ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா

4 posters

Go down

தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Empty தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா

Post by ayyasamy ram Mon Apr 25, 2016 9:04 am

தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா 7gqJDBMIRMubAEFsfYCy+SriAkilandeswariMahaperiyava
-
சிற்ப சாஸ்திரத்தில் ஸ்ரீ பெரியவாளுக்கு அபாரமான
ஞானம். சிற்பிகளால் கூட அறிய முடியாத உண்மையை
ஸ்ரீ பெரியவர்கள் சிற்பிகளுக்கே உணர்த்துவார்கள்.
-
ஆகம சாஸ்திரங்களில் ஆண் கல்,பெண் கல்,
ஆணும் பெண்ணும் இல்லாத கல் என பாறாங்கற்களை
மூன்றாகப்பிரித்துள்ளார்கள்.
-
சில தெய்வச் சிலைகள், ஆண் கற்களால் தான் செய்ய
வேண்டும். சில தெய்வச் சிலைகளை பெண் கற்களால்
தான் செய்ய வேண்டும்.சில தெய்வச் சிலைகளை
நபும்ஸக கற்களால்தான் செய்ய வேண்டும். சிற்பிகள்
பாறைகளில் உளியால் செதுக்கி, கல்லின் தன்மையை
அறிவார்கள்.
-
ஆனால் ஸ்ரீ பெரியவர்கள் கண்ணால் பார்த்த உடனேயே
'இந்தக் கல் இவ்வகையைச் சேர்ந்தது' என்று கூறுவார்கள்.
-
மேலும், கல்லுக்குள் தேரை இருக்கும்.
தேரையுள்ள கல்லில் சிலை செய்யக் கூடாது.
ஒரு ஸமயம் ஒரு சிலை செய்வதற்காக ஒரூ ஸ்தபதி
பாறாங்கல்லை ஸ்ரீ பெரியவாளிடம் காண்பித்தான்.
-
உடனே பெரியவா "இந்தக் கல்லில் தேரை இருக்கு"
என்றார்கள்.
அந்த ஸ்தபதி "இந்தக் கல்லில் தேரை இல்லை என்று
தீர்மானம் ஆனதால் இதைக் கொண்டு வந்தேன்"
என்று விவாதம் செய்தான்.
-
அப்போது பெரியவா அதை உடைக்க உத்திரவிட்டார்கள்.
உடைத்தபொழுது தேரை துள்ளி வெளியே வந்தது.
அந்த சிற்பி ஆச்சரியப்பட்டான்.
-
இவ்விதம் சிற்ப சாஸ்திரத்தில் ஸ்ரீ பெரியவாளுக்கு
இருந்த ஞானம், அதற்காகப் பாடுபட்டவர்களுக்குக்
கூட இருப்பது அரிது
-
-----------------------------------------

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Empty Re: தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா

Post by krishnaamma Tue Apr 26, 2016 12:07 am

ஆச்சரியம் புன்னகை............ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Empty Re: தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா

Post by krissrini Wed Apr 27, 2016 3:14 pm

அவருக்கு தெரியாதது எதுவும் இல்லை


ஸ்ரீனிவாசன்
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Back to top Go down

தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Empty Re: தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா

Post by T.N.Balasubramanian Wed Apr 27, 2016 5:45 pm

நானும் இந்த அதிசயத்தை நீண்ட நாட்களுக்கு முன்பே படித்துள்ளேன் .

மேலும் ஒரு விஷயம் 6'x 4'x 3' நீள ,அகல ,குறுக்களவு உள்ள அந்தக் கல்லில்,
எந்த இடத்தில் தேரை உள்ளது என்று அவர் சுட்டி காட்டினாராம் .
அதுதான் அதிசயத்திலும் அதிசயம் .

ரமணியன் .




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Empty Re: தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா

Post by krishnaamma Wed Apr 27, 2016 11:26 pm

T.N.Balasubramanian wrote:நானும் இந்த அதிசயத்தை நீண்ட நாட்களுக்கு முன்பே படித்துள்ளேன் .

மேலும் ஒரு விஷயம் 6'x 4'x 3' நீள ,அகல ,குறுக்களவு உள்ள அந்தக் கல்லில்,
எந்த இடத்தில் தேரை உள்ளது என்று அவர் சுட்டி காட்டினாராம் .
அதுதான் அதிசயத்திலும் அதிசயம் .

ரமணியன் .


மேற்கோள் செய்த பதிவு: 1204877

ஒ........ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Empty Re: தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum