Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!”
+3
T.N.Balasubramanian
பாலாஜி
ayyasamy ram
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!”
-
“டாக்டர் சார்! என் கணவருக்கு திடீர்னு மூச்சு
திணறுது!”
“”டாக்டர் :ஏன் என்னாச்சு?”
“அது ஒண்ணுமில்லை டாக்டர் என் கூந்தலில்
இயற்கையாகவே மணம் இருக்கா இல்லையான்னு
மோந்து பார்த்தார்!”
என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது! டாக்டர் !
அம்மா! நீங்கள் தலை குளித்து எத்தனை நாளாட்சு !
30 நாள் தான் ஆவுது சார் !
அதான் !
–
————————————–
Re: என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!”
சீரியல், சினிமா இது ரெண்டுக்கும் என்ன
வித்தியாசம்?
எடுக்கறவங்க அழுதா அது சினிமா !
பாக்கறவங்க அழுதா அது சீரியல் !
–
———————————-
–
செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை, கல்கிரயம்
இல்லைன்னு நகை வாங்கினது தப்பா போச்சு!”
“என்னாச்சு?”
“பேங்க்ல அடகு வைக்கப் போனப்ப இது தங்கமே
இல்லைனு சொல்லிட்டாங்க”
–
——————————–
இலவசம் என்றால் என் கணவர் எதையும்
விட மாட்டார்…
அப்படியா?..
ஆமாம்!
இப்பப் பாரேன்… இலவச திருமணம் செய்துக்கிட்டு
வந்திருக்கிறார்…!
–
--------------------------------------
வித்தியாசம்?
எடுக்கறவங்க அழுதா அது சினிமா !
பாக்கறவங்க அழுதா அது சீரியல் !
–
———————————-
–
செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை, கல்கிரயம்
இல்லைன்னு நகை வாங்கினது தப்பா போச்சு!”
“என்னாச்சு?”
“பேங்க்ல அடகு வைக்கப் போனப்ப இது தங்கமே
இல்லைனு சொல்லிட்டாங்க”
–
——————————–
இலவசம் என்றால் என் கணவர் எதையும்
விட மாட்டார்…
அப்படியா?..
ஆமாம்!
இப்பப் பாரேன்… இலவச திருமணம் செய்துக்கிட்டு
வந்திருக்கிறார்…!
–
--------------------------------------
Re: என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!”
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!”
எல்லாமே அமர்க்களம் ayyasami ram .
நல்ல நகைச்சுவை .
அதை விட பெஸ்ட் .இந்த படம்தான்
எங்கே இருந்து செலக்ட் பண்ணுகிறீர்கள் ?
அந்த அம்மா ஹன்ஸ் (சிரிக்க வைத்து ) எல்லாரையும் சிக்கா (நோயாளிகள் )ஆக்குகிறார்கள் .
ரமணியன்
-
நல்ல நகைச்சுவை .
அதை விட பெஸ்ட் .இந்த படம்தான்
எங்கே இருந்து செலக்ட் பண்ணுகிறீர்கள் ?
அந்த அம்மா ஹன்ஸ் (சிரிக்க வைத்து ) எல்லாரையும் சிக்கா (நோயாளிகள் )ஆக்குகிறார்கள் .
ரமணியன்
-
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!”
ஹன்சுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
krissrini- பண்பாளர்
- பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
Re: என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!”
படமும் சூப்பர், ஜோக்கும் சூப்பர் ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!”
மேற்கோள் செய்த பதிவு: 1204059T.N.Balasubramanian wrote:எல்லாமே அமர்க்களம் ayyasami ram .
நல்ல நகைச்சுவை .
அதை விட பெஸ்ட் .இந்த படம்தான்
எங்கே இருந்து செலக்ட் பண்ணுகிறீர்கள் ?
அந்த அம்மா ஹன்ஸ் (சிரிக்க வைத்து ) எல்லாரையும் சிக்கா (நோயாளிகள் )ஆக்குகிறார்கள் .
ரமணியன்
-
எல்லாரையும் என்றால் ? உங்களையுமா ?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!”
மேற்கோள் செய்த பதிவு: 1204197ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204059T.N.Balasubramanian wrote:எல்லாமே அமர்க்களம் ayyasami ram .
நல்ல நகைச்சுவை .
அதை விட பெஸ்ட் .இந்த படம்தான்
எங்கே இருந்து செலக்ட் பண்ணுகிறீர்கள் ?
அந்த அம்மா ஹன்ஸ் (சிரிக்க வைத்து ) எல்லாரையும் சிக்கா (நோயாளிகள் )ஆக்குகிறார்கள் .
ரமணியன்
-
எல்லாரையும் என்றால் ? உங்களையுமா ?
எல்லாரையும் என்றால் எல்லாரையும்தான் .
சிக்க வைக்கப் பாக்குறீங்களா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!”
மேற்கோள் செய்த பதிவு: 1204203T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204197ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204059T.N.Balasubramanian wrote:எல்லாமே அமர்க்களம் ayyasami ram .
நல்ல நகைச்சுவை .
அதை விட பெஸ்ட் .இந்த படம்தான்
எங்கே இருந்து செலக்ட் பண்ணுகிறீர்கள் ?
அந்த அம்மா ஹன்ஸ் (சிரிக்க வைத்து ) எல்லாரையும் சிக்கா (நோயாளிகள் )ஆக்குகிறார்கள் .
ரமணியன்
-
எல்லாரையும் என்றால் ? உங்களையுமா ?
எல்லாரையும் என்றால் எல்லாரையும்தான் .
சிக்க வைக்கப் பாக்குறீங்களா ?
ரமணியன்
நீங்க சிக்குவிங்களா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» “”திடீர்னு கொஞ்சறா! திடீர்னு என்னைப் போட்டு அடிக்கிறா!”
» திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...
» டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..!
» என்னங்க… வேலைக்காரி திடீர்னு அக்கா..ன்னு கூப்பிடுறா..!
» தலைவர் திடீர்னு ஏன் சாப்பாட்டுல அதிகம் ‘கூட்டை’ சேர்த்துக்குறாரு?
» திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...
» டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..!
» என்னங்க… வேலைக்காரி திடீர்னு அக்கா..ன்னு கூப்பிடுறா..!
» தலைவர் திடீர்னு ஏன் சாப்பாட்டுல அதிகம் ‘கூட்டை’ சேர்த்துக்குறாரு?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|