புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_m10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10 
37 Posts - 40%
heezulia
தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_m10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_m10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_m10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_m10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_m10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10 
1 Post - 1%
mruthun
தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_m10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_m10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_m10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_m10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_m10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_m10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_m10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_m10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_m10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_m10தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும்

editorvalavan
editorvalavan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 19/02/2016
http://www.editorvalavan.com/

Posteditorvalavan Wed Apr 20, 2016 12:13 pm

ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை.
முடியவும் முடியாது.
கன்னடா------முடியாது
தெலுங்கு----- முடியாது
மலையாளம்------முடியாது
ஏனைய மொழிகள்----முடியாது
ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது.
ஆனால் தமிழில்.....
தமிழ்,
தமிழ்ச்செல்வி,
தமிழ்ச்செல்வன்,
தமிழரசன்,
தமிழ்க்கதிர்,
தமிழ்க்கனல்,
தமிழ்க்கிழான்,
தமிழ்ச்சித்தன்,
தமிழ்மணி,
தமிழ்மாறன்,
தமிழ்முடி,
தமிழ்வென்றி,
தமிழ்மல்லன்,
தமிழ்வேலன்,
தமிழ்த்தென்றல்,
தமிழழகன்,
தமிழ்த்தும்பி,
தமிழ்த்தம்பி,
தமிழ்த்தொண்டன்,
தமிழ்த்தேறல்,
தமிழ்மறை,
தமிழ்மறையான்,
தமிழ்நாவன்,
தமிழ்நாடன்,
தமிழ்நிலவன்,
தமிழ்நெஞ்சன்,
தமிழ்நேயன்,
தமிழ்ப்பித்தன்,
தமிழ்வண்ணன்,
தமிழ்ப்புனல்,
தமிழ்எழிலன்,
தமிழ்நம்பி,
தமிழ்த்தேவன்,
தமிழ்மகன்,
தமிழ்முதல்வன்,
தமிழ்முகிலன்,
தமிழ் வேந்தன்,
தமிழ் கொடி.
என்று தமிழோடு...தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும்!!!
தமிழன் மட்டுமே, தமிழை மொழி மட்டுமல்லாது உயிராக நேசிக்கிறான்!!
அனைவருக்கும் பகிருங்கள் .
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 20, 2016 12:28 pm

பேர் மட்டும் வச்சாபோதாது பேர் சொல்லுராமாதிரி வாழனும் இல்லேனா வச்ச பேர் ரிப்பேர் ஆகிடும் பகிர்வுக்கு நன்றி சார் தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் 3838410834 தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் 3838410834

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 12:42 pm

balakarthik wrote:பேர் மட்டும் வச்சாபோதாது பேர் சொல்லுராமாதிரி வாழனும் இல்லேனா வச்ச பேர் ரிப்பேர் ஆகிடும் பகிர்வுக்கு நன்றி சார் தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் 3838410834 தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1203838

"பேரு வெச்சியே சோறு வெச்சியா?" என்று ஒரு படத்தில் கேட்ப்பார்கள், அது போல கேட்கறீங்களே பாலா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 12:45 pm

நல்ல பகிர்வு மற்றும் நல்ல விளக்கம் வளவன் புன்னகை..மிக்க நன்றி ! தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் 3838410834 தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் 3838410834 தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 20, 2016 7:38 pm

நன்றி வளவன் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 20, 2016 8:57 pm

நல்ல பகிர்வு வளவன் ,
இருப்பினும் கன்னடத்திலும் ஹிந்தியிலும் இருக்கலாமோ என்கிற சந்தேகம் உண்டு .
இருப்பின் பிறிதொரு முறை இத்திரியில் பதிவிடுகிறேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 11:51 pm

இதேபோல ஊர்பெர்களையும் நாம் - தமிழர்கள் - மட்டுமே வைத்துக்கொள்கிறோம் என்று நினைக்கறேன்...உதாரணத்துக்கு........

பழனி
திருப்பதி
டெல்லி பாபு.....இப்படி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 20, 2016 11:56 pm

டெல்லி தமிழர் பேரா திருப்பதி தமிழ்நாடுலு கோவிந்தா கோவிந்தா

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 21, 2016 12:02 am

balakarthik wrote:டெல்லி தமிழர் பேரா திருப்பதி தமிழ்நாடுலு கோவிந்தா கோவிந்தா
மேற்கோள் செய்த பதிவு: 1203989

கடவுளே !..அவை எல்லாம் தமிழ் பேர் என்று நான் சொல்லலை, இப்படி ஊர் பேர்களை தங்களின் பேராக வைத்துக் கொள்ளும் பழக்கம் நம் தமிழர்களுக்கு மட்டுமே இருக்கு தானே?...என்று கேட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக