புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டு பெண்கள்!- ஞாநி
Page 1 of 1 •
தமிழக அரசியலில் இன்று இரண்டு பெண்கள்
மிக முக்கியமானவர்கள். ஒருவர் சசிகலா. மற்றவர்
பிரேமலதா.
-
இருவருக்கும் இடையில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன.
இருவரும் எந்த அரசியல் பாரமபரியத்திலும் வந்தவர்கள்
இல்லை. ஜெயலலிதா போல, கனிமொழியைப் போல வேறு
துறைகளில் பணியாற்றி விட்டு அரசியலுக்குள்
நுழைந்தவர்களும் அல்ல.
-
சாதாரண மொழியில் சொல்வதானால் 'இல்லத்தரசி'களாக
இருந்து கால விசித்திரத்தால் அரசியலுக்குள் வந்தவர்கள்.
இருவருமே இன்று வகிக்கும் இடத்துக்கு அவர்களுடைய
கணவர்களால் கொண்டு வரப்பட்டவர்கள்.
-
ஒற்றுமை அங்கே முடிந்து விடுகிறது. சசிகலா முப்பதாண்டு
அரசியலில் இருந்தும் நிழல் மனுஷியாகவே இருப்பவர்.
உண்மையில் அ.தி.மு.க. கட்சியில், ஆட்சியில் அவரது பங்கு
என்ன, அதிகாரம் என்ன என்பது பற்றி அதிகாரபூர்வமாக
எதுவும் இல்லை.
-
ஆனால் நடைமுறையில் அவர் சர்வ அதிகாரம்
படைத்தவராகவே ஊடகச் செய்திகளில் வெளிப்படுகிறார்.
இதுவரை அவரது ஒரு பேட்டி கூட வெளியானதில்லை.
-
சசிகலா என்ன செய்தாலும் அதற்கு அவர் பகிரங்கமாக
யாருக்கும் எந்த பதிலும் சொல்லக் கடமைப்பட்டவராகவே
பொது வாழ்க்கையில் இல்லை.
-
நீதிமன்றம் முன்னால் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தைத்
தவிர வேறு எப்போது அவர் பொது வெளியில் எதற்கும் பதில்
சொன்னதே இல்லை. திருமணமாகி சுமார் ஒன்பது வருட
இல்லத்தரசி அனுபவத்துக்குப் பின் அவர் வாழ்க்கைச் சூழல்
மாறிவிட்டது.
-
அடுத்த 34 வருடங்களாக அவர் பிரபலமான அரசியல் சக்தியின்
நிழலாக நிழலிலேயே இருந்து வருகிறார்.
-
பிரேமலதா சசியிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்.
விஜயகாந்த் என்ற பிரபல நடிகரை சுமார் 26 ஆண்டுகள்
முன்னால் அவர் திருமணம் செய்தபோது, அவர் தனக்கென்று
வேறு எந்த அடையாளம் இல்லாதவராகவே இருந்தார்.
-
அடுத்த 15 வருடங்கள் விஜயகாந்த் சினிமா நடிகராக இருந்த
போது, பிரேமலதா வீட்டை கவனிப்பது தவிர வேறு எந்த
ஆர்வமும் காட்டியதாகத் தெரியவில்லை.
-
வேறு பல சினிமா நடிகர் குடும்பங்களில் மனைவிகள் சினிமா
தொடர்பான வணிகம், தயாரிப்பு நிர்வாகம் எனப் பல
பொறுப்புகளில் ஈடுபட்டது உண்டு. பிரேமலதா அப்படி எந்த
ஆர்வமும்
காட்டவில்லை.
-
ஆனால், விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்த
போது ஆரம்பத்திலிருந்து பிரேமலதாவும் அதில் ஈடுபட்டார்.
இத்தனை வருடமாக இல்லதரசியாக இருந்து ஒருத்தருக்கு
அரசியலில் இத்தனை ஈடுபாடா என்று ஆச்சரியப்படுத்தும்
அளவுக்கு அவர் தன்னை விஜயகாந்தைவிட கோர்வையான
தெளிவான பேச்சாளராகவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
-
சசிகலாவைப் போலில்லாமல் பகிரங்கமாகத் தன் மீதான அரசியல்
கற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இரண்டு இல்லத்தரசிகளையும் இப்படி வெவ்வேறு விதங்களில்
அரசியலில் ஈடுபட வைத்த உந்து சக்தி எது?
-
அதிகாரமா? பணமா? எதுவானாலும் அதற்கு அவர்கள் கொடுத்து
வரும் விலை என்ன? பொது வாழ்க்கைக்கு வர விரும்பும்
பெண்களுக்கு என்ன மாதிரி முன் மாதிரிகள் இவர்கள்?
சுலபமாகப் பதில்கள் கிடைக்காத கேள்விகள்.
-
--------------------------------------
- ஞாநி
கல்கி

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1