ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ

+2
ராஜா
ayyasamy ram
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 Empty தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ

Post by ayyasamy ram Mon Apr 25, 2016 7:21 pm

First topic message reminder :

கோவில்பட்டி
தமிழக சட்டசபை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் தான்
போட்டியிட போவதில்லை என மதிமுக பொதுச் செயலாளர்
வைகோ அறிவித்துள்ளார்.

தேமுதிக-மக்கள் நல கூட்டணி- தமாகா வெற்றிக்காக பிரசாரம் மட்டுமே
செய்ய உள்ளதாகவும், கோவில்பட்டியில் தன்னை மையப்படுத்தி சாதி
மோதல் உருவாவதை தடுக்கவே தேர்தலில் போட்டியிடும் முடிவை மாற்றிக்
கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக-மக்கள் நல கூட்டணியின்
ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். இவர் சட்டசபை தேர்தலில்
இம்முறை கோவில்பட்டி தொகுதியில் தானே போட்டியிட உள்ளாதாக
மதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பின் போது கூறி இருந்தார்.

அதற்காக பிரசாரமும் செய்து வந்தார். இவர் இன்று கோவில்பட்டி
தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

திட்டமிட்டபடி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு தனது
ஆதரவாளர்களுடன் வந்த வைகோ, கடைசி நேரத்தில் தான் வேட்புமனுவை
தாக்கல் செய்யாமல், மாற்று வேட்பாளர் விநாயக் ரமேஷ் என்பவரை மனு
தாக்கல் செய்ய வைத்தார்.
-
தொடர்ந்து கோவில்பட்டி பகுதியில் வேன் மூலம் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், எனக்கு எதிராக சாதி மோதலை உருவாக்க திமுக
முயற்சிக்கிறது. குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக என்னை சித்தரிக்க முயற்சி
நடக்கிறது. நான் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவன் எனக் கூறி திமுக
வேட்பாளர் பிரசாரம் செய்து வருகிறார்.

என்னை மையப்படுத்தி கோவில்பட்டியில் சாதி மோதலை ஏற்படுத்த சதி
நடக்கிறது. இந்த மோதலை தவிர்ப்பதற்காக 2016 சட்டசபை தேர்தலில்
போட்டியிட போவதில்லை என முடிவு செய்துள்ளேன். தேமுதிக-மக்கள்
நல கூட்டணி-தமாகா வெற்றிக்காக பிரசாரம் மட்டுமே செய்வேன் என்றார்.
-
-----------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 Empty Re: தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ

Post by T.N.Balasubramanian Tue Apr 26, 2016 5:03 pm

M.Jagadeesan wrote:போட்டியிட்டு வெற்றிபெற்றால் , சட்டசபையில் , கட்டுமரத்தோடு மோதவேண்டியிருக்குமே என்ற அச்சத்தின் காரணமாகவும் , இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1204697

தமிழ் நாட்டு அரசியல் தெரியாதா jagadeesan உங்களுக்கு .
எந்த கட்சி ஜெயித்தாலும் , ஜெயிக்காத கட்சி தலைவர்கள் அவைக்கு வரமாட்டார்கள் .
லாபிக்கு வந்து கையெழுத்து போட்டு விட்டு ,வாங்க வேண்டிய சம்பளம் படிகள் வாங்கிக் கொண்டு ,
வீட்டில் ஜாலியாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பார்கள்
ஆகவே வைக்கோ அறியாத விஷயமில்லை .
மேலும் அவைக்கு வந்தாலும் வைக்கோவிற்கு கட்டுமரத்தை சமாளிப்பது பெரிய விஷயமில்லை .

சமீபத்தில் கலைஞர் பேச்சை கேட்க நேர்ந்தது .சிறந்த பேச்சாளராக அவரை பார்த்திருக்கிறேன் .
பேச்சு திறன் ,நாவன்மை ஆச்சர்யபடவைக்கும் .
ஆனால் இம்முறை அவர் பேச்சு ., நாம் கிண்டல் அடிக்கும் வேறு ஒருவரை நினைவு படுத்தியது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 Empty Re: தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ

Post by M.Jagadeesan Tue Apr 26, 2016 5:21 pm

இந்த வயதில் அவர் பேசுவதே ஆச்சரியம்தானே ! அவர் ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது .

நிற்க முடியாத ஒருவராலும் , நடக்க முடியாத மற்றொரு வராலும் நாட்டுக்கு என்ன பயன் வந்துவிடப்போகிறது ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 Empty Re: தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ

Post by T.N.Balasubramanian Tue Apr 26, 2016 5:25 pm

M.Jagadeesan wrote:இந்த வயதில் அவர் பேசுவதே ஆச்சரியம்தானே ! அவர் ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது .

நிற்க முடியாத ஒருவராலும் , நடக்க முடியாத மற்றொரு வராலும் நாட்டுக்கு என்ன பயன் வந்துவிடப்போகிறது ?
மேற்கோள் செய்த பதிவு: 1204746

அவர் பேச்சு புரியாத போது மனதில் நெருடல் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 Empty Re: தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ

Post by M.Jagadeesan Wed Apr 27, 2016 7:28 am

கட்டுமரம் பேச்சு தெளிவில்லை ஆனாலும்
...கருத்துடனே பேசுகிறார் ; கவனத்தில் பிசகில்லை !
வெட்டவெளிப் பொட்டலிலே மக்களை நிற்கவைத்து
...வெயிலில் வாட்டுகின்ற கொடுமை அங்கில்லை !
நட்டநடு மேடையிலே நாற்புறமும் குளிரூட்டி
...தான்மட்டும் அமர்ந்திருக்கத் தன்னுடைய அடிமைகளை
நெட்டநெடு மரமாக மேடையின்கீழ் நிற்கவைக்கும்
...நெஞ்சுருக்கும் பாதகத்தைக் கட்டுமரம் செய்யவில்லை .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 Empty Re: தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ

Post by T.N.Balasubramanian Wed Apr 27, 2016 9:16 am

நடப்பவர் ,நடக்க முடியாதவர்
நிற்பவர், நிற்க முடியாதவர் ,
பேசுபவர் ,பேசத் தெரியாதவர் .
இவை எல்லாம் மனித ஜாதியில் ஒவ்வொருவரும்
ஒரு கால கட்டத்தில் அனுபவிக்க வேண்டிய ,உடல் உபாதைகள் .

அரசியல்வாதிகள் என்றில்லை .ராமனோ சோமனோ எல்லோருக்கும்
நடக்க முடியாமல் போவது நடக்கக் கூடியவை .

பேசத் தெரியாதவர் நாட்டை ஆண்டதும் ,
நடக்கத் முடியாதவர் திறம்பட நாட்டை ஆண்டதும் உண்டு .

இவற்றிற்கும் மேலாக வேண்டியது எல்லாம் ஆளும் திறமை ஒன்றே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 Empty Re: தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ

Post by ayyasamy ram Wed Apr 27, 2016 9:54 am

அரசுப் பணிகளில் ஓய்வு வயதை 58 என
நிர்ணயம் செய்திருப்பது போல அரசியலிலுமு
வயதை நிர்ணயிக்கலாம்...
-
வயதானவர்கள் ஆலோசனை வழங்குதல்
இளையர்களை வழி நடத்துதல் மட்டும்
செய்யலாம்...!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 Empty Re: தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ

Post by M.Jagadeesan Wed Apr 27, 2016 10:59 am

T.N.Balasubramanian wrote:நடப்பவர் ,நடக்க முடியாதவர்
நிற்பவர், நிற்க முடியாதவர் ,
பேசுபவர் ,பேசத் தெரியாதவர் .
இவை எல்லாம் மனித ஜாதியில் ஒவ்வொருவரும்
ஒரு கால கட்டத்தில் அனுபவிக்க வேண்டிய ,உடல் உபாதைகள் .

அரசியல்வாதிகள் என்றில்லை .ராமனோ சோமனோ எல்லோருக்கும்
நடக்க முடியாமல் போவது நடக்கக் கூடியவை .

பேசத் தெரியாதவர் நாட்டை ஆண்டதும் ,
நடக்கத் முடியாதவர் திறம்பட நாட்டை ஆண்டதும் உண்டு .

இவற்றிற்கும் மேலாக வேண்டியது எல்லாம் ஆளும் திறமை ஒன்றே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1204820

அப்படியானால் மற்ற பணிகளுக்கு மட்டும் ஓய்வு வயதை ஏன் நிர்ணயம் செய்யவேண்டும் ?திறமைசாலிகள்
சாகும்வரை பணியாற்றலாம் என்று சட்டதிருத்தம் கொண்டுவரலாமே !

வயதானவர்கள் ஒதுங்கிக்கொண்டு , இளைஞர்களுக்கு வழிகாட்டவேண்டும் .

ராமனுக்கும் , சோமனுக்கும் ஒரு காலகட்டத்தில் நடக்கமுடியாமல் போகின்ற நிலை வருவது இயற்கைதான் என்ற தங்களது கருத்து சரியானதுதான் . ஆனால் அந்த ராமனுடைய தந்தை , தசரதன் கடைசிவரையில் அரசனாக இருக்க விரும்பவில்லையே ! அவனுடையை காதோரம் நரைமுடி தலைகாட்டிய உடனேயே , ராமனுக்கு முடிசூட்ட எண்ணினானே ! அதுவல்லவோ உயர்ந்த செயல் !

80 வயதுக்கு மேற்பட்ட அத்வானியால் முடியாது என்றுதானே மோடியைக் கொண்டுவந்தார்கள் . மோடியும் அதற்கேற்ப " உலகம் சுற்றும் வாலிபனாக " வலம்வருவதை நாம் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 Empty Re: தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ

Post by M.Jagadeesan Wed Apr 27, 2016 11:06 am

ayyasamy ram wrote:அரசுப் பணிகளில் ஓய்வு வயதை 58 என
நிர்ணயம் செய்திருப்பது போல அரசியலிலுமு
வயதை நிர்ணயிக்கலாம்...
-
வயதானவர்கள் ஆலோசனை வழங்குதல்
இளையர்களை வழி நடத்துதல் மட்டும்
செய்யலாம்...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1204822

சரியான கருத்து ராம் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 Empty Re: தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ

Post by T.N.Balasubramanian Wed Apr 27, 2016 3:31 pm

M.Jagadeesan wrote:
ayyasamy ram wrote:அரசுப் பணிகளில் ஓய்வு வயதை 58 என
நிர்ணயம் செய்திருப்பது போல அரசியலிலுமு
வயதை நிர்ணயிக்கலாம்...
-
வயதானவர்கள் ஆலோசனை வழங்குதல்
இளையர்களை வழி நடத்துதல் மட்டும்
செய்யலாம்...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1204822

சரியான கருத்து ராம் !
மேற்கோள் செய்த பதிவு: 1204837

இதற்கு மறுமொழி இட்டு இருந்தேன் .
காணவில்லை .

மீண்டும் என் கருத்து :

இது நல்லதோர் யோசனை தான் ,ஆனால் சட்டமாக்க வேண்டியவர்கள் செய்வார்களா ?
மாட்டார்கள் . அவர்களுக்கு மக்கள் நலம் நாட்டு நலம் இவற்றை மிஞ்சி தங்களுடைய சுய நலம் தான்
பெரிசு . பார்லிமென்ட் ,ராஜ்யசபா மெம்பர்கள் ஒற்றுமையாக நிறைவேற்றிய ஒரே சட்டம் ,அவர்களது சம்பளம் .தினப்படி 100% இலிருந்து 200% ஆக மாறிய போது மட்டும் தான் .
இவர்கள் இயற்றும் வயது வரம்பு சட்டம் வந்தால் , 95 வயதுக்கு மேல் நேரிடை அரசியலில் (MP .MLA மினிஸ்டர் ஆக )ஈடுபடமுடியாது என்றே சட்டம் வரும் .
இப்போதே இளைஞர் அணித் தலைவர்கள் எல்லாம் 55 ,60 வயது கடந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 Empty Re: தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» புதுச்சேரி தேர்தலில் திடீர் பரபரப்பு- பா.ம.க. போட்டியிடவில்லை-
» லாலு நிர்பந்தத்தாலேயே உ.பி. தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடவில்லை
» வைகோ தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்-சிபிஎம்
» கடைசி நேரத்தில் காலியாக உள்ள ரயில் டிக்கெட்களுக்கு 10 % கட்டண சலுகை: ஜனவரி 1ம் தேதி அமல்
» அதிமுக, திமுகவை தேர்தலில் தோற்கடிப்போம்: மதுரை மாநாட்டில் வைகோ சபதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum