Latest topics
» சினிமா செய்திகள் - தொடர் பதிவுby ayyasamy ram Today at 13:51
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிந்தியுங்கள்: நமக்கு இதுவும் ஒரு சாட்டையடியே....
2 posters
Page 1 of 1
சிந்தியுங்கள்: நமக்கு இதுவும் ஒரு சாட்டையடியே....
விருந்தோம்பலை உலகிற்கு உரைத்தவன்
இன்று விரும்பியவர் வீட்டிற்குச் செல்லவே
முன் அனுமதி வேண்டுகிறான்.
-
பந்தல் இட்டு பலரின் தாகம் தீர்த்தவன்
இன்று புட்டியில் தண்ணீரை அடைத்து
வீதியெங்கும் விற்கிறான்.
-
வழிப்போக்கனுக்கே வாசலில் திண்ணைக்
கட்டி வைத்தவன் இன்று வாழ்க்கைத்
தந்தவர்களையே வாசலில் தங்க வைக்கிறான்.
-
அரிசி மாவு கோலத்தில் அண்டை வீட்டு
கோழிக்கும் அன்னம் படைத்தவன் இன்று
அடுக்குமாடி குடியிருப்பில் சுண்ணாம்புக்
கட்டியில் கோலம் போடுகிறான்.
-
கம்பங்கூழும் ,கேப்பக்கஞ்சியும் குடித்து
கம்பீரமாய் வலம்வந்தவன் இன்றுக் கண்ட
உணவகங்களில் உண்டு வியாதியை
விலைக்கு வாங்குகிறான்.
-
வந்தவரை வரவேற்று வாழை இலையிட்டு
பந்தி முறையில் உணவளித்து வீட்டு
விழாக்களை கொண்டாடியவன் இன்றுக்
கையில் பாத்திரத்தை ஏந்திக் கொண்டு
உண்கிறான்.
-
இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்லி
மரியாதை தந்தவன் இன்று இடித்து தள்ளி
விட்டால் கூட மன்னிப்பு கேட்க நேரமில்லாமல்
ஓடுகிறான்.
-
தமிழ் மொழியும் தாயும் ஒன்றே என்றவன்
இன்று அயல் மொழியை எல்லாம் மொழி
அல்ல அறிவு என்கிறான்.
-
ஆடை மறைப்பது வெறும் உடலை அல்ல
மானத்தை என்றவன் இன்று ஆடைகுறைப்பை
நாகரீக வளர்ச்சி என்கிறான்
-
# எப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தவன் என்ற
வரலாறே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
இன்றையத் தமிழன்
-
சிந்தியுங்கள்:
நமக்கு இதுவும் ஒரு சாட்டையடியே....
-
----------------
வாட்ஸ்அப் பகிர்வு
இன்று விரும்பியவர் வீட்டிற்குச் செல்லவே
முன் அனுமதி வேண்டுகிறான்.
-
பந்தல் இட்டு பலரின் தாகம் தீர்த்தவன்
இன்று புட்டியில் தண்ணீரை அடைத்து
வீதியெங்கும் விற்கிறான்.
-
வழிப்போக்கனுக்கே வாசலில் திண்ணைக்
கட்டி வைத்தவன் இன்று வாழ்க்கைத்
தந்தவர்களையே வாசலில் தங்க வைக்கிறான்.
-
அரிசி மாவு கோலத்தில் அண்டை வீட்டு
கோழிக்கும் அன்னம் படைத்தவன் இன்று
அடுக்குமாடி குடியிருப்பில் சுண்ணாம்புக்
கட்டியில் கோலம் போடுகிறான்.
-
கம்பங்கூழும் ,கேப்பக்கஞ்சியும் குடித்து
கம்பீரமாய் வலம்வந்தவன் இன்றுக் கண்ட
உணவகங்களில் உண்டு வியாதியை
விலைக்கு வாங்குகிறான்.
-
வந்தவரை வரவேற்று வாழை இலையிட்டு
பந்தி முறையில் உணவளித்து வீட்டு
விழாக்களை கொண்டாடியவன் இன்றுக்
கையில் பாத்திரத்தை ஏந்திக் கொண்டு
உண்கிறான்.
-
இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்லி
மரியாதை தந்தவன் இன்று இடித்து தள்ளி
விட்டால் கூட மன்னிப்பு கேட்க நேரமில்லாமல்
ஓடுகிறான்.
-
தமிழ் மொழியும் தாயும் ஒன்றே என்றவன்
இன்று அயல் மொழியை எல்லாம் மொழி
அல்ல அறிவு என்கிறான்.
-
ஆடை மறைப்பது வெறும் உடலை அல்ல
மானத்தை என்றவன் இன்று ஆடைகுறைப்பை
நாகரீக வளர்ச்சி என்கிறான்
-
# எப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தவன் என்ற
வரலாறே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
இன்றையத் தமிழன்
-
சிந்தியுங்கள்:
நமக்கு இதுவும் ஒரு சாட்டையடியே....
-
----------------
வாட்ஸ்அப் பகிர்வு
Re: சிந்தியுங்கள்: நமக்கு இதுவும் ஒரு சாட்டையடியே....
ம்ம்.. இன்று எனக்கும் வந்தது அண்ணா.............அருமையான பகிர்வு !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» சற்று சிந்தியுங்கள்.
» 'மாறுபட்டு சிந்தியுங்கள்'
» ஒரு முறை சிந்தியுங்கள்...
» சிறியதாய் சிந்தியுங்கள், பெரியதாய் வெல்லுங்கள்!
» காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்
» 'மாறுபட்டு சிந்தியுங்கள்'
» ஒரு முறை சிந்தியுங்கள்...
» சிறியதாய் சிந்தியுங்கள், பெரியதாய் வெல்லுங்கள்!
» காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum