ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுதம் எடுப்போம்!

+5
krishnaamma
விமந்தனி
M.Jagadeesan
balakarthik
சசி
9 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஆயுதம் எடுப்போம்!  - Page 4 Empty ஆயுதம் எடுப்போம்!

Post by சசி Mon Apr 25, 2016 4:14 pm

First topic message reminder :

ஆயுதம் எடுப்போம்!!!!

கோடைக்கு கொடநாடு
போறவங்களுக்கு
கொடி பிடிக்க
கொளுத்தும் வெயிலில்
கோமாளியாய்
நிற்கிறான்
ஏழை சிவனாண்டி?!

வயிறுக்கு
வழியில்லாதவனிடம்
வாட்ஸ்அப்பில்
பேசுகிறார்களாம்?!

குடிக்கும் தண்ணீரை
காசாக்கி களவாடி
மிட்டா மிராசுக்கு
மினரல் வாட்டராம்?!

ஏர்பிடித்து உழுதவன்
ஏமாளியாய் இருக்க
எதுவுமே செய்யாதவன்
ஏரோபிளேன்ல பறக்கிறானாம்?!

சிறிது சிந்திப்போமா?!

அரியணையை
ராஜபோகத்திற்கு
பயன்படுத்தி
நாட்டை நாசமாக்கி
நடுவீதியில் நலம்கெட
விழச்செய்யும்
நாட்டாமை அரசை
நாட்டை விட்டே
துரத்திடுவோம்?!

ஊழலில் ஊறி
உச்சத்தை தொட்டவர்களை
அதளபாதளத்திற்கு
அனுப்பும் ஆயுதம் உந்தன்
ஆட்காட்டி விரல் தான்?!

மதுவினால் மதி மயங்கி
ஏற்றத்தை ஏற்படுத்தாமல்
ஏமாளியாய் இருக்கச்
செய்யும் அரசுக்கு
ஆட்காட்டி விரல் தான்
ஆயுதம்!!!

மதுவின் பிடியில்
மயங்கி கிடக்கும்
மனிதா?
மாற்றம் வேண்டுமெனில்
மயக்கம் கொள்ளாதே?!

மறதியை "மதுவினாலும்"
"மதி"யாலும்
வென்றிடுவான் அரசியல்வாதி!!

அச்சம் வரவேண்டும்
அரசுக்கு!
ஆட்காட்டி விரலால்
ஆட்டுவிக்கும் அரசை
உருவாக்கிடுவோம்!!

உன் விரலில்
விழப்போகும்்
கரு "மை"யை
வெறு "மை"யாய்
வீணாக்காதே!!

அகிம்சை வழியில்
ஆட்காட்டி விரலில்
ஆயுதம் எடுப்போம்!!!!


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down


ஆயுதம் எடுப்போம்!  - Page 4 Empty Re: ஆயுதம் எடுப்போம்!

Post by balakarthik Wed Apr 27, 2016 11:45 pm

சசி wrote:
balakarthik wrote:
krishnaamma wrote:
balakarthik wrote: அது ஐயாவின் பெருந்தன்மை மையமா வச்சு சொன்னதால விட்டுட்டாங்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1204924

அப்படியா பாலா?...........ஒ......மை ....god ! ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1204929 உங்க உவமை ரொம்ப அருமை
[url=http://www.eegarai.நெட்

உவமை தான் தமிழின் மொழிப்புலமை. நன்றி தோழரே.
மேற்கோள் செய்த பதிவு: 1204945 உண்மை உண்மை


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆயுதம் எடுப்போம்!  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆயுதம் எடுப்போம்!  - Page 4 Empty Re: ஆயுதம் எடுப்போம்!

Post by krishnaamma Thu Apr 28, 2016 12:14 am

balakarthik wrote:அவுங்க கடுமையா அடிபதற்குள் ஒடிடனும்

கடுமையா? உங்களிடமா?.......கண்டிப்பாக கிடையாது பாலா............பொதுவாக நான் எப்பவும் மென்மை யாகவும், தன்மையாகவும் தான் பதிவிடுகிறேன் என்று நினைக்கிறேன்........நான் சொல்வது உண்மையா பொய்மையா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆயுதம் எடுப்போம்!  - Page 4 Empty Re: ஆயுதம் எடுப்போம்!

Post by T.N.Balasubramanian Thu Apr 28, 2016 7:11 am

யாவருக்கும் மை மீது இவ்வளவு மையலா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆயுதம் எடுப்போம்!  - Page 4 Empty Re: ஆயுதம் எடுப்போம்!

Post by M.Jagadeesan Thu Apr 28, 2016 8:16 am

என்னுடைய " மை " யைக் கொஞ்சம் பாருங்களேன் !
==============================================
"மை"கள் எத்தனை "மை"களடி! அந்த
"மை"களின் கதையைக் கேளடி நீ!

கண்ணுக்கு அழகு கண்மை ஆகும்
பெண்ணுக்கு அழகு தாய்மை ஆகும்
மண்ணுக்கு அழகு வளமை ஆகும்
விண்ணுக்கு அழகு வெறுமை ஆகும்.

உலகிலுள்ள "மை"களில் சிறந்தது
உண்மை என்கிற மெய்மை ஆகும்
உள்ளம் என்னும் இல்லம் தினமும்
உண்மை பேசத் தூய்மை ஆகும்.

"மை"களில் கொடியது வறுமை என்று
ஒளவைக் கிழவி அன்றே சொன்னாள்
வறுமை என்னும் பேய்தனை ஓட்ட
வாழ்க்கையில் உழைப்பு அவசியம் தேவை.

ஆமையும் முயலும் ஓடிய போதில்
ஆமை தோற்கும் என்றே எண்ண
முயலும் தோற்று ஆமை வெல்ல
முயலின் முயலா மையே ஆகும்.

கண்டவர் வெறுக்கும் கருமை நிறமே
கண்ணன் கொண்ட தனிநிறம் ஆகும்
கறுத்தவர் எல்லாம் வெறுப்பவர் அல்ல
சிவந்தவர் எல்லாம் சிறந்தவர் அல்ல.

நன்மை தீமை என்பன எல்லாம்
நம்மை நாடி வருவன அல்ல
நன்மை செய்தால் நன்மை வருமே
புன்மை செய்தால் தீமை வருமே

பெண்மையும் ஆண்மையும் சமமெனப் பேசிடு
பெண்மையும் தெய்வமும் ஒன்றெனப் பேசிடு
உண்மையும் நேர்மையும் உள்ளத்தில் இருந்தால்
உயர்வுகள் யாவும் உன்னிடம் சேரும்!


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஆயுதம் எடுப்போம்!  - Page 4 Empty Re: ஆயுதம் எடுப்போம்!

Post by balakarthik Thu Apr 28, 2016 8:32 am

செம்மையான தமிழில் அருமையாக உள்ளது உங்கள் கவி செமையாய் ரசிதேன் இப்படி எல்லாம் கவி எழுத தெரியாமல் இருக்கும் என் மடமை என்னி வருந்துகிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆயுதம் எடுப்போம்!  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆயுதம் எடுப்போம்!  - Page 4 Empty Re: ஆயுதம் எடுப்போம்!

Post by krishnaamma Thu Apr 28, 2016 9:40 am

T.N.Balasubramanian wrote:யாவருக்கும் மை மீது இவ்வளவு மையலா ?

ரமணியன்

ஆமாம் ஐயா புன்னகை.....கடமையாக, மடமையாக பதில் தராமல், இனிமையாக பதில் தரவேண்டும் என்று வளமையாக யோசித்துப் போடும் அருமையான பதில்கள் ஐயா இவை ! குதூகலம் குதூகலம் குதூகலம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆயுதம் எடுப்போம்!  - Page 4 Empty Re: ஆயுதம் எடுப்போம்!

Post by krishnaamma Thu Apr 28, 2016 9:46 am

M.Jagadeesan wrote:என்னுடைய " மை " யைக் கொஞ்சம் பாருங்களேன் !
==============================================
"மை"கள் எத்தனை "மை"களடி! அந்த
"மை"களின் கதையைக் கேளடி நீ!

கண்ணுக்கு அழகு கண்மை ஆகும்
பெண்ணுக்கு அழகு தாய்மை ஆகும்
மண்ணுக்கு அழகு வளமை ஆகும்
விண்ணுக்கு அழகு வெறுமை ஆகும்.

உலகிலுள்ள "மை"களில் சிறந்தது
உண்மை என்கிற மெய்மை ஆகும்
உள்ளம் என்னும் இல்லம் தினமும்
உண்மை பேசத் தூய்மை ஆகும்.

"மை"களில் கொடியது வறுமை என்று
ஒளவைக் கிழவி அன்றே சொன்னாள்
வறுமை என்னும் பேய்தனை ஓட்ட
வாழ்க்கையில் உழைப்பு அவசியம் தேவை.

ஆமையும் முயலும் ஓடிய போதில்
ஆமை தோற்கும் என்றே எண்ண
முயலும் தோற்று ஆமை வெல்ல
முயலின் முயலா மையே ஆகும்.

கண்டவர் வெறுக்கும் கருமை நிறமே
கண்ணன் கொண்ட தனிநிறம் ஆகும்
கறுத்தவர் எல்லாம் வெறுப்பவர் அல்ல
சிவந்தவர் எல்லாம் சிறந்தவர் அல்ல.

நன்மை தீமை என்பன எல்லாம்
நம்மை நாடி வருவன அல்ல
நன்மை செய்தால் நன்மை வருமே
புன்மை செய்தால் தீமை வருமே

பெண்மையும் ஆண்மையும் சமமெனப் பேசிடு
பெண்மையும் தெய்வமும் ஒன்றெனப் பேசிடு
உண்மையும் நேர்மையும் உள்ளத்தில் இருந்தால்
உயர்வுகள் யாவும் உன்னிடம் சேரும்!
மேற்கோள் செய்த பதிவு: 1204966

உங்களின் பேனா மையை பார்த்தேன் ஐயா, அருமை, அருமை அருமை.........வேறு என்ன சொல்ல ? சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
கவிதைக்கு பொய்மையே அழகு என்று சொல்வார்கள், இந்த கவிதை இல் இருக்கும் உங்களின் அத்தனை 'மை'யும் உண்மையே அன்றி பொய்மை இல்லை.......... இவ்வளவு அழகாக எழுதும் உங்களின் பேனாவில் இருப்பது வெறும் எழுதும் 'மை' இல்லை ஐயா, உங்களின் எழுத்துக்களில் எங்களைக் கட்டிப் போடும் வசியமை ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆயுதம் எடுப்போம்!  - Page 4 Empty Re: ஆயுதம் எடுப்போம்!

Post by T.N.Balasubramanian Thu Apr 28, 2016 7:11 pm

"மை " தனின் பெருமைதனை ,அனைவரும் பகிர்ந்திடும்
"மை "யம் ஈகரை தமிழ் களஞ்சியம்.புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆயுதம் எடுப்போம்!  - Page 4 Empty Re: ஆயுதம் எடுப்போம்!

Post by T.N.Balasubramanian Thu Apr 28, 2016 7:16 pm

M Jagadeesan wrote:என்னுடைய " மை " யைக் கொஞ்சம் பாருங்களேன் !

"மை" பெருமைதனை
"மைக்" முன் பாட தோணுதைய்யா.

ரமணியன் நன்றி நன்றி


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆயுதம் எடுப்போம்!  - Page 4 Empty Re: ஆயுதம் எடுப்போம்!

Post by சசி Thu Apr 28, 2016 7:49 pm

M.Jagadeesan wrote:என்னுடைய " மை " யைக் கொஞ்சம் பாருங்களேன் !
==============================================
"மை"கள் எத்தனை "மை"களடி! அந்த
"மை"களின் கதையைக் கேளடி நீ!

கண்ணுக்கு அழகு கண்மை ஆகும்
பெண்ணுக்கு அழகு தாய்மை ஆகும்
மண்ணுக்கு அழகு வளமை ஆகும்
விண்ணுக்கு அழகு வெறுமை ஆகும்.

உலகிலுள்ள "மை"களில் சிறந்தது
உண்மை என்கிற மெய்மை ஆகும்
உள்ளம் என்னும் இல்லம் தினமும்
உண்மை பேசத் தூய்மை ஆகும்.

"மை"களில் கொடியது வறுமை என்று
ஒளவைக் கிழவி அன்றே சொன்னாள்
வறுமை என்னும் பேய்தனை ஓட்ட
வாழ்க்கையில் உழைப்பு அவசியம் தேவை.

ஆமையும் முயலும் ஓடிய போதில்
ஆமை தோற்கும் என்றே எண்ண
முயலும் தோற்று ஆமை வெல்ல
முயலின் முயலா மையே ஆகும்.

கண்டவர் வெறுக்கும் கருமை நிறமே
கண்ணன் கொண்ட தனிநிறம் ஆகும்
கறுத்தவர் எல்லாம் வெறுப்பவர் அல்ல
சிவந்தவர் எல்லாம் சிறந்தவர் அல்ல.

நன்மை தீமை என்பன எல்லாம்
நம்மை நாடி வருவன அல்ல
நன்மை செய்தால் நன்மை வருமே
புன்மை செய்தால் தீமை வருமே

பெண்மையும் ஆண்மையும் சமமெனப் பேசிடு
பெண்மையும் தெய்வமும் ஒன்றெனப் பேசிடு
உண்மையும் நேர்மையும் உள்ளத்தில் இருந்தால்
உயர்வுகள் யாவும் உன்னிடம் சேரும்!
மேற்கோள் செய்த பதிவு: 1204966

எழுத்தின் வலி"மை "யை
எழுதுகோலில் செம்"மை"யாய்
செம்மொழியில் அருமையாய்
நயம்பட எழுதி உள்ளீர்கள் ஐயா.
நன்றி.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

ஆயுதம் எடுப்போம்!  - Page 4 Empty Re: ஆயுதம் எடுப்போம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum