புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்களூருவில் தமிழ் நூலகம் சூறை: 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன Poll_c10பெங்களூருவில் தமிழ் நூலகம் சூறை: 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன Poll_m10பெங்களூருவில் தமிழ் நூலகம் சூறை: 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன Poll_c10 
89 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்களூருவில் தமிழ் நூலகம் சூறை: 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன Poll_c10பெங்களூருவில் தமிழ் நூலகம் சூறை: 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன Poll_m10பெங்களூருவில் தமிழ் நூலகம் சூறை: 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன Poll_c10 
254 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூருவில் தமிழ் நூலகம் சூறை: 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 24, 2016 6:04 pm

பெங்களூருவில் உள்ள திருக்குறள் மன்ற நூலகம் சூறையாடப்பட்டு அங்கிருந்த 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அல்சூரில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 1964-ம் ஆண்டு தமிழ் ஆர்வலர் நல்ல பெருமாள் என்பவரால் திருக்குறள் மன்றம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் நூலகம் அங்குள்ள தாமோதர் முதலியார் தெருவில் 1976-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இந்த‌ நூலகத்தில் சுமார் 20 ஆயிரம் தமிழ் நூல்களும் ஆயிரக்கணக்கான சஞ்சிகைகள், நாளிதழ்கள், குறிப்பேடுகள், முக்கிய ஆவணங்கள் இருந்தன.

தொடக்கத்தில் சிறப்பாக செயல் பட்ட இந்த நூலகத்தில் ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர் களாக இருந்தனர். உலக பொதுமறையான திருக்குறளை தமிழில் இருந்து கன்னடத்தில் மொழிபெயர்த்து 1985-ம் ஆண்டு வெளியிட்டனர். பாவாணர் வரலாறு உட்பட தமிழ் மொழி யின் பெருமையை பறைசாற் றும் பல்வேறு நூல்களை வெளி யிட்டுள்ளனர். மக்களிடையே வாசிப்பு பழக்கம் குறைந்ததை அடுத்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நூலகம் மூடப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நூலகத்தின் முகப்பில் பெயர்ப் பலகையில் எழுதப்பட்டிருந்த தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்களை மர்ம நபர்கள் சிலர் தார் பூசி அழித்தனர். மேலும் அவ்வப்போது நூலக கட்டிடத்தை அபகரிக்கும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டனர். திருக்குறள் மன்றத்தின் அமைப்பாளர் நல்ல பெருமாளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு நெருக்கடி கொடுத்தனர்.

இந்த நிலையில் கடந்த வியாழக் கிழமை சமூக விரோதிகள் நூலகத் தின் பூட்டை சட்ட விரோதமாக உடைத்து உள்ளே நுழைந்துள் ளனர். அங்கிருந்த மேஜை, நாற்காலி, ஜன்னல் மற்றும் மர பீரோக்களை அடித்து நொறுக்கி யுள்ளனர். பல்வேறு மரச்சட்டங் களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிய தமிழ் நூல்களை அருகில் உள்ள காலி இடத்திலும் வீதியிலும் வீசியுள்ளனர். சுமார் 20 ஆயிரம் நூல்களையும் சஞ்சிகைகளையும் முக்கிய ஆவணங்களையும் தூக்கி எறிந்துள்ளனர்.

இதனை நேரில் கண்ட சிலர் திருக்குறள் மன்றத்தின் அமைப்பாளர் நல்ல பெருமாளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த நல்ல பெருமாள் தான் கஷ்டப்பட்டு சேகரித்து, பாதுகாத்த நூல்கள் வீதியில் வீசி எறியப்பட்டதை கண்டு கண்ணீர் விட்டு அழுதார். இது தொடர்பாக அல்சூர் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்க சென்ற அவரை போலீஸார் அலைக்கழித்துள்ளனர்.

இதையடுத்து நேற்று முன் தினம் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் காவல் நிலையத் துக்கு சென்று புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீ ஸார் வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளனர். எனவே பெங்களூரு மாநகர துணை காவல் ஆணையர் சதீஷ் குமாரை சந்தித்து முறையிட்டுள்ளார். இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு அல்சூர் காவலர்களுக்கு, சதீஷ் குமார் உத்தரவிட்டார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த‌ போலீஸார் வீதியில் வீசப் பட்ட நூல்களை சேகரித்து பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.

அரிய நூல்கள் மாயம்

இது தொடர்பாக திருக்குறள் மன்றத்தின் அமைப்பாளர் நல்லபெருமாள், ‘தி இந்து'விடம் கூறியதாவது:

என் வாழ்நாள் முழுவதும் சேகரித்த அரிய நூல்கள், பல தமிழ் ஆர்வலர்கள் நன்கொடையாக வழங்கிய நூல்களை எல்லாம் திருக்குறள் மன்ற நூலக‌த்தில் வைத்திருந்தேன். சுமார் 20 ஆண்டுகள் செயல்பட்ட இந்த நூலகத்தால் எண்ணற்ற தமிழர்கள் பயன் அடைந்தனர். தொலைக்காட்சியின் தாக்கம் தொடங்கியதும் மக்களிடம் வாசிக்கும் பழக்கம் மங்கி போய்விட்டது. இதனால் நூலகம் மூடப்பட்டு செயல்படாமல் இருந்தது.

இந்நிலையில் நூலக கட்டிடத்தை அபகரிக்க சில சமூக விரோதிகள் முயன்றனர். பல ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் நூலகத்தை காலி செய்யும்படி சிலர் நெருக்க‌டி கொடுத்தன‌ர். இருப்பினும் எதற்கும் பயப்படாமல் நூலகத்தையும் அந்த இடத்தையும் பாதுகாத்து வந்தேன். இந்நிலையில் நூலக கட்டிட‌த்தின் கீழே உள்ள சரஸ்வதி சபாவை சேர்ந்த பிரபு என்பவர் நூலக நூல்களை எல்லாம் வீதியில் வீசி எறிந்துள்ளார். நூலகம் சூறையாடப்பட்டதில் பல அரிய நூல்கள் மாயமாகி இருக்கின்றன. ஆயிரக்கணக்கான நூல்களை பொதுமக்கள் சிலர் அள்ளி கொண்டுபோய் உள்ளனர். திருக்குறள் மன்ற நூலகத்தை காப்பாற்றவும் மீண்டும் செயல்பட வைக்கவும் தமிழ் அமைப்புகளும், ஆர்வலர்களும் உதவ வேண்டும்'' என்றார்.

தமிழ் அமைப்புகள் கண்டனம்

அனைத்திந்திய தமிழ்ச் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம், கர்நாடக திராவிடர் கழக தலைவர் ஜானகி ராமன், தமிழர் முழக்கம் பத்திரிகையின் ஆசிரியர் வேதகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கோலார் தங்கவயலில் தமிழ் அமைப்பினர் போராட்டம் நடத்தினர் - thehindu

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84769
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 24, 2016 6:30 pm

கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் பாலமாக
இருப்பவர் ரஜினிதான்...!
-
அவரிடம் விஷயத்தை எடுத்து சென்றால்
ஏதேனும் நல்லது நடக்கலாம்...!!
-

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 24, 2016 10:10 pm

அவருக்கு கபாலி ரிலீ ஸ் முக்கியமா இல்ல காவாலி தமிழன் முக்கியமா

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Apr 25, 2016 6:31 am

தமிழகத்தில் உள்ள எல்ல கன்னடகாரன்களை தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டும். அப்பொழுது தான் அந்த குருடர்களுக்கு புத்தி வரும்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 25, 2016 1:44 pm

" தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர் "

என்று பாரதி பாடியதைத் தப்பாகப் புரிந்துகொண்டார்களோ ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 25, 2016 5:40 pm

மிக மிக வருத்தமான நிகழ்வு, மனது வேதனைப்படுகிறது.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக