புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு ! Poll_c10ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு ! Poll_m10ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு ! Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு ! Poll_c10ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு ! Poll_m10ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு ! Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு ! Poll_c10ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு ! Poll_m10ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு ! Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 24, 2016 10:30 am

ஓட்டு போட மறக்காதீர்!

விரைவில் தேர்தல் வரவிருக்கிறது; ஆனால், சிலர் தேர்தலை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. அத்துடன், பலர் ஓட்டு போட ஓட்டுச்சாவடிக்கே செல்வதில்லை. அன்று, 'டிவி' பார்த்து, விருந்து சாப்பிட்டு, பொழுதை கழிக்கின்றனர்.

ஓட்டு போடுவோரில் சிலர், ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டுவிட்டு வந்து விடுகின்றனர். தேர்தலன்று சில விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்வது அவசியம்...

* எக்காரணம் கொண்டும், ஓட்டு போடாமல் இருந்து விடாதீர். நம் மாநிலத்தின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் உரிமை, உங்களிடம் தான் உள்ளது.

* யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை, ஒரு சில நாட்களுக்கு முன்பாகவே, முடிவு செய்து கொள்ளுங்கள்.

* எதற்கு ஓட்டை வீணாக்க வேண்டும்; ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போட்டு விடலாம் என்று நினைக்காதீர். எந்த கட்சி ஜெயிக்க வேண்டும் என்பதை, நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

* கட்சி அல்லது வேட்பாளர்களின் கடந்த பத்தாண்டு கால செயல்பாடுகளை, எண்ணிப் பாருங்கள்.

* எந்த வேட்பாளருக்கு ஓட்டு போடுகிறோம் என்பது மிகவும் முக்கியம். வேட்பாளர் சார்ந்திருக்கும் கட்சி, ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், தகுதியான வேட்பாளராக இருந்தால், அவருக்கே ஓட்டளியுங்கள்.

* உங்களை புரட்சியாளராக எண்ணி, நோட்டாவிற்கு ஓட்டு போடாதீர். நோட்டா என்பது வேட்பாளர் இல்லை. இதனால், நாட்டிற்கோ, உங்களுக்கோ பயனேதும் விளையப் போவதில்லை.

* தமிழகத்தின், எதிர்காலம் நீங்கள் போடும் ஓட்டில் தான் இருக்கிறது என்பதை மறவாதீர்!

ஜெ.கண்ணன், சென்னை.
தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 24, 2016 10:31 am

ஓட்டுப் போட பணம் வாங்காதீர்!

கடந்த, 33 ஆண்டுகளாக வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிகிறேன். சேமிப்பு கணக்கில் பணம் எடுப்போர், எப்போதும் கேட்பது, 500 அல்லது 1,000 ரூபாய் நோட்டுகள் தான். அதனால், தேங்கியுள்ள, 100 ரூபாய் நோட்டுகளை, எங்களது, 'செஸ்ட்' கிளைக்கு அனுப்பி வைப்போம்.

ஆனால், கடந்த தேர்தல் நேரத்தில், 100 ரூபாய் கட்டுக்களை, வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வாங்கிச் சென்றனர். 100 ரூபாய் கட்டுக்கள் காலியாகிறதே என்று எங்களுக்கும் மகிழ்ச்சி.

பின்னர் தான் தெரிந்தது... ஓட்டுக்கு பணம் கொடுக்க இது பயன்பட்ட விவரம். இதேபோல் தான், மற்ற வங்கிகளிலும் நடைபெற்றுள்ளது.

அனுமதி இல்லாமல் யாருக்கும், 100 ரூபாய் நோட்டுக் கட்டுகளை அதிக அளவில் தரக் கூடாது என, இம்முறை, முடிவு செய்துள்ளோம்.

இக்கடிதம் மூலம், முகம் தெரியாத வங்கி நண்பர்களுக்கு கூறுவது... ராமருக்கு உதவிய அணில் போல தேர்தல் கமிஷனுக்கு நம்மால் ஆன, இந்த சிறு உதவியைச் செய்வோம்.

அன்பு பொதுமக்களே... இதன் மூலம், உங்களுக்கு கிடைக்கக் கூடிய அன்பளிப்பு பணம் பறிபோய் விட்டதே என, வருத்தம் அடைய வேண்டாம். நமக்கும், நம் குழந்தைகளுக்கும் அந்த மாசு கலந்த பணம் வேண்டாம்!

அம்பை நாகு, திண்டிவனம்.
தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 24, 2016 10:32 am

அரசியல் கட்சிகள் தயாரா?

அரசியல் கட்சித் தலைவர்களே... தமிழக வாக்காளர் என்ற முறையில், நாங்கள் எதிர்பார்ப்பது இதுதான்... இதை,தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தால், வெற்றி நிச்சயம்!

எங்களுக்கு ஓட்டுக்கு பணமோ, இலவசங்களோ வேண்டாம்; அதற்கு பதில், தமிழகம் முழுவதும் தரமான சாலை வசதி, பேருந்து, குடிநீர், தடையற்ற மின்சாரம், முழுவதும் மூடிய பாதாள சாக்கடை, சுத்தமான கழிப்பிட வசதிகள் தேவை.

அத்துடன், மக்களை அலைய விடாமல், அரசு பணிகளை சீக்கிரம் முடித்து வைத்தல், விவசாயத்திற்கு என, தனி பட்ஜெட். அவர்களுக்கென காப்பீட்டு திட்டம் தேவை. இதன் மூலம், இனி, எந்த ஒரு விவசாயியும், நஷ்டத்தில் சாகக் கூடாது.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள நதிகளை இணைப்பதுடன், பெருமழை காலங்களில், விவசாய நிலங்களில், மழைநீர் தங்காமல் இருக்க வேண்டி ஏற்படுத்துதல், மழைநீர் வடிகாலுடன் கூடிய சாலை.
கருவேல மரங்களை ஒழித்தல், ஆறு, ஏரி மற்றும் குளங்களை முறையாக தூர் வாரி, பராமரித்தல்,
இதுபோன்ற அன்றாட வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய திட்டங்களை அறிவித்து, மக்கள் மனதில் இடம் பிடிக்க பாருங்களேன்!

எஸ்.சண்முகஸ்ரீநிவாசன், சென்னை.
தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 25, 2016 1:39 am

கருத்து கந்தசாமி!

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள, EPIC என டைப் செய்து, இடைவெளி விட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து, 9444123456 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும். 'No Record found' என்று வந்தால், 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும். வாக்களிப்பது நம் கடமை. வாக்களிக்கும் உரிமை பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்வது நம் பொறுப்பு.

வெயில் சுட்டெரிக்கிறது. முன்பெல்லாம், பல்வேறு கட்சிகள் சார்பில், நீர், மோர் பந்தல் வைத்திருப்பர்; இப்போது ஒன்றையும் காணோம். விசாரித்தால், தேர்தல் ஆணையம் உத்தரவு என்கின்றனர். அட... தேர்தல் விதிமுறைகள் குறித்த விளம்பரம் வைத்து, தேர்தல் ஆணையமாவது நீர், மோர் பந்தல் வைக்கலாமே!

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 10:08 am

ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு ! 103459460
-
ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு ! 8MpH2BVZT6mNMP65aSdv+vote

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 25, 2016 2:35 pm

போட்ருவோம்

ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு ! Ajith_Kumar_Vote_Tamil_State_Assembly_Election

ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு ! Thala-vote



ஈகரை தமிழ் களஞ்சியம் ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 26, 2016 12:00 am

நன்றி அண்ணா, நன்றி பாலா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 26, 2016 12:18 am

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள, EPIC என டைப் செய்து, இடைவெளி விட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து, 9444123456 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும். 'No Record found' என்று வந்தால், 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும். வாக்களிப்பது நம் கடமை. வாக்களிக்கும் உரிமை பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்வது நம் பொறுப்பு.
தகவலுக்கு நன்றி கிருஷ்ணாம்மா. நானே பட்டியலில் எங்கள் பெயர் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.



ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 26, 2016 12:33 am

விமந்தனி wrote:
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள, EPIC என டைப் செய்து, இடைவெளி விட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து, 9444123456 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும். 'No Record found' என்று வந்தால், 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும். வாக்களிப்பது நம் கடமை. வாக்களிக்கும் உரிமை பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்வது நம் பொறுப்பு.
தகவலுக்கு நன்றி கிருஷ்ணாம்மா. நானே பட்டியலில் எங்கள் பெயர் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1204576

ஆமாம் , ஒட்டு போட இது முக்கியம் ஆச்சே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 26, 2016 12:39 am

ஆமாம், ஆமாம்.



ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக