Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,
4 posters
Page 1 of 1
உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,
![உடலுறுப்பு தானம் செய்யுங்கள் , OJCSlCABR3KJb5jgZxOW+car](https://www.filepicker.io/api/file/OJCSlCABR3KJb5jgZxOW+car.jpg)
-
பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு
சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டாலர்
மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க
விரும்புவதாக விளாம்பரப்படுத்தினார் ,
அதற்கு அவர் சொன்ன காரணம்
-
இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று .
-
இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன ,
பைத்தியக்காரன் பத்துலட்சம் டாலரை வீணடிக்கிறானே
முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள் .
பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள் .
-
புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது எல்லோரும்
ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர் .
பெண்ட்லே காரை புதைக்கும் அளவுக்கு பெரிய
பள்ளம் வெட்டப்பட்டு புத்தம் புதிய அந்த காரும்
நிறுத்தப்பட்டிருந்தது.
-
எல்லோரும் பொறாமையாக பார்த்துகொண்டிருந்தனர்.
பணக்காரர் வந்தார் காரை புதைக்கும் ஏற்பாடுகள்
துவங்கியது.
-
சிலர் நேரிலேயே அவரின் பைத்தியக்காரத்தனத்தை
திட்டிதீர்த்தனர். விலை உயர்ந்த பொருளை இப்படி
வீணடிக்கிறீர்களே இது எப்படி உங்கள் மரணத்திற்கு
பிறகு பயன்படும்?
-
அதற்கு பதில் யாருக்காவது தானமாக கொடுத்தால்
அவர்களுக்காவது பயன்படுமே என்று கோபத்துடன்
கேட்டனர்.
-
அப்போது திடீரென அந்த பணக்காரர்
சொன்னார்.நான் காரை புதைக்கவில்லை யாராவது
அந்த முட்டாள் தனத்தை செய்வார்களா ,
-
உங்கள் எல்லோருக்கும் ஒரு உண்மையை
உணர்த்தவே இப்படி வித்யாசமாக விளம்பரப்படுத்தினேன்
என்றார் .
-
என்ன உண்மை என்றனர் அனைவரும். இந்த கார்
பத்து லட்சம் யூஎஸ் டாலர்தான் இதை புதைக்கிறேன்
என்றவுடன் கோபப்பட்டு கேள்வி கேட்கிறீர்களே நான்
உங்களை ஒன்று கேட்கிறேன் இதைவிட விலை
மதிப்பில்லாதது மனித உடல் உறுப்புகள் . இதயம் ,
கண் , நுரையீரல் , கிட்னி, தோல், என மனித குலத்துக்கு
பயன்படும் மதிப்புமிக்க உடல் உறுப்புகளை புதைப்பதால்
என்ன லாபம், யாருக்காவது தானமாக தரலாமே,
-
லட்சக்கணக்கானவர்கள் உடல் உறுப்பு தானத்தை நம்பி
வாழ்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் உடல் உறுப்புகள்
பயன்படட்டுமே உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,
அதை உணர்த்தவே இந்த நாடகம் என்றாராம் .
-
பழைய விஷயம் தான் அதை மாற்றி யோசித்த
அவர் ஆழமாக மனதில் பதியவைத்துவிட்டார்.
-
-------------------
வாட்ஸ் அப் பகிர்வு
Re: உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,
பழைய விஷயம் தான் அதை மாற்றி யோசித்த
அவர் ஆழமாக மனதில் பதியவைத்துவிட்டார்.
அவரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை அண்ணா
அவர் ஆழமாக மனதில் பதியவைத்துவிட்டார்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,
அவருக்கு ஊரு இருக்கு பேரு இல்லையா அவர் பேர் எங்கேயும் குறிப்பிடபடவில்லையே
தமிழ்நாட்டுக்கு லிவர் , லங்க்ஸ் போன்ற உறுப்புகள் அதிகம் தேவை படும் எதிகாலத்தில்
தமிழ்நாட்டுக்கு லிவர் , லங்க்ஸ் போன்ற உறுப்புகள் அதிகம் தேவை படும் எதிகாலத்தில்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,
மேற்கோள் செய்த பதிவு: 1203847balakarthik wrote:அவருக்கு ஊரு இருக்கு பேரு இல்லையா அவர் பேர் எங்கேயும் குறிப்பிடபடவில்லையே
தமிழ்நாட்டுக்கு லிவர் , லங்க்ஸ் போன்ற உறுப்புகள் அதிகம் தேவை படும் எதிகாலத்தில்
சரியா கேளுங்க பாலா, மனித உறுப்புகள் என்று அழுத்தமாய் சொல்லுங்கோ, இல்லாவிட்டால் KFC க்கு அனுப்புவது போல 'வேற எதையாவது' இங்கே அனுப்பிடப் போறாங்க
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,
மேற்கோள் செய்த பதிவு: 1203858krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203847balakarthik wrote:அவருக்கு ஊரு இருக்கு பேரு இல்லையா அவர் பேர் எங்கேயும் குறிப்பிடபடவில்லையே
தமிழ்நாட்டுக்கு லிவர் , லங்க்ஸ் போன்ற உறுப்புகள் அதிகம் தேவை படும் எதிகாலத்தில்
சரியா கேளுங்க பாலா, மனித உறுப்புகள் என்று அழுத்தமாய் சொல்லுங்கோ, இல்லாவிட்டால் KFC க்கு அனுப்புவது போல 'வேற எதையாவது' இங்கே அனுப்பிடப் போறாங்க![]()
![]()
![]()
எதுவும் வீணாகாது SIDE டிஷுக்கு ஆச்சு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,
மேற்கோள் செய்த பதிவு: 1203859balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203858krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203847balakarthik wrote:அவருக்கு ஊரு இருக்கு பேரு இல்லையா அவர் பேர் எங்கேயும் குறிப்பிடபடவில்லையே
தமிழ்நாட்டுக்கு லிவர் , லங்க்ஸ் போன்ற உறுப்புகள் அதிகம் தேவை படும் எதிகாலத்தில்
சரியா கேளுங்க பாலா, மனித உறுப்புகள் என்று அழுத்தமாய் சொல்லுங்கோ, இல்லாவிட்டால் KFC க்கு அனுப்புவது போல 'வேற எதையாவது' இங்கே அனுப்பிடப் போறாங்க![]()
![]()
![]()
எதுவும் வீணாகாது SIDE டிஷுக்கு ஆச்சு
ஹா...ஹா...ஹா.....நல்ல ஆள் நீங்க !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,
krishnaamma wrote: அவரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை அண்ணா![]()
ஊமை பாஷைல செய்கை முறையுல முயன்று பாருங்களேன்
![உடலுறுப்பு தானம் செய்யுங்கள் , Hqdefault](https://i.ytimg.com/vi/Ad2f1x7ITPc/hqdefault.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,
மேற்கோள் செய்த பதிவு: 1203907balakarthik wrote:krishnaamma wrote: அவரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை அண்ணா![]()
ஊமை பாஷைல செய்கை முறையுல முயன்று பாருங்களேன்![]()
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,
balakarthik wrote:krishnaamma wrote: அவரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை அண்ணா![]()
ஊமை பாஷைல செய்கை முறையுல முயன்று பாருங்களேன்![]()
பாலா.....உங்களை..............
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி!
» ரத்த தானம் யார் கொடுக்க கூடாது? தானம் கொடுக்கும் முன்பு!?
» ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்:-
» முதுமையிலும் அழகு வேண்டுமா?...'லவண தானம்' செய்யுங்கள் :)
» ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....
» ரத்த தானம் யார் கொடுக்க கூடாது? தானம் கொடுக்கும் முன்பு!?
» ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்:-
» முதுமையிலும் அழகு வேண்டுமா?...'லவண தானம்' செய்யுங்கள் :)
» ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|