காலங்களில் இந்த பேனிக் பட்டனை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆபத்து நேரத்தில் ஒருவர் பேனிக் பட்டனை அழுத்தினால் அருகிலிருக்கும் பாதுகாப்பு மையத்துக்கு ஒரு அழைப்போ அல்லது சமிக்ஞையோ அனுப்பப்படும். இருப்பினும், இந்த செயல்பாடு எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

அனைத்து மொபைல் போன்களிலும் பேனிக் பட்டன் மற்றும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் வசதி ஏற்படுத்தும் திட்டம் 2016-ன் கீழ் (The Panic button and Global Positioning System facility in all mobile phone handsets Rules, 2016) அறிவிக்கை ஒன்றை தொலைத் தொடர்பு துறை கடந்த 22-ம் தேதி வெளியிட்டிருக்கிறது.

இதன்படி 2017 ஜனவரி 1 முதல் இந்தியாவில் உள்ள அனைத்து மொபைல் போனிலும் பேனிக் பட்டன் வசதி இருப்பது அவசியம். அதேபோல், 2018 ஜனவரி 1 முதல் அனைத்து மொபைல் போன்களிலும் உட்கட்டமைக்கப்பட்ட ஜிபிஎஸ் வசதியும் இருப்பது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2017 முதல் அனைத்து செல்போன்களுக்கும் 'பேனிக் பட்டன்' கட்டாயம் Empty Re: 2017 முதல் அனைத்து செல்போன்களுக்கும் 'பேனிக் பட்டன்' கட்டாயம்

Post by krishnaamma Wed Apr 27, 2016 9:57 am

அருமை அருமை அருமை !.............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  செல்லிடப்பேசிகளில் "பேனிக்' பட்டன் வசதி: உ.பி.யில் 47 மாவட்டங்களில் சோதனை வெற்றி
» ஆன் - லைன் பத்திரப்பதிவு நவ., 15 முதல் கட்டாயம்
» ஆகஸ்டு 1-ந் தேதி முதல் சவுதி அரேபியாவில் அனைத்து பணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் - அரசு அதிரடி உத்தரவு
» உத்தரபிரதேசத்தில் அனைத்து மதரசாக்களிலும் தேசிய கீதம் கட்டாயம்..!!
» அனைத்து செல்போன்களிலும் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum