புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_c10ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_m10ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_c10 
70 Posts - 55%
heezulia
ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_c10ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_m10ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_c10 
43 Posts - 34%
T.N.Balasubramanian
ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_c10ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_m10ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_c10ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_m10ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_c10ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_m10ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_c10ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_m10ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_c10 
1 Post - 1%
prajai
ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_c10ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_m10ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_c10ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_m10ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_c10ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_m10ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_c10ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_m10ஆயுதம் எடுப்போம்!  - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுதம் எடுப்போம்!

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Apr 25, 2016 4:14 pm

First topic message reminder :

ஆயுதம் எடுப்போம்!!!!

கோடைக்கு கொடநாடு
போறவங்களுக்கு
கொடி பிடிக்க
கொளுத்தும் வெயிலில்
கோமாளியாய்
நிற்கிறான்
ஏழை சிவனாண்டி?!

வயிறுக்கு
வழியில்லாதவனிடம்
வாட்ஸ்அப்பில்
பேசுகிறார்களாம்?!

குடிக்கும் தண்ணீரை
காசாக்கி களவாடி
மிட்டா மிராசுக்கு
மினரல் வாட்டராம்?!

ஏர்பிடித்து உழுதவன்
ஏமாளியாய் இருக்க
எதுவுமே செய்யாதவன்
ஏரோபிளேன்ல பறக்கிறானாம்?!

சிறிது சிந்திப்போமா?!

அரியணையை
ராஜபோகத்திற்கு
பயன்படுத்தி
நாட்டை நாசமாக்கி
நடுவீதியில் நலம்கெட
விழச்செய்யும்
நாட்டாமை அரசை
நாட்டை விட்டே
துரத்திடுவோம்?!

ஊழலில் ஊறி
உச்சத்தை தொட்டவர்களை
அதளபாதளத்திற்கு
அனுப்பும் ஆயுதம் உந்தன்
ஆட்காட்டி விரல் தான்?!

மதுவினால் மதி மயங்கி
ஏற்றத்தை ஏற்படுத்தாமல்
ஏமாளியாய் இருக்கச்
செய்யும் அரசுக்கு
ஆட்காட்டி விரல் தான்
ஆயுதம்!!!

மதுவின் பிடியில்
மயங்கி கிடக்கும்
மனிதா?
மாற்றம் வேண்டுமெனில்
மயக்கம் கொள்ளாதே?!

மறதியை "மதுவினாலும்"
"மதி"யாலும்
வென்றிடுவான் அரசியல்வாதி!!

அச்சம் வரவேண்டும்
அரசுக்கு!
ஆட்காட்டி விரலால்
ஆட்டுவிக்கும் அரசை
உருவாக்கிடுவோம்!!

உன் விரலில்
விழப்போகும்்
கரு "மை"யை
வெறு "மை"யாய்
வீணாக்காதே!!

அகிம்சை வழியில்
ஆட்காட்டி விரலில்
ஆயுதம் எடுப்போம்!!!!

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Apr 28, 2016 7:54 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:யாவருக்கும் மை மீது இவ்வளவு மையலா ?

ரமணியன்

ஆமாம் ஐயா புன்னகை.....கடமையாக, மடமையாக பதில் தராமல், இனிமையாக பதில் தரவேண்டும் என்று வளமையாக யோசித்துப் போடும் அருமையான பதில்கள் ஐயா இவை ! குதூகலம் குதூகலம் குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1204983

மை மீது மையல் தான் ஐயா. அம்மா நீங்களும் கவிஞர் ஆகிவிட்டார்களா?
மொழிப்புலமை விளையாடுது.

நவீன திருவள்ளுவரை காணோம்?
அவர் ஏதாவது புது"மை"வைத்திருப்பார்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 28, 2016 10:44 pm

சசி wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1205095

யார் மது அது?...........நவீன திருவள்ளுவர்..........? ஜாலி ஜாலி ஜாலி...............

நாம் எல்லோரும் மாய்ந்து மாய்ந்து 'மை'யைப் பத்தி எழுதினதும் , அவர் வந்து தன்னுடைய அருமையான பதிவுகளால், 'ஆஹா!, நாம் இதை யோசிக்கவே இல்லையே ' என்று நம்மை யோசிக்க வைப்பார் என்று நினைக்கிறேன் மது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 28, 2016 11:04 pm

மேற்கோள் செய்த பதிவு: 1205111 உங்களுக்கு மை அதிகம் ஆகிடிச்சு அது மது இல்ல சசி

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆயுதம் எடுப்போம்!  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 28, 2016 11:08 pm

balakarthik wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1205121

ஒ.. மன்னிக்கணும் சசி, மதுவின் பதிவை படித்து விட்டு இப்படி பதிவு போட்டுவிட்டேன்............... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

சுட்டிக்கட்டியதர்க்கு நன்றி பாலா புன்னகை ............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
ஆமாம் பாலா, கண்ணில் இட்ட மை அதிகம் ஆகி கரிக்கிறது, அந்த மசமசப்பில் தப்பாய் போட்டுவிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 28, 2016 11:10 pm

கண் இமையை சிமிட்டி பாருங்க சரி ஆகிடும்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆயுதம் எடுப்போம்!  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 28, 2016 11:15 pm

balakarthik wrote:கண் இமையை சிமிட்டி பாருங்க சரி ஆகிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1205123

கண் இமையை சிமிட்டினால் சரி ஆகிடுமா? இல்ல கரி ஆகிடுமா பாலா ? புன்னகை ........ கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 28, 2016 11:18 pm

krishnaamma wrote:
balakarthik wrote:கண் இமையை சிமிட்டி பாருங்க சரி ஆகிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1205123

கண் இமையை சிமிட்டினால் சரி ஆகிடுமா? இல்ல கரி ஆகிவுமா பாலா ? புன்னகை ........ கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1205126 சரி ஆச்சுனா கண் தெரியும் கரி ஆச்சுனா கண் எரியும்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆயுதம் எடுப்போம்!  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 28, 2016 11:32 pm

balakarthik wrote:
krishnaamma wrote:
balakarthik wrote:கண் இமையை சிமிட்டி பாருங்க சரி ஆகிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1205123

கண் இமையை சிமிட்டினால் சரி ஆகிடுமா? இல்ல கரி ஆகிவுமா பாலா ? புன்னகை ........ கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1205126 சரி ஆச்சுனா கண் தெரியும் கரி ஆச்சுனா கண் எரியும்
மேற்கோள் செய்த பதிவு: 1205131

சூப்பருங்க ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Apr 29, 2016 10:09 pm

யினியவன் அண்ணா நீங்க நான்கு நாட்கள் வரவில்லை என்றால் பட்டப் பெயரை மறந்து விட்டார்கள்.
ரொம்ப நாள் காணமல் போய்விட்டு திரும்பி வந்தால் யார் என்று கேட்கலாம். கவனம் அண்ணா.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 30, 2016 1:53 am

சசி wrote:யினியவன் அண்ணா நீங்க நான்கு நாட்கள் வரவில்லை என்றால் பட்டப் பெயரை மறந்து விட்டார்கள்.
ரொம்ப நாள் காணமல் போய்விட்டு திரும்பி வந்தால் யார் என்று கேட்கலாம். கவனம் அண்ணா.
மேற்கோள் செய்த பதிவு: 1205263

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக