ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சை எடுப்பதற்கு பதில் நடனமாடுவது மேல்: சுப்ரீம் கோர்ட் கருத்து

2 posters

Go down

பிச்சை எடுப்பதற்கு பதில் நடனமாடுவது மேல்: சுப்ரீம் கோர்ட் கருத்து Empty பிச்சை எடுப்பதற்கு பதில் நடனமாடுவது மேல்: சுப்ரீம் கோர்ட் கருத்து

Post by ayyasamy ram Mon Apr 25, 2016 7:29 pm

புதுடில்லி
டான்ஸ் பார்கள் நடத்துவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவு கடும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இன்று மீண்டும் டான்ஸ் பார்களுக்கு ஆதரவான கருத்தை சுப்ரீம் கோர்ட் வெளியிட்டுள்ளது. இவ்வழக்கில் கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள் பெஞ்ச், தெருக்களில் பிச்சை எடுப்பதை விட நடனமாடி சம்பாதிப்பது மேல் என தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் டான்ஸ் பார்கள் நடத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தும், புதிய பார்களுக்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்தும் அம்மாநில அரசு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அரசின் இந்த தீர்மானத்தை எதிர்த்து மகாராஷ்டிர டான்ஸ் பார் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஷிவ் கிர்தி சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், டான்ஸ் பார்களுக்கு தடை விதிக்க முடியாது என சமீபத்தில் கூறி இருந்தது.


இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது, டான்ஸ் பார்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள்,

டான்ஸ் பார்களில் நடனமாடி பெண்கள் சம்பாதிப்பது அரசியலமைப்பு உரிமை. தெருக்களில் இறங்கி பிச்சை எடுப்பதையும், தவறான தொழிலில் ஈடுபடுவதையும் விட நடனமாடி சம்பாதிப்பது மேல். கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு ஒரு கி.மீ., சுற்றளவில் டான்ஸ் பார்கள் அமைக்க விதிக்கப்பட்டுள்ள தடை மற்றும் கட்டுப்பாட்டை பட்நாவிஸ் அரசு அகற்ற வேண்டும்.

திருத்தப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி, 10 நாட்களுக்குள் டான்ஸ் பார்களுக்கு மும்பை போலீஸ் உரிமம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிச்சை எடுப்பதற்கு பதில் நடனமாடுவது மேல்: சுப்ரீம் கோர்ட் கருத்து Empty Re: பிச்சை எடுப்பதற்கு பதில் நடனமாடுவது மேல்: சுப்ரீம் கோர்ட் கருத்து

Post by balakarthik Mon Apr 25, 2016 7:50 pm

இவுங்க ரெகுலரா டான்ஸ் பாக்குறவங்க போலிருக்கு கலா மாஸ்டருக்கு போன் போடுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பிச்சை எடுப்பதற்கு பதில் நடனமாடுவது மேல்: சுப்ரீம் கோர்ட் கருத்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum