புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம லூஸுங்க
Page 1 of 1 •
வேலைனு வந்துட்டா, அது திருட்டே ஆனாலும் பக்காவா ஸ்கெட்ச் போட்டு செய்வான் வெள்ளைக்காரன். ஆனா, உலகம் முழுக்க முட்டாள்தனமா சின்னச்சின்னத் தப்புகளைப் பண்ணி மாட்டிக்கிட்ட படா கேடி கில்லாடி கிரிமினல்களின் லிஸ்ட் இது...படிச்சு சிரிச்சுக்கோங்க மக்களே!
பெர்லினைச் சேர்ந்த க்ளாஸ் மித் என்ற பலே திருடன் ஒரு பேங்கை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்திருக்கிறான். அவன் கேட்ட கேள்விகள் மற்றும் பேங்க் ஊழியர்களோடு அவன் பேசிய பேச்சுகள் வினோதமாக இருந்ததும் அங்கிருந்த மிஸ்டர் பப்ளிக் ஒருவருக்கு சின்ன சந்தேகம். நேராக அவனிடம் போய், ‘உங்களுக்கு பை வேண்டுமா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவன், ‘ஆமா, இது நிஜமான துப்பாக்கிதான்!’ எனத் தலையாட்டி சொல்லி இருக்கிறான். டவுட் க்ளியர். அந்தத் திருடனுக்குக் காது கேட்காது. அப்புறம் என்ன... அலார்மை ஆன் செய்ய எந்த வித ரியாக்ஷனும் காட்டாமல் பணத்தை அடுக்கிக்கொண்டிருந்ததுதான் க்ளாஸ். போலீஸ் சுற்றி வளைத்து ஆளை மடக்கிவிட்டது. மக்கு பாய்!
திருட்டுத் தொழிலுக்கு சீரியல் பார்ப்பதும் அவசியம் என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? இந்தச் சம்பவம் அதற்கு உதாரணம். 90-களில் அமெரிக்காவின் பிரபல சேனலில் ஒளிபரப்பான ‘லிசா தி ஸ்கெப்டிக்’ என்ற க்ரைம் சீரியலின் கதைகளில் ஒன்று ‘இலவசமாக மோட்டார் போட்கள் தருகிறோம்’ என கிரிமினல்களின் ஆசையைத் தூண்டி வரவைத்துப் பிடிப்பார்கள். 2011-ல் அதே டெக்னிக்கைப் பயன்படுத்தி ஒரு நிறுவனம், ‘வான்டட் கிரிமினல்களுக்கு இலவச பீர் வழங்கும் விழா’ என அறிவிப்பு செய்ய அதையும் நம்பி 19 கிரிமினல்கள் வந்து போலீஸின் ஸ்டிங் ஆபரேஷனில் மாட்டிக்கொண்டார்கள். மொடாக்குடி கிரிமினல்ஸ்!
2008-ல் ரூபன் என்ற 18 வயது பிஞ்சுத் திருடன் துணிக்கடைக்குள் நுழைந்திருக்கிறான். துப்பாக்கி முனையில் பணத்தைக் கேட்டிருக்கிறான். ஆனால், கடையில் மேனேஜர் இல்லை. ரூபனுக்குப் பசி வேறு. அப்போது தோன்றிய யோசனை தஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியது. கடையில் இருக்கும் சிப்பந்தி ஒருவனிடம் ஒரு துண்டுச்சீட்டில் தன் செல்போன் நம்பரை எழுதிக் கொடுத்துவிட்டு மேனேஜர் வந்ததும் தன்னைக் கான்டாக்ட் பண்ணச் சொல்லிவிட்டு லஞ்ச் சாப்பிடப் பக்கத்து ரெஸ்ட்டாரென்டுக்குப் போயிருக்கிறான். அப்புறம் என்ன... போலீஸுக்கு விஷயம் போய் லஞ்ச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே ஆளைத்தூக்கி இருக்கிறார்கள். என்ன கொடுமை ரூபன்!
‘ஏழு கழுதை வயசாகுது அறிவே இல்லையா?’ - கொலம்பியாவில் ஒரு திருட்டுக் கும்பலை வைத்துதான் இதைச் சொல்றாங்களோ என்னவோ? கொள்ளையடித்த பொருட்களை காரில் எடுத்துச் சென்றால், போலீஸில் மாட்டிக்கொள்வோம் என நினைத்து தங்க ஆபரணங்களை மூட்டை கட்டி சவி என்ற 10 வயதுக் கழுதை முதுகில் பொதியாக வைத்துக் கடத்தி இருக்கிறார்கள். நன்கு திருட்டுத் தொழிலுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட அந்தக் கழுதை என்ன செய்தது தெரியுமா? கன்னாபின்னாவென கத்திக்கொண்டே போயிருக்கிறது. சத்தம் தாங்காமல் போலீஸ் ரவுண்ட் -அப் செய்து மூட்டையைப் பிரித்துப் பார்த்து ஷாக் ஆகி இருக்கிறார்கள். கழுத மூளை பாஸ்!
ட்ரெவர் ஜோன்ஸ் என்ற இங்கிலாந்து திருடன் மாட்டிக்கொண்ட கதை இன்னும் சுவாரஸ்யம். ஆளில்லாத பூட்டிய வீட்டுக்குள் சென்று திருடும் அவன் அதற்கு முன் 100 முறைக்கு மேல் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தவன். வீட்டுக்குள் கம்ப்யூட்டரைப் பார்த்ததும் ஆசையாகி ஆன் செய்து ஃபேஸ்புக்கில் அப்டேட்ஸ் பார்த்திருக்கிறான். சைன்-அவுட் பன்ண மறந்து அப்படியே கிளம்பி இருக்கிறான். போலீஸ் அவனை ஈஸியாகக் கண்டுபிடித்தது. முடிஞ்சுது சோலி!
நியூயார்க்கைச் சேர்ந்த மார்க் ஸ்மித் பலே கில்லாடி. ஆனால், ஆள் சரக்கு வண்டி. திருட நுழைந்த வீட்டுக்குள் இருந்த விதவிதமான சரக்குகளைக் குடித்துவிட்டு அங்கிருந்த கட்டிலில் மட்டையாகிவிட போலீஸ் வந்து தட்டி எழுப்பியதும் எழுந்து ‘மே கஹான் ஹூ?’ என்ற ஸ்டைலில் கேட்டிருக்கிறான். பாவம் மார்க் ஸ்மித்.
ஆனா, இவை எல்லாத்தையும் எங்க வடிவேலு சினிமாவில் பார்த்திட்டோம் பாஸ்!
-ஆர்.சரண் விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெர்லினைச் சேர்ந்த க்ளாஸ் மித் என்ற பலே திருடன் ஒரு பேங்கை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்திருக்கிறான். அவன் கேட்ட கேள்விகள் மற்றும் பேங்க் ஊழியர்களோடு அவன் பேசிய பேச்சுகள் வினோதமாக இருந்ததும் அங்கிருந்த மிஸ்டர் பப்ளிக் ஒருவருக்கு சின்ன சந்தேகம். நேராக அவனிடம் போய், ‘உங்களுக்கு பை வேண்டுமா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவன், ‘ஆமா, இது நிஜமான துப்பாக்கிதான்!’ எனத் தலையாட்டி சொல்லி இருக்கிறான். டவுட் க்ளியர். அந்தத் திருடனுக்குக் காது கேட்காது. அப்புறம் என்ன... அலார்மை ஆன் செய்ய எந்த வித ரியாக்ஷனும் காட்டாமல் பணத்தை அடுக்கிக்கொண்டிருந்ததுதான் க்ளாஸ். போலீஸ் சுற்றி வளைத்து ஆளை மடக்கிவிட்டது. மக்கு பாய்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ட்ரெவர் ஜோன்ஸ் என்ற இங்கிலாந்து திருடன் மாட்டிக்கொண்ட கதை இன்னும் சுவாரஸ்யம். ஆளில்லாத பூட்டிய வீட்டுக்குள் சென்று திருடும் அவன் அதற்கு முன் 100 முறைக்கு மேல் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தவன். வீட்டுக்குள் கம்ப்யூட்டரைப் பார்த்ததும் ஆசையாகி ஆன் செய்து ஃபேஸ்புக்கில் அப்டேட்ஸ் பார்த்திருக்கிறான். சைன்-அவுட் பன்ண மறந்து அப்படியே கிளம்பி இருக்கிறான். போலீஸ் அவனை ஈஸியாகக் கண்டுபிடித்தது. முடிஞ்சுது சோலி!
அடப்பாவி.............
அடப்பாவி.............
மேற்கோள் செய்த பதிவு: 1204928நாம டீம் ல இருந்து யாராவது போய் இருந்தா ஈகரை செக் பண்ணி இருந்துருபாங்க அம்மாkrishnaamma wrote:ட்ரெவர் ஜோன்ஸ் என்ற இங்கிலாந்து திருடன் மாட்டிக்கொண்ட கதை இன்னும் சுவாரஸ்யம். ஆளில்லாத பூட்டிய வீட்டுக்குள் சென்று திருடும் அவன் அதற்கு முன் 100 முறைக்கு மேல் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தவன். வீட்டுக்குள் கம்ப்யூட்டரைப் பார்த்ததும் ஆசையாகி ஆன் செய்து ஃபேஸ்புக்கில் அப்டேட்ஸ் பார்த்திருக்கிறான். சைன்-அவுட் பன்ண மறந்து அப்படியே கிளம்பி இருக்கிறான். போலீஸ் அவனை ஈஸியாகக் கண்டுபிடித்தது. முடிஞ்சுது சோலி!
அடப்பாவி.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204928நாம டீம் ல இருந்து யாராவது போய் இருந்தா ஈகரை செக் பண்ணி இருந்துருபாங்க அம்மாkrishnaamma wrote:ட்ரெவர் ஜோன்ஸ் என்ற இங்கிலாந்து திருடன் மாட்டிக்கொண்ட கதை இன்னும் சுவாரஸ்யம். ஆளில்லாத பூட்டிய வீட்டுக்குள் சென்று திருடும் அவன் அதற்கு முன் 100 முறைக்கு மேல் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தவன். வீட்டுக்குள் கம்ப்யூட்டரைப் பார்த்ததும் ஆசையாகி ஆன் செய்து ஃபேஸ்புக்கில் அப்டேட்ஸ் பார்த்திருக்கிறான். சைன்-அவுட் பன்ண மறந்து அப்படியே கிளம்பி இருக்கிறான். போலீஸ் அவனை ஈஸியாகக் கண்டுபிடித்தது. முடிஞ்சுது சோலி!
அடப்பாவி.............
அப்படியே பண்ணாலும் மாட்ட மாட்டோம் மது, இங்கு பாசே புக் போல நம் விவரங்கள் இல்லையே
.
.
.
மேலும் சிலர் 'இணையா நிலை' இல் இருந்து கொண்டு (போஸ்ட் செய்வதால்) இணைந்து இருப்பதால் ஒன்றும் பாதகம் நேராது
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1