ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பு வைத்த 'ஆப்'...விழித்துக்கொண்ட இந்திய ராணுவம்!

2 posters

Go down

ஆப்பு வைத்த 'ஆப்'...விழித்துக்கொண்ட இந்திய ராணுவம்! Empty ஆப்பு வைத்த 'ஆப்'...விழித்துக்கொண்ட இந்திய ராணுவம்!

Post by krishnaamma Thu Apr 21, 2016 12:48 am

ஆப்பு வைத்த 'ஆப்'...விழித்துக்கொண்ட இந்திய ராணுவம்! P1kaFKk7RzCoqRn9B8WV+pathankoat6001

இந்தியாவுக்கு எதிராக நிழல் யுத்தம் செய்யும் பாகிஸ்தானின் மறைமுக செயல், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சமீபத்தில் நடத்தப்பட்ட பதன்கோட்  சம்பவம் ஒரு பயங்கரவாத சம்பவமாக பார்க்கப்படுகிறது.

இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட  காரணமான அந்த தாக்குதலை நிகழ்த்த,   தீவிரவாதிகளுக்கு ஒரு மொபைல் அப்ளிகேசன் உதவியுள்ள அதிர்ச்சிகரமான விஷயம் தற்போது தெரிய வந்துள்ளது. Smesh App என்ற ஆப் தான் இதற்கு உதவியுள்ளதாக தெரியவந்திருக்கிறது.

Smesh App எவ்வாறு செயல்படுகிறது?

இந்த ஆப் பதிவிறக்கம் செய்யப்பட்ட மொபைலை உபயோகிக்கும் வீரர் இருக்கும் இடம், அவரின் இ-மெயில், மெசேஜ், வாட்ஸ் அப் உரையாடல்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய தகவல்களும் பாகிஸ்தானில் உள்ள உளவு அமைப்புகளுக்கு சென்றுவிடும்.

இந்த ஆப்-பின் சர்வர் ஜெர்மனியில் இருந்தாலும், அது பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து இயக்கப்படுகிறதாம். இதன் மூலம், வீரர் மட்டுமல்லாது அவரை சார்ந்த படைப்பிரிவு எங்கு உள்ளது, எந்த திசையில் நகர்கிறது என்று அதிமுக்கிய தகவல்களை திரட்டி, அவற்றை பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்துவதற்கு பயன்படுத்தி உள்ளனர்.

இதே போன்று, வேறு இரு 'ஆப்ஸ்'கள் மூலம், ராணுவம் தொடர்பான மெசேஜ்கள் மற்றும் புகைப்படங்களை பாகிஸ்தான்  வேவு பார்ப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து விழித்துக்கொண்ட இந்திய ராணுவம், ஸ்மெஷ், வீசாட், லைம் ஆகிய ஆப்ஸ்களுக்கு  இப்போது  விதித்துள்ளது.

தகவல் தொழில் நுட்பத் துறையில் அவ்வளவாக முன்னேறாத பாகிஸ்தான்,  தகவல் நுட்பத் துறையில் ஜாம்பவானாக உள்ள இந்தியாவையை தடுமாறச் செய்துள்ளதன் மூலம் உளவுத் துறை பலவீனமாக உள்ளதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. மேலும்  எந்த ஆப்' வேண்டுமானாலும் அப்லோட் செய்யலாம் என்ற Google ன் நம்பகத்தன்மையை சந்தேகப்படச் செய்கிறது.

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை இச்சம்பவம் இந்தியாவுக்கு உணர்த்தியுள்ளது.

ஷான் ( மயிலாடுதுறை)
விகடன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆப்பு வைத்த 'ஆப்'...விழித்துக்கொண்ட இந்திய ராணுவம்! Empty Re: ஆப்பு வைத்த 'ஆப்'...விழித்துக்கொண்ட இந்திய ராணுவம்!

Post by சசி Thu Apr 21, 2016 8:36 am

ஆப்க்கு ஆப்பு வைக்க வேண்டியது தான்.
அதான் உலகம் உங்கள் கையில்
தானே சொல்றாங்க. பாகிஸ்தானும்
உலகத்தில் ஒருவன் தான் என்றதால்
திருட ஆரம்பித்து விட்டார்கள்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

ஆப்பு வைத்த 'ஆப்'...விழித்துக்கொண்ட இந்திய ராணுவம்! Empty Re: ஆப்பு வைத்த 'ஆப்'...விழித்துக்கொண்ட இந்திய ராணுவம்!

Post by krishnaamma Fri Apr 22, 2016 1:11 pm

சசி wrote:ஆப்க்கு ஆப்பு வைக்க வேண்டியது தான்.
அதான் உலகம் உங்கள் கையில்
தானே சொல்றாங்க. பாகிஸ்தானும்
உலகத்தில் ஒருவன் தான் என்றதால்
திருட ஆரம்பித்து விட்டார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1204019

உங்கள் பின்னூடம் பார்த்ததும் எனக்கு முன்பு வந்த ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது சசி ........ஒரு திருடனை கையும் களவுமாக அவன் ஒரு வங்கி இல் கொள்ளை அடிக்கும்போது பிடித்து விடுவார்கள்...............ஏண்டா ! இப்படி செய்தாய் என்று கேட்கும்போது, " இது உங்கள் பேங்க் என்றார்கள்" அதனால்  தான் பணம் எடுத்துக்கொண்டேன் என்று சொல்வான் , அது போல இருக்கு நீங்க சொல்வது ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆப்பு வைத்த 'ஆப்'...விழித்துக்கொண்ட இந்திய ராணுவம்! Empty Re: ஆப்பு வைத்த 'ஆப்'...விழித்துக்கொண்ட இந்திய ராணுவம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum