புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_m10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10 
37 Posts - 77%
heezulia
என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_m10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_m10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_m10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10 
373 Posts - 79%
heezulia
என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_m10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_m10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_m10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10 
8 Posts - 2%
prajai
என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_m10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_m10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_m10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_m10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_m10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_m10என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னென்ன மரங்களை வளர்க்கலாம்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84888
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 24, 2016 9:47 am

என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? NbooASb7Tb6x01BuTOOu+c2345-tree-planting
-
மணற்பாங்கான கரையோர நிலங்களில் வளர்க்கக் கூடியவை :


பின்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, நெட்டிலிங்கம், அழிஞ்சி, நாட்டு வாதுமை.

சிறுமரங்கள் :

புங்கன், சரக்கொன்றை, கல்யாண முருங்கை, முருங்கை, பெருங்காலி, தங்கபட்டி, மயில் கொன்றை, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, ரெட் கார்டியா, செண்பகம், கறிவேப்பிலை

மரச்சாலை மரங்கள் :

வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியமரம், வாகைமரம், கொண்டைவாகை, இயல்வாகை, வாதா நாராயண மரம், பூந்திக்கொட்டை மரம், மாவுக்காய், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி

பழவகை மரங்கள் :

நாவல், நெல்லிக்காய், பலாமரம், வில்வமரம், மாமரம், இலுப்பை, கொடுக்காப்புளி, கொய்யா, விளா, சபோட்டா, இலந்தை, சீதாப்பழம், மாதுளை, அரநெல்லி, கரம்போலா, பிம்ப்ளீ

பறவைகளை வசீகரிக்கும் மரங்கள் :

கொய்யா, கறிவேப்பிலை, நெட்டிலிங்கம், கல்யாண முருங்கை, நெய்பழம், கம்பளி, இலுப்பை, ஸபோட்டா, அகத்தி, அத்தி, அழிஞ்சி

அழகிய பூக்கள் பூக்கும் மரங்கள் :

பூந்திக்கொட்டை, பூமருது, அசோகா, மந்தாரை, திருவாட்சி, கொக்கு மந்தாரை, ஃப்ளேம் ஆஃப் தி ஃபாரெஸ்ட், மரமல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, கேஸியா ஜாவா, ஆத்துப் பூவரசு, நெருப்புக் கொன்றை

*அரசமரம், ஆலமரம் போன்றவை பரந்து வளரக்கூடிய பெரிய மரங்கள். அவை விசாலமான இடமாக இருந்தால் மட்டுமே வளர்க்கப்பட வேண்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84888
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 24, 2016 9:48 am

என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? XmH8zvQSqCWlNR4H1fxw+9fe74-tree-sapling
-
எப்போது நடலாம்?


மரக்கன்றுகளை நட மழைக்காலமே சிறந்தது.
பருவமழை துவங்கும் ஜூன் முதல் செப்டம்பர் வையிலான
மழைக்காலம் இதற்கு ஏற்றது. தாழ்வான பகுதிகளில் டிசம்பர்,
ஜனவரி மாதங்களில் நீர் முற்றிலுமாக வடிந்துவிடுவதால்,
இம்மாதங்கள் ஏற்றவை.

மரக்கன்றுகளை காலை 6 மணி முதல் 10 மணிக்குள் நடுவது
நல்லது. இல்லையேல் மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நடலாம்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84888
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 24, 2016 9:50 am

என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? JY7svERYGGxTVA7aORg0+04bee-magnolia-tree-saplings-l
-
மரக்கன்றுகளை எங்கே வாங்கலாம்?

வனத்துறை அலுவலகங்கள் அருகில் இருந்தால்,
அவர்களிடம் விசாரித்து வாங்கலாம்.
வனத்துறை தோட்டங்களில் குறைந்த விலையில்
தரமான மரக்கன்றுகள் கிடைக்கும்.

இல்லையேல் நர்சரிகளில் நீங்கள் விரும்பும் மரக்
கன்றுகளை வாங்கி நடலாம். மரக்கன்றுகளை வாங்கும்
இடத்திலேயே, அவற்றை பராமரிப்பது, உரமிடுவது
குறித்த ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
-


நன்றி : புதிய தலைமுறை)
எழுதியவர் யுவகிருஷ்ணா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 24, 2016 10:51 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 24, 2016 4:51 pm

பயனுள்ள பகிர்வு
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 24, 2016 9:42 pm

என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? 1571444738 என்னென்ன மரங்களை வளர்க்கலாம்? 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக