புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 50 ரூபாய்க்கு 20 ஜிபி டேட்டா? பிஎஸ்என்எல் திட்டத்தால் பரபரப்பு I_vote_lcap 50 ரூபாய்க்கு 20 ஜிபி டேட்டா? பிஎஸ்என்எல் திட்டத்தால் பரபரப்பு I_voting_bar 50 ரூபாய்க்கு 20 ஜிபி டேட்டா? பிஎஸ்என்எல் திட்டத்தால் பரபரப்பு I_vote_rcap 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
 50 ரூபாய்க்கு 20 ஜிபி டேட்டா? பிஎஸ்என்எல் திட்டத்தால் பரபரப்பு I_vote_lcap 50 ரூபாய்க்கு 20 ஜிபி டேட்டா? பிஎஸ்என்எல் திட்டத்தால் பரபரப்பு I_voting_bar 50 ரூபாய்க்கு 20 ஜிபி டேட்டா? பிஎஸ்என்எல் திட்டத்தால் பரபரப்பு I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
 50 ரூபாய்க்கு 20 ஜிபி டேட்டா? பிஎஸ்என்எல் திட்டத்தால் பரபரப்பு I_vote_lcap 50 ரூபாய்க்கு 20 ஜிபி டேட்டா? பிஎஸ்என்எல் திட்டத்தால் பரபரப்பு I_voting_bar 50 ரூபாய்க்கு 20 ஜிபி டேட்டா? பிஎஸ்என்எல் திட்டத்தால் பரபரப்பு I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 50 ரூபாய்க்கு 20 ஜிபி டேட்டா? பிஎஸ்என்எல் திட்டத்தால் பரபரப்பு I_vote_lcap 50 ரூபாய்க்கு 20 ஜிபி டேட்டா? பிஎஸ்என்எல் திட்டத்தால் பரபரப்பு I_voting_bar 50 ரூபாய்க்கு 20 ஜிபி டேட்டா? பிஎஸ்என்எல் திட்டத்தால் பரபரப்பு I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

50 ரூபாய்க்கு 20 ஜிபி டேட்டா? பிஎஸ்என்எல் திட்டத்தால் பரபரப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 22, 2016 3:55 pm

புதுடெல்லி :
பிஎஸ்என்எல் நிறுவனம் 50 ரூபாய்க்கு
20 ஜிபி 3ஜி டேட்டா வழங்க உள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட் போன்களில் அதிவேக இணைய
சேவையை வழங்கும் வகையில் 3ஜியை
அடுத்து 4ஜி சேவையையும் மொபைல்
நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் திடீரென
தனது 3ஜி சேவையை 20 ஜிபி 50 ரூபாய்க்கு
வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி
அனைவருக்கும் இணைய சேவை வழங்குவதை
இலக்காக கொண்டு இந்த சலுகை விலையில்
3ஜி சேவை வழங்க உள்ளதாகவும், மத்திய அரசு
மானியத்துடன் இது செயல்படுத்தப்படுவதாகவும்,
இதை ஒருவரே பயன்படுத்தலாம் அல்லது நாடு
முழுவதும் 4 பேருக்கு இதை பகிர்ந்து
அளிக்கலாம் எனவும் தகவல்கள்
வெளியாகியுள்ளன.

ஊரக பகுதிகளில் உள்ளவர்களில் குடும்பத்தில்
ஒருவர் இந்த பேக்கேஜ் பெற்று, அதை 4 பேருக்கு
பகிரலாம். முன்னதாக இவர்கள் பிஎஸ்என்எல்
செல்ப்கேர் இணையதளத்தில் பதிவு செய்ய
வேண்டும் என பிஎஸ்என்எல் அலகாபாத் பொது
மேலாளர் ராம் சுப்யாதவ் கூறியதாக தகவல்
வெளியாகியுள்ளது.

ஆனால், பிஎஸ்என்எல் தரப்பில் இதை அதிகாரிகள்
உறுதிப்படுத்தவில்லை. தற்போது பிரபல
நிறுவனங்கள் பல ஒரு ஜிபி 3ஜி டேட்டாவுக்கு
ரூ.160 முதல் ரூ.250 வசூலிக்கும் நிலையில்,
அதைவிட 4ல் ஒரு பங்கு கட்டணத்தில் 20 மடங்கு
கூடுதல் டேட்டா வழங்குவது பிஎஸ்என்எல்லுக்கு
வாடிக்கையாளர்களை அதிகமாக இழுக்க உதவும்
என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் இது டிராய் விதிகளுக்கு உட்பட்டதா
என்ற கேள்வியும் எழுந்துள்ளது. -

-
-----------------------------
--தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக