Latest topics
» பொது அறிவு தகவல்கள்by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேண்டுதல் – ஒரு பக்க கதை
+3
ஜாஹீதாபானு
M.Jagadeesan
ayyasamy ram
7 posters
Page 1 of 1
வேண்டுதல் – ஒரு பக்க கதை
-
வருணை கொஞ்ச நேரமாகக் காணவில்லை.
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து, சாமி தரிசனம்
முடித்துவிட்டு, வெளியில் வந்து சில நிமிடங்கள்
கூட ஆகவில்லை. கூட்டத்தில் தொலைந்து
விட்டான்.
-
வேணியும் முத்துவும் தவித்துப் போய் விட்டனர்.
இவ்வளவு பெரிய கூட்டத்தில் எங்கே என்று
தேடுவது?
-
பதற்றத்திலும் பயத்திலும், வருண் கிடைத்து
விட்டால் மொட்டை போடுவதாக முருகனுக்கு
வேண்டிக்கொண்டனர்.
-
வேலை இல்லாமல் மிகவும் கஷ்டத்தில் இருந்த
வேணிக்கும், முத்துவுக்கும் அதிர்ஷ்டவசமாக ஒரே
கம்பெனியில் வேலை உறுதியாகி விட்டது. அதற்கு
நன்றி சொல்லவே இந்த திருச்செந்தூர் பயணம்.
வந்த இடத்தில் இப்படியா ஆகவேண்டும்? நேரம்
ஓடிக்கொண்டே இருந்தது… போலீஸார் ஒலி
பெருக்கியில் அறிவித்தும் மகன் கிடைக்கவில்லை!
திடீரென ‘‘அம்மா’’ என்றொரு குரல்… வருண்
தானே ஓடோடி வந்தான். ‘‘என் செல்லமே’’
என வருணை வாரி அணைத்த இருவரும், உடனடியாக
மொட்டை போட்டுக்கொண்டு, வேண்டுதலை
நிறைவேற்றிய மகிழ்ச்சியோடு சென்னை திரும்பினர்.
மறுநாள், புதிய அலுவலகத்திற்கு பணிக்கு சேர
வந்தவர்களை, மேனேஜர் அழைத்தார்.
‘‘சேல்ஸ் ரெப்பா வேலையில சேர வேண்டிய நீங்க
இப்படி திடீர்னு மொட்டை போட்டுக்கிட்டு வந்தா
எப்படிங்க?’’ என எரிந்து விழுந்தார்.
திருச்செந்தூர் முருகன் தங்களுக்கு நன்மை செய்தாரா?
தீமை செய்தாரா? எனக் குழப்பத்தில் ஆழ்ந்தனர்
வேணியும்,முத்துவும்!
-
---------------------------------
-ஜி.கவிதா அன்பு
குங்குமம்
Re: வேண்டுதல் – ஒரு பக்க கதை
அப்படிஎன்றால் இயற்கையாகவே வழுக்கை விழுந்தவர்கள் , Sales Rep ஆக முடியாதா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: வேண்டுதல் – ஒரு பக்க கதை
ஏன் மொட்டை அடிக்கக் கூடாதா என்ன ?.............அதையும் ஆபீஸ் இல் பர்மிசன் கேட்டு அடிக்கணுமா?............ நல்ல கதையா இருக்கே!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வேண்டுதல் – ஒரு பக்க கதை
மேற்கோள் செய்த பதிவு: 1204651M.Jagadeesan wrote:அப்படிஎன்றால் இயற்கையாகவே வழுக்கை விழுந்தவர்கள் , Sales Rep ஆக முடியாதா ?
அது தானே? .....இவங்களும் MNC கம்பெனிகள் போல பேச ஆரம்பித்து விட்டார்கள் போல இருக்கு..............அதில் தான் பெண்கள் எப்போ கல்யாணம் பண்ணிக்கணும் , எப்போ பிள்ளை பெத்துக்கணும் என்று ஆபீசில் சொல்வார்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வேண்டுதல் – ஒரு பக்க கதை
தந்தையும் மகளும் கோயிலுக்கு செல்கின்றனர்.
திடீரென மகள் அங்கே தூணில் உள்ள சிங்கத்தின் சிற்பத்தை பார்த்து " அப்பா ஓடுங்கள் இல்லை என்றால் அந்த சிங்கம் நம்மைத் தின்றுவிடும்" என்றாளாம்.
அப்பா மகளிடம் "அது சிற்பம்தான் ஒன்றும் செய்யாது" என்றாராம்..
அதற்கு
மகள் அப்பாவிடம்
"சிங்கத்தின் சிற்பம் நம்மை ஒன்றும் செய்யாது என்றால்,
கடவுளின் சிற்பம் மட்டும் நமக்கு என்ன செய்யும்" என்றாளாம்.
தந்தையிடம் பதில் இல்லை
திடீரென மகள் அங்கே தூணில் உள்ள சிங்கத்தின் சிற்பத்தை பார்த்து " அப்பா ஓடுங்கள் இல்லை என்றால் அந்த சிங்கம் நம்மைத் தின்றுவிடும்" என்றாளாம்.
அப்பா மகளிடம் "அது சிற்பம்தான் ஒன்றும் செய்யாது" என்றாராம்..
அதற்கு
மகள் அப்பாவிடம்
"சிங்கத்தின் சிற்பம் நம்மை ஒன்றும் செய்யாது என்றால்,
கடவுளின் சிற்பம் மட்டும் நமக்கு என்ன செய்யும்" என்றாளாம்.
தந்தையிடம் பதில் இல்லை
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா- இளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
Re: வேண்டுதல் – ஒரு பக்க கதை
மேற்கோள் செய்த பதிவு: 1204789krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204651M.Jagadeesan wrote:அப்படிஎன்றால் இயற்கையாகவே வழுக்கை விழுந்தவர்கள் , Sales Rep ஆக முடியாதா ?
அது தானே? .....இவங்களும் MNC கம்பெனிகள் போல பேச ஆரம்பித்து விட்டார்கள் போல இருக்கு..............அதில் தான் பெண்கள் எப்போ கல்யாணம் பண்ணிக்கணும் , எப்போ பிள்ளை பெத்துக்கணும் என்று ஆபீசில் சொல்வார்கள்
Re: வேண்டுதல் – ஒரு பக்க கதை
மேற்கோள் செய்த பதிவு: 1205054மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204789krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204651M.Jagadeesan wrote:அப்படிஎன்றால் இயற்கையாகவே வழுக்கை விழுந்தவர்கள் , Sales Rep ஆக முடியாதா ?
அது தானே? .....இவங்களும் MNC கம்பெனிகள் போல பேச ஆரம்பித்து விட்டார்கள் போல இருக்கு..............அதில் தான் பெண்கள் எப்போ கல்யாணம் பண்ணிக்கணும் , எப்போ பிள்ளை பெத்துக்கணும் என்று ஆபீசில் சொல்வார்கள்
ஏன் மது இத்தனை shock ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum