புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_lcapகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_voting_barகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_lcapகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_voting_barகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_lcapகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_voting_barகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_lcapகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_voting_barகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_lcapகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_voting_barகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_rcap 
10 Posts - 4%
prajai
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_lcapகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_voting_barகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_lcapகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_voting_barகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_lcapகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_voting_barகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_lcapகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_voting_barகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_lcapகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_voting_barகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_lcapகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_voting_barகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
Tamilmozhi09
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_lcapகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_voting_barகட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 20, 2016 6:14 pm

First topic message reminder :

தே மு தி க தேர்தல் அறிக்கை

அபத்தக் களஞ்சியமான தேமுதிகவின் தேர்தல் அறிக்கை

இது தேர்தல் காலம். வானத்தை வில்லாக வளைப்பதாகவும், நட்சத்திரங்களை கையில் பிடித்து வீட்டு வாசலில் கொண்டு வந்து கொட்டுவதாகவும் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி விடும் காலம்தான். சகட்டுமேனிக்கு வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வாரி வழங்குவார்கள். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் படக்கூடிய வாய்ப்புள்ளவையா, அப்படியே நிறைவேற்றப்பட்டாலும் அதற்கான சாத்தியக் கூறுகள் எத்தகைய சதவிகிதம் என்பது பற்றியெல்லாம கிஞ்சித்தும் கவலைப் படாமல்தான் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை வீசி எறிவார்கள்.

1. தேமுதிக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 45 ஆகவும், டீசல் விலை ரூபாய் 35 ஆகவும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளப் படும். - எப்படிப் பார்த்துக் கொள்ளுவார்களாம் ...? மாநில அரசின் வரியைக் குறைப்பதால் மட்டுமே பெட்ரோலிய பொருட்களின் விலையை மாநில அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியும். அதுவும் ஓரளவுக்குத் தான். தற்போது மாநில அரசின் வரிகள் ஓரிரண்டு ரூபாய்க்கு வேண்டுமானால் குறைக்கப் படலாம். ஆனால் நிரந்தரமாக எவ்வாறு பெட்ரோலை 45 ரூபாய்க்கும், டீசலை 35 ரூபாய்க்கும் கொடுக்க முடியும்? அடிப்படையில் சர்வதேச சந்தை விலைகளின் படி மாறி, மாறி ஏறியும், இறங்கியும் நிலை கொள்ளும் ஒரு பொருளின் விலையை நிரந்தரமாக வைப்பேன் என்பது எதன் அடிப்படையில் சாத்தியம். அதுவும் பெட்ரோலிய பொருட்களின் விலையை தற்போது எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளும் நிலை வந்த பின்னர் மாநில அரசால் இந்த விஷயத்தில் ஒரு துரும்பையும் கிள்ளப் போட முடியாது. அப்படி விலையை நிர்ணயித்தால், துண்டு விழும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை சம்மந்தப் பட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு மாநில அரசு வழங்க வேண்டும். மாநில அரசிடம் பணம் எங்கேயிருக்கிறது?

2. சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப் படும் கட்டணம் பாதியாக குறைக்கப் படும். இது சாத்தியப் படா விட்டால், சுங்க வரி வசூலிக்கும் கம்பெனிகள் நாட்டுடைமை ஆக்கப் படும். -என்னே ஒரு தெளிவு? சுங்க வரியை வசூலிக்கும் கம்பெனிகள், இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை என்கின்ற மத்திய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ள கம்பெனிகள். ஒரு மத்திய அரசு நிறுவனம் செய்யும் வேலையில் தலையிட்டு, அந்த பணியையே நாங்கள் நாட்டுடமை ஆக்குவோம் என்று ஒரு மாநில அரசு எப்படி செயற்பட முடியும்?

தொடரும்

நன்றி ஒன் இந்தியா

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Apr 20, 2016 9:13 pm

எல்லோரும்  நாட்டை ஆள  ஆசை கொள்வதால்  மணலை கைராகத் திரிப்பேன் என்றும் வானத்தை வில்லாக வலைப்பேன் என்றும்  வீர வசனம் பேசு கின்றனர். மேலும் திராவிட கட்சிகள் ஒன்றுமே செய்யவில்லை  என்கின்றனரே, அவர்களால்தான் நாட்டில் ஊழல் ஆறு ஓடுகிறதே... அதுகூடவா தெரியல. எல்லாம் சுயநல வாதிகளே என்றால் மிகையாகாதுங்க,>>>>>>>>>>>> ஜாதி மத அடிப்படையை ஒழித்து பொருளாதார அடிப்படையில் சலுகைகள் அளிக்கனும் அப்படி பட்ட ஆட்சியர்கள் நாட்டை ஆண்டால் நாடு நலம் பெறும் ஊழல் தலை காட்டாது>>>>>>>>>

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக