ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1 டன் ‘ஹான்ஸ்’ பறிமுதல்:குப்பை கிடங்கில் அழிப்பு

3 posters

Go down

1 டன் ‘ஹான்ஸ்’ பறிமுதல்:குப்பை கிடங்கில் அழிப்பு Empty 1 டன் ‘ஹான்ஸ்’ பறிமுதல்:குப்பை கிடங்கில் அழிப்பு

Post by ayyasamy ram Tue Apr 26, 2016 11:17 am

சென்னை :
-

தடையை மீறி பதுக்கி வைக்கப்பட்டிருந்த,
ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள,
1 டன், ‘ஹான்ஸ்’ என்ற, மெல்லும் புகையிலை
பாக்கெட்களை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள்
பறிமுதல் செய்தனர்.

புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்
பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்,
சென்னை, பூக்கடை கந்தப்பன் தெரு, ஆச்சாரப்பன்
தெருவில், உணவு பாதுகாப்பு சுகாதார அலுவலர்கள்
திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, இரண்டு, பார்சல் நிறுவனங்களில்,
பண்டல் பண்டலாக இருந்த, ஐந்து லட்சம் ரூபாய்
மதிப்பிலான, 1 டன், ‘ஹான்ஸ்’ என்ற, மெல்லும்
புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.

இவை, நேற்று மாலை, கொடுங்கையூர் குப்பைக்
கிடங்கில், குழி தோண்டி புதைத்து, அழிக்கப்பட்டன.

———————–
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

1 டன் ‘ஹான்ஸ்’ பறிமுதல்:குப்பை கிடங்கில் அழிப்பு Empty Re: 1 டன் ‘ஹான்ஸ்’ பறிமுதல்:குப்பை கிடங்கில் அழிப்பு

Post by krishnaamma Tue Apr 26, 2016 11:46 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

1 டன் ‘ஹான்ஸ்’ பறிமுதல்:குப்பை கிடங்கில் அழிப்பு Empty Re: 1 டன் ‘ஹான்ஸ்’ பறிமுதல்:குப்பை கிடங்கில் அழிப்பு

Post by விமந்தனி Wed Apr 27, 2016 12:27 am

அதிர்ச்சி


1 டன் ‘ஹான்ஸ்’ பறிமுதல்:குப்பை கிடங்கில் அழிப்பு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon1 டன் ‘ஹான்ஸ்’ பறிமுதல்:குப்பை கிடங்கில் அழிப்பு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-299903121 டன் ‘ஹான்ஸ்’ பறிமுதல்:குப்பை கிடங்கில் அழிப்பு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

1 டன் ‘ஹான்ஸ்’ பறிமுதல்:குப்பை கிடங்கில் அழிப்பு Empty Re: 1 டன் ‘ஹான்ஸ்’ பறிமுதல்:குப்பை கிடங்கில் அழிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 4,000 துப்பாக்கிகள் ஆயுதக் கிடங்கில் கொள்ளை: கும்பல் கையில் வந்தது எப்படி? – விளக்கும் மணிப்பூர் FIR-கள்
» சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ
» குண்டுவெடிப்புடன் துவங்கிய புத்தாண்டு : சர்ச் - ராணுவ கிடங்கில் வெடித்து 50 பேர் பலி
» இன அழிப்பு
»  சென்னை: மாதவரம் ரவுண்டானா அருகிலுள்ள ரசாயன கிடங்கில் இன்று மாலை திடீரென தீ விபத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum