ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப் புத்தக நாள்

+2
T.N.Balasubramanian
Aathira
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உலகப் புத்தக நாள் Empty உலகப் புத்தக நாள்

Post by Aathira Fri Apr 22, 2016 8:01 pm

உலகப் புத்தக நாள் 13043794_1105894809452719_3061053001051763660_n

நாளை உலகப் புத்தக நாள்.

புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் அலமாரியில் இருந்து உன் ஸ்பரிசம் கூட என் மீது படவில்லையே உன்னையெல்லாம் ஏன் தான் காதலித்துத் தொலைத்தேனோ என்று ஒரு அம்மாஞ்சிக் காதலனிடம் ஒரு காதலி கேட்டு ஊடுவது போல ஊடி இருந்தன.

இதில் வாங்கிய புத்தகங்கள் போக நண்பர்கள் கொடுத்த புத்தகங்கள் வேறு வரிசை கட்டிக் கொண்டு என்னை எப்போது படிப்பாய் என்று கேட்டுக் கேட்டுத் துளைத்தன.

இந்த விபத்து ஏற்பட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு புத்தகங்களாகப் படித்து விட முடிகிறது. என்ன... கையால் புத்தகத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் இங்கு வைத்து அங்கு வைத்து என்று எப்படியோ படித்து விடுகிறேன்.

அந்த வகையில் நா. முத்துக்குமாரின் அ’னா ஆவன்னா, குழந்தைகள் நிறைந்த வீடு, பாலகாண்டம், கிராமம் நகரம் மாநகரம், மதனின் மனிதனும் மர்மங்களும், மனுஷ்ய புத்திரனின் சூரியனுக்கு அருகில் ஒரு வீடு, போடி சிவாஜியின் அன்புள்ளவர்களுக்கு, மு.கீதாவின் ஒரு கோப்பை மனிதம் என்று சில புத்தகங்களைப் படித்து முடித்தேன். இப்போது இராய செல்லப்பா அவர்களின் தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய், என் பேராசியர் இராம குருநாதன் அவர்களின் மூண்டெழும் கனல், இராம குருநாதன் கவிதைகள் என்னும் மூன்று நூல்கள் என் கைகளில்....

வாசித்தல் என்னும் வலிகளை மறக்கச் செய்யும் மருந்தை அருந்திக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.

படிக்க வேண்டிய முக்கியமான/சுவாரசியமான நூல்கள் (மின்னூல்கள்) பட்டியல் ஒன்று கொடுங்கள் உறவுகளே

உலகப் புத்தக நாள் Aஉலகப் புத்தக நாள் Aஉலகப் புத்தக நாள் Tஉலகப் புத்தக நாள் Hஉலகப் புத்தக நாள் Iஉலகப் புத்தக நாள் Rஉலகப் புத்தக நாள் Aஉலகப் புத்தக நாள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உலகப் புத்தக நாள் Empty Re: உலகப் புத்தக நாள்

Post by T.N.Balasubramanian Fri Apr 22, 2016 9:01 pm

Aadhira wrote:இந்த விபத்து ஏற்பட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு புத்தகங்களாகப் படித்து விட முடிகிறது. என்ன... கையால் புத்தகத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் இங்கு வைத்து அங்கு வைத்து என்று எப்படியோ படித்து விடுகிறேன்.

கெட்ட காலத்தில் ஒரு நல்ல காலம் என்று சொல்லமாட்டேன் .
விபத்து நேராமல் இருந்து இருக்கலாம் .
உடல் நலம் பேணவும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உலகப் புத்தக நாள் Empty Re: உலகப் புத்தக நாள்

Post by Aathira Fri Apr 22, 2016 9:49 pm

T.N.Balasubramanian wrote:
Aadhira wrote:இந்த விபத்து ஏற்பட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு புத்தகங்களாகப் படித்து விட முடிகிறது. என்ன... கையால் புத்தகத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் இங்கு வைத்து அங்கு வைத்து என்று எப்படியோ படித்து விடுகிறேன்.

கெட்ட காலத்தில் ஒரு நல்ல காலம் என்று சொல்லமாட்டேன் .
விபத்து நேராமல் இருந்து இருக்கலாம் .
உடல் நலம் பேணவும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1204210
பார்த்துக் கொள்கிறேன் ரமணியன் சார். வலியை மறக்கவும் லீவு கிடைத்தும் எதுவும் செய்ய முடியவில்லையே என்னும் மனக்கவலையை மறக்கவும் படித்தல் பயன் படுகிறது. இதாவது செய்தோமே என்று ஒரு சின்ன நிம்மதி

உலகப் புத்தக நாள் Aஉலகப் புத்தக நாள் Aஉலகப் புத்தக நாள் Tஉலகப் புத்தக நாள் Hஉலகப் புத்தக நாள் Iஉலகப் புத்தக நாள் Rஉலகப் புத்தக நாள் Aஉலகப் புத்தக நாள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உலகப் புத்தக நாள் Empty Re: உலகப் புத்தக நாள்

Post by சசி Fri Apr 22, 2016 10:04 pm

அக்கா உடல் நலம் காக்கவும்.
வீரபாண்டியனின் காதலி மின்னூல் புத்தகம் நம்ம தளத்தில் உள்ளது. படிக்கலாம்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

உலகப் புத்தக நாள் Empty Re: உலகப் புத்தக நாள்

Post by சசி Fri Apr 22, 2016 10:10 pm

மதனின் மனிதனும் மர்மங்கள் மட்டும் படித்திருக்கிறேன். எது மிகவும் சுவாரசியமாக உள்ளது என்று கூறினால் மிகவும் நல்லது.
தற்சமயம் நான் சந்திரகாஸம் புத்தகம் படித்தேன்.
வருங்கால சந்ததியினர் புத்தகத்தை காதலிக்க இது போன்ற புத்தகங்கள் வழி வகுக்கும்.
ஆனால் ஒன்று விலை தான் சற்று அதிகம்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

உலகப் புத்தக நாள் Empty Re: உலகப் புத்தக நாள்

Post by யினியவன் Fri Apr 22, 2016 10:16 pm

Manitharkalai padippathai vida sirandha puththakam vaerillai

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகப் புத்தக நாள் Empty Re: உலகப் புத்தக நாள்

Post by krishnaamma Fri Apr 22, 2016 10:26 pm

இந்த விபத்து ஏற்பட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு புத்தகங்களாகப் படித்து விட முடிகிறது. என்ன... கையால் புத்தகத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் இங்கு வைத்து அங்கு வைத்து என்று எப்படியோ படித்து விடுகிறேன்.

டேக் கேர் ஆதிரா, அந்தக்காலத்தில் மகாபாரதம் இராமாயணம் படிக்க வைத்திருப்பார்களே ஒரு மரத்தால் ஆனா ஹோல்டர், அது போல வைத்துக்கொள்ளுங்கள் புன்னகை ....இப்போ காலத்துக்கு தகுந்தார் போல வித விதமாய் வந்திருக்கு புன்னகை ....கைகளை ரொம்ப வலிக்க விடாதீர்கள், சரியாக நாள் ஆகும் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகப் புத்தக நாள் Empty Re: உலகப் புத்தக நாள்

Post by Aathira Fri Apr 22, 2016 10:28 pm

யினியவன் wrote:Manitharkalai padippathai vida sirandha puththakam vaerillai
மேற்கோள் செய்த பதிவு: 1204219
படிப்பதற்கேற்ற மனிதர்களெல்லாம் அயலூரிலும் அயல் நாட்டிலும்தான் உள்ளனர். என்ன செய்ய....?

உலகப் புத்தக நாள் Aஉலகப் புத்தக நாள் Aஉலகப் புத்தக நாள் Tஉலகப் புத்தக நாள் Hஉலகப் புத்தக நாள் Iஉலகப் புத்தக நாள் Rஉலகப் புத்தக நாள் Aஉலகப் புத்தக நாள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உலகப் புத்தக நாள் Empty Re: உலகப் புத்தக நாள்

Post by Aathira Fri Apr 22, 2016 10:29 pm

சசி wrote:அக்கா உடல் நலம் காக்கவும்.
வீரபாண்டியனின் காதலி மின்னூல் புத்தகம் நம்ம தளத்தில் உள்ளது. படிக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1204216
நன்றிடா செல்லம்...... இணைப்பு கொடுத்து விடுங்கள். படித்து விடுகிறேன்

உலகப் புத்தக நாள் Aஉலகப் புத்தக நாள் Aஉலகப் புத்தக நாள் Tஉலகப் புத்தக நாள் Hஉலகப் புத்தக நாள் Iஉலகப் புத்தக நாள் Rஉலகப் புத்தக நாள் Aஉலகப் புத்தக நாள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உலகப் புத்தக நாள் Empty Re: உலகப் புத்தக நாள்

Post by Aathira Fri Apr 22, 2016 10:30 pm

krishnaamma wrote:இந்த விபத்து ஏற்பட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு புத்தகங்களாகப் படித்து விட முடிகிறது. என்ன... கையால் புத்தகத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் இங்கு வைத்து அங்கு வைத்து என்று எப்படியோ படித்து விடுகிறேன்.

டேக் கேர் ஆதிரா, அந்தக்காலத்தில் மகாபாரதம் இராமாயணம் படிக்க வைத்திருப்பார்களே ஒரு மரத்தால் ஆனா ஹோல்டர், அது போல வைத்துக்கொள்ளுங்கள் புன்னகை ....இப்போ காலத்துக்கு தகுந்தார் போல வித விதமாய் வந்திருக்கு புன்னகை ....கைகளை ரொம்ப வலிக்க விடாதீர்கள், சரியாக நாள் ஆகும் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1204222
சரி. அப்படியே செய்கிறேன் க்ருஷ்.
வேறு நல்ல நூல்கள் சொல்லுங்கள் கிருஷ்.
மின்னூல் படிக்க ஏதுவாக உள்ளது.

உலகப் புத்தக நாள் Aஉலகப் புத்தக நாள் Aஉலகப் புத்தக நாள் Tஉலகப் புத்தக நாள் Hஉலகப் புத்தக நாள் Iஉலகப் புத்தக நாள் Rஉலகப் புத்தக நாள் Aஉலகப் புத்தக நாள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உலகப் புத்தக நாள் Empty Re: உலகப் புத்தக நாள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum