புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெங்களூருவில் தமிழ் நூலகம் சூறை: 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன
Page 1 of 1 •
பெங்களூருவில் உள்ள திருக்குறள் மன்ற நூலகம் சூறையாடப்பட்டு அங்கிருந்த 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அல்சூரில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 1964-ம் ஆண்டு தமிழ் ஆர்வலர் நல்ல பெருமாள் என்பவரால் திருக்குறள் மன்றம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் நூலகம் அங்குள்ள தாமோதர் முதலியார் தெருவில் 1976-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இந்த நூலகத்தில் சுமார் 20 ஆயிரம் தமிழ் நூல்களும் ஆயிரக்கணக்கான சஞ்சிகைகள், நாளிதழ்கள், குறிப்பேடுகள், முக்கிய ஆவணங்கள் இருந்தன.
தொடக்கத்தில் சிறப்பாக செயல் பட்ட இந்த நூலகத்தில் ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர் களாக இருந்தனர். உலக பொதுமறையான திருக்குறளை தமிழில் இருந்து கன்னடத்தில் மொழிபெயர்த்து 1985-ம் ஆண்டு வெளியிட்டனர். பாவாணர் வரலாறு உட்பட தமிழ் மொழி யின் பெருமையை பறைசாற் றும் பல்வேறு நூல்களை வெளி யிட்டுள்ளனர். மக்களிடையே வாசிப்பு பழக்கம் குறைந்ததை அடுத்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நூலகம் மூடப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நூலகத்தின் முகப்பில் பெயர்ப் பலகையில் எழுதப்பட்டிருந்த தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்களை மர்ம நபர்கள் சிலர் தார் பூசி அழித்தனர். மேலும் அவ்வப்போது நூலக கட்டிடத்தை அபகரிக்கும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டனர். திருக்குறள் மன்றத்தின் அமைப்பாளர் நல்ல பெருமாளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு நெருக்கடி கொடுத்தனர்.
இந்த நிலையில் கடந்த வியாழக் கிழமை சமூக விரோதிகள் நூலகத் தின் பூட்டை சட்ட விரோதமாக உடைத்து உள்ளே நுழைந்துள் ளனர். அங்கிருந்த மேஜை, நாற்காலி, ஜன்னல் மற்றும் மர பீரோக்களை அடித்து நொறுக்கி யுள்ளனர். பல்வேறு மரச்சட்டங் களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிய தமிழ் நூல்களை அருகில் உள்ள காலி இடத்திலும் வீதியிலும் வீசியுள்ளனர். சுமார் 20 ஆயிரம் நூல்களையும் சஞ்சிகைகளையும் முக்கிய ஆவணங்களையும் தூக்கி எறிந்துள்ளனர்.
இதனை நேரில் கண்ட சிலர் திருக்குறள் மன்றத்தின் அமைப்பாளர் நல்ல பெருமாளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த நல்ல பெருமாள் தான் கஷ்டப்பட்டு சேகரித்து, பாதுகாத்த நூல்கள் வீதியில் வீசி எறியப்பட்டதை கண்டு கண்ணீர் விட்டு அழுதார். இது தொடர்பாக அல்சூர் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்க சென்ற அவரை போலீஸார் அலைக்கழித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று முன் தினம் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் காவல் நிலையத் துக்கு சென்று புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீ ஸார் வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளனர். எனவே பெங்களூரு மாநகர துணை காவல் ஆணையர் சதீஷ் குமாரை சந்தித்து முறையிட்டுள்ளார். இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு அல்சூர் காவலர்களுக்கு, சதீஷ் குமார் உத்தரவிட்டார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வீதியில் வீசப் பட்ட நூல்களை சேகரித்து பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.
அரிய நூல்கள் மாயம்
இது தொடர்பாக திருக்குறள் மன்றத்தின் அமைப்பாளர் நல்லபெருமாள், ‘தி இந்து'விடம் கூறியதாவது:
என் வாழ்நாள் முழுவதும் சேகரித்த அரிய நூல்கள், பல தமிழ் ஆர்வலர்கள் நன்கொடையாக வழங்கிய நூல்களை எல்லாம் திருக்குறள் மன்ற நூலகத்தில் வைத்திருந்தேன். சுமார் 20 ஆண்டுகள் செயல்பட்ட இந்த நூலகத்தால் எண்ணற்ற தமிழர்கள் பயன் அடைந்தனர். தொலைக்காட்சியின் தாக்கம் தொடங்கியதும் மக்களிடம் வாசிக்கும் பழக்கம் மங்கி போய்விட்டது. இதனால் நூலகம் மூடப்பட்டு செயல்படாமல் இருந்தது.
இந்நிலையில் நூலக கட்டிடத்தை அபகரிக்க சில சமூக விரோதிகள் முயன்றனர். பல ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் நூலகத்தை காலி செய்யும்படி சிலர் நெருக்கடி கொடுத்தனர். இருப்பினும் எதற்கும் பயப்படாமல் நூலகத்தையும் அந்த இடத்தையும் பாதுகாத்து வந்தேன். இந்நிலையில் நூலக கட்டிடத்தின் கீழே உள்ள சரஸ்வதி சபாவை சேர்ந்த பிரபு என்பவர் நூலக நூல்களை எல்லாம் வீதியில் வீசி எறிந்துள்ளார். நூலகம் சூறையாடப்பட்டதில் பல அரிய நூல்கள் மாயமாகி இருக்கின்றன. ஆயிரக்கணக்கான நூல்களை பொதுமக்கள் சிலர் அள்ளி கொண்டுபோய் உள்ளனர். திருக்குறள் மன்ற நூலகத்தை காப்பாற்றவும் மீண்டும் செயல்பட வைக்கவும் தமிழ் அமைப்புகளும், ஆர்வலர்களும் உதவ வேண்டும்'' என்றார்.
தமிழ் அமைப்புகள் கண்டனம்
அனைத்திந்திய தமிழ்ச் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம், கர்நாடக திராவிடர் கழக தலைவர் ஜானகி ராமன், தமிழர் முழக்கம் பத்திரிகையின் ஆசிரியர் வேதகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கோலார் தங்கவயலில் தமிழ் அமைப்பினர் போராட்டம் நடத்தினர் - thehindu

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவருக்கு கபாலி ரிலீ ஸ் முக்கியமா இல்ல காவாலி தமிழன் முக்கியமா
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தமிழகத்தில் உள்ள எல்ல கன்னடகாரன்களை தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டும். அப்பொழுது தான் அந்த குருடர்களுக்கு புத்தி வரும்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர் "
என்று பாரதி பாடியதைத் தப்பாகப் புரிந்துகொண்டார்களோ ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மிக மிக வருத்தமான நிகழ்வு, மனது வேதனைப்படுகிறது.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1