ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிவறையைவிட அசுத்தமான கைபேசிகள்

4 posters

Go down

கழிவறையைவிட அசுத்தமான கைபேசிகள் Empty கழிவறையைவிட அசுத்தமான கைபேசிகள்

Post by ayyasamy ram Wed Apr 20, 2016 6:49 pm

கழிவறையைவிட அசுத்தமான கைபேசிகள் UwNKuzyqSdmZyXVgWAkG+IM-SADDIQ-AYISHA-NTU
-
சிங்கப்பூர்
-
மற்ற வயதினரைக் காட்டிலும் இளை\ர்களே
கைபேசியை கழிவறையில் அதிகம் பயன்
படுதுகின்றனர்
-
அத்துடன் இருவரில் ஒருவர்தான் கழிவறையை
பயன்படுத்தியபின் கைகளை சுத்தம் செய்கின்றார்
-
ஆயினும் கைபேசியைச் சுத்தம் செய்வதில்லை
எனும் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
மேற்கொண்ட ஆய்வு ஒன்று.
-
இப்போக்கு சிங்கப்பூர் இந்தியச் சமுதாயத்திலும்
பரவலாகக் காணப்பட்டாலும் ஆய்வு முடிவுகளைக்
காட்டிலும் கைபேசியைக் கழிவறையில் பயன்படுத்தும்
இந்தியச் சமூகத்தினரின் எண்ணிக்கை சற்றுக்
குறைவாகவே உள்ளது.
-
ஆறில் ஒரு கபேசியில் மலம் தொடர்பான கிருமி
இருப்பதாகவும் கழிவறைகளில் இருப்பதைப் போல
18 மடங்கு கிருமிகள் கைபேசிகளில் இருப்பதாகவும்
வேறு சில ஆய்வுகள் உறுதிப் படுத்தியுள்ளன.
-
கழிவறையில் கைபேசியைப் பயன்படுத்துவதாக
ஒப்புக்கொண்ட நவின், 15, அதை அடிக்கடி சுத்தம்
செய்ய சோம்பேரித்தனப்படுவதாகக் குறிப்பிட்டார்.
-
முக்கியமான அழைப்புகளை உடனடியாக ஏற்பது
தவிர பாடல்கள் கேட்பது குறுஞ்செய்தி அனுப்புவது
போன்றவற்றுக்கும் கழிவறையில் கைபேசியைப்
பயன்படுத்துவதாகச் சிலர் கூறினர்.
-

கைபேசிகளைச் சுத்தப்படுத்தக் கோரும் பதாகையைச்
சுமந்தபடி சாதிக்கினும் குறிப்பேடுகளை வழங்கியபடி
ஆயிஷாவும் மக்களிடையே விழிப்புணர்வை
ஏற்படுத்தினர்.
-
----------------------------------

நந்தினி அறிவுச்செல்வன்
படம்:
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கழிவறையைவிட அசுத்தமான கைபேசிகள் Empty Re: கழிவறையைவிட அசுத்தமான கைபேசிகள்

Post by balakarthik Wed Apr 20, 2016 6:52 pm

அட்தேலாம் சரி படத்தில் இந்தம்மா குறிப்பேடுகளை குழந்தைகளிடம் கொடுக்குராங்களே பயன்படுத்துற பெரியவங்ககிட்ட கொடுத்தாதானே பிரயோஜனம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கழிவறையைவிட அசுத்தமான கைபேசிகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கழிவறையைவிட அசுத்தமான கைபேசிகள் Empty Re: கழிவறையைவிட அசுத்தமான கைபேசிகள்

Post by சிவனாசான் Wed Apr 20, 2016 9:22 pm

பைத்திகாரர்களாக ஆக்கி விடும் போல் உள்ளதே தொலை தொடர்ப கைபேசி சாதனம் >>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கழிவறையைவிட அசுத்தமான கைபேசிகள் Empty Re: கழிவறையைவிட அசுத்தமான கைபேசிகள்

Post by krishnaamma Thu Apr 21, 2016 12:23 am

நல்ல விழிப்புணர்வு பகிர்வு ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கழிவறையைவிட அசுத்தமான கைபேசிகள் Empty Re: கழிவறையைவிட அசுத்தமான கைபேசிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum