ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!!

+3
krishnaamma
ராஜா
ayyasamy ram
7 posters

Go down

பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!! Empty பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!!

Post by ayyasamy ram Tue Apr 26, 2016 1:46 pm

நேத்திக்கு ஒரு தமிழ் பேய் படம் பாக்க போயிருந்தேன்.
ஷோ முடியும்போது இரவு சுமார் 9.45 மணி இருக்கும் .
-
என்னை வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொன்ன
ஆட்டோவ காணோம் . போன் பண்ணா " சார் , இங்க
ஒரு இடத்துல மாட்டிகிட்டேன் நீங்க வேற ஒரு ஆட்டோவில
வீட்டுக்கு போய்டுங்க " ன்னு சொன்னான் .
-
ஆட்டோ கெடைக்கல . OLA வுக்கு போன் பண்ணா
35 நிமிஷம் ஆகும்னு சொல்லிட்டான் .
-
மெல்ல இருட்டில் நடக்க ஆரம்பித்தேன் .
விளக்குகளே போடாமல் ஒரு பஸ் வந்தது - அதுவும் எங்க
ஏரியா வுக்கு போற வண்டி .
வண்டி மிக மிக மெதுவாக நகர்ந்து வந்தது .
-
கை காட்டியும் அது நிற்கவில்லை . பேய் படம் பாத்த
effect என் மன்சுலேருந்து மறயல . யோசிக்காமல் ஓடிப்
போய் வண்டியில் ஏறிக்கொண்டேன் .
-
டிரைவர் மாத்திரம் உட்கார்ந்திருந்தார் .
என்ஜின் சத்தம் கேக்கலை . conducter மற்றும் பயணிகள்
யாரும் இல்லை
-
ஆனால் வண்டி மெதுவாக நகர்ந்து கொண்டு இருந்தது .
மனசு படக் படக் என்று அடித்துக் கொண்டத
-
நடக்கறது ஒரு வேலை நாம பாத்த படத்தோட பார்ட் 2வா
இருக்கோன்னு பயம்.
-
திடீர்ன்னு என்ஜின் பகுதியிலேருந்து ஒரு பெரிய சத்தம் -
விளக்குகள் எரிய ஆரம்பித்தன ......
-
தட தட வென நடத்துனரும் சுமார் 20 பயணிகளும்
வண்டிக்குள் ஏறினார்கள் .என்னைப் பார்த்து "
-
எருமை மாடு , வண்டி நின்னு போச்சுன்னு இவ்வளவு
பேரு பின்னாலே இருந்து உயிரை குடுத்து
தள்ளிகிட்டிருக்கோம் , நீ ராஜா மாதிரி ஏறி
உக்காந்துகிட்டியே ?
அறிவு இருக்கா உனக்கு"ன்னு செம டோஸ் விட்டாங்க..!!
-
-------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!! Empty Re: பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!!

Post by ராஜா Tue Apr 26, 2016 4:27 pm

பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!! 3838410834 பகிர்ந்துட்டேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!! Empty Re: பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!!

Post by krishnaamma Wed Apr 27, 2016 12:10 am

ம்ம், நான் whatsup இல் இதைப் படித்தேன் ஜாலி ஜாலி ஜாலி..சூப்பர் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!! Empty Re: பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!!

Post by விமந்தனி Wed Apr 27, 2016 12:20 am

சிரி சிரி சிரி சிரி சூப்பருங்க


பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபேய் படம் பார்த்துட்டு வரும்போது...!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!! Empty Re: பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!!

Post by krissrini Wed Apr 27, 2016 10:54 am

சூப்பர்


ஸ்ரீனிவாசன்
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Back to top Go down

பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!! Empty Re: பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!!

Post by மதுமிதா Thu Apr 28, 2016 5:06 pm

ஹ ஹ நல்ல இருக்கு

நானும் அதே திகிலோடு படித்தேன்


பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!! Mபேய் படம் பார்த்துட்டு வரும்போது...!! Aபேய் படம் பார்த்துட்டு வரும்போது...!! Dபேய் படம் பார்த்துட்டு வரும்போது...!! Hபேய் படம் பார்த்துட்டு வரும்போது...!! U



பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!! Empty Re: பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!!

Post by ஜாஹீதாபானு Thu Apr 28, 2016 6:32 pm

ஹா ஹா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!! Empty Re: பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum