புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! - Page 2 I_vote_lcapபி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! - Page 2 I_voting_barபி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! - Page 2 I_vote_rcap 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! - Page 2 I_vote_lcapபி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! - Page 2 I_voting_barபி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 12:48 am

First topic message reminder :

கடும் எதிர்ப்பு எதிரொலி: பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு!

பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! - Page 2 PRuHAEiR8iNQj57gg88P+garments_2820302f
பெங்களூருவில் ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்!

சந்தாதாரர்களின் கடும் எதிர்ப்பின் எதிரொலியாக, வருங்கால வைப்பு நிதியில் (பிஎப்) உள்ள தொகையை திரும்பப் பெறுதலில் புதிய விதிமுறைகள் ஜூலை 31 வரை அமல்படுத்தப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இப்போதைய விதிமுறைகளின்படி, ஒரு நிறுவனத்தின் பணியிலிருந்து விலகிய ஒரு ஊழியர் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு வேலையில்லாமல் இருந்தால், தனது பிஎப் கணக்கில் உள்ள முழு தொகையையும் (100%) திரும்பப் பெற முடியும்.

இந்நிலையில், மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி ஒரு அறிவிக்கை வெளியிட்டது. அதன்படி, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக, 54 வயதை எட்டிய சந்தாதாரர்கள் வேலையிலிருந்து விலகினாலும் பிஎப் தொகையை உடனடியாக எடுக்க முடியாது. 58 வயதான பிறகே பிஎப் தொகையை எடுக்க முடியும்.

இதுபோல, வீடு கட்டுதல் அல்லது வாங்குதல், தனது அல்லது தனது குடும்ப உறுப்பினர்களின் முக்கிய மருத்துவ செலவுகள், குழந்தைகளின் கல்வி செலவு அல்லது திருமணம் ஆகியவற்றுக்காக பிஎப் தொகையை திரும்பப் பெறவும் இந்த புதிய அறிவிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஊழியர்கள் சார்பில் நிறுவனங்கள் செலுத்தும் பங்களிப்புத் தொகையை (3.67%) வெளியில் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிக்கைக்கு தொழிற்சங்கங்களும் இதர அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து ஏப்ரல் 30 வரை இந்த அறிவிக்கையை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. பின்னர் மே 31 வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, புதிய அறிவிக்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமூக இணையதளங்கள் மூலமும் இது தொடர்பாக பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

பெங்களூருவில் உள்ள ஒரு ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இந்தப் பிரச்சினை தீவிரமடைந்ததையடுத்து, புதிய அறிவிக்கை அமல்படுத்துவதை மேலும் 3 மாதங்களுக்கு (ஜூலை 31 வரை) ஒத்தி வைப்பதாக மத்திய அரசு இன்று அறிவித்தது.

இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிஎப் நிதியில் உள்ள தொகையை சந்தாதாரர்கள் திரும்பப் பெறுவது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட புதிய அறிவிக்கை ஜூலை 31 வரை ஒத்தி வைக்கப்படுகிறது. இது தொடர்பாக திருத்தப்பட்ட அறிவிக்கை வெளியிடப்படும். அது ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்” என கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிஎப் தொகையை திரும்ப எடுப்பது தொடர்பான அறிவிக்கைக்கு சந்தாதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

தி ஹிந்து

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 10:46 am

வாகனங்களுக்கு தீ வைப்பு

மேலும், ஹெப்பகோடி போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தின் அருகே நிறுத்தி வைத்திருந்த வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்து சென்றனர். இதில், 20-க்கும் அதிகமான வாகனங்கள் எரிந்து நாசமாயின. மேலும், போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது கல்வீசிய கும்பல் அவைகளுக்கு தீவைக்க முயன்றனர். போராட்டக்காரர்களின் இந்த முயற்சியை போலீசார் முறியடித்தனர்.

இந்த வேளையில் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்த ஒரு கும்பல் போலீஸ் நிலையத்தை சூறையாடி போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். நிலைமை மோசமாகவே போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை அங்கிருந்து விரட்டினார்கள்.

ஹெப்பகோடி, கொரகுண்டே பாளையா உள்ளிட்ட இடங்களில் போராட்டக்காரர்கள் கல்வீச்சு நடத்தியதால் அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன. கல்வீச்சு காரணமாக 10-க்கும் அதிகமான அரசு பஸ்கள் சேதம் அடைந்தன. இதேபோல், பெங்களூரு-துமகூரு ரோடு ஜாலஹள்ளி கிராசில் ஏராளமான ஆயத்த ஆடை தொழிலாளர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தி கல்வீச்சில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை, கடைகள் ஆகியவற்றின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அந்த சாலையில் சென்ற அரசு பஸ்களுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதில், 8 அரசு பஸ்கள் எரிந்து நாசமாயின.

துப்பாக்கி சூடு

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக போராட்டக்காரர்களை விரட்டி அடிக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சந்தர்ப்பத்தில், போலீசார் வானத்தை நோக்கி சுட்டபோது குறி தவறி ஒரு குண்டு கல்லூரி மாணவி பிரீத்தி மற்றும் மஞ்சுநாதப்பா ஆகியோரின் மீது பாய்ந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தனர்.

உடனடியாக அவர்களை மீட்ட போலீசார் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த போராட்டம் காரணமாக நேற்று பெங்களூரு-ஓசூர் ரோடு, பெங்களூரு-துமகூரு ரோடு உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

போக்குவரத்து பாதிப்பு

தமிழகத்தில் இருந்து வந்த வாகனங்கள் பெங்களூரு நகருக்குள் நுழைய முடியாமல் நின்றன. இதனால் கர்நாடகம்-தமிழகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஆயத்த ஆடை தொழிலாளர்களின் 2-வது நாள் போராட்டம் காரணமாக பெங்களூரு நேற்று போர்க்களம் போல் மாறியது.

தினத்தந்தி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 10:46 am

பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! - Page 2 JqGbQyhT1upHFQVWHuPE+90360403-93d1-4449-b5ad-7dfd967a8c4b

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 10:47 am

பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! - Page 2 Sd1jvo5RFCpY5jXoW3y9+7e43a271-d395-4b44-a14a-f719dc2c3599

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 20, 2016 7:43 pm

krishnaamma wrote:
ayyasamy ram wrote:தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி...
-
மேற்கோள் செய்த பதிவு: 1203764

ஆமாம் அண்ணா, ஆனால் கிருஷ்ணா நிறைய போடோஸ் வீடியோ அனுப்பி இருந்தான்..............பார்க்கவே பயமாய் இருந்தது சோகம் .....ரோட்டில் உட்கார்ந்து 'தர்ணா' பண்ணட்டும் எதுக்கு அத்தனை பஸ்களை எரிக்கணும்?..மேலே flyover இல் வண்டிகள் செல்ல முடிந்ததா என்று தெரியலை.அவ்வளவு உயரத்துக்கு நெருப்பு, புகை சோகம்
நமக்கு இதெல்லாம் வெறும் செய்தி தான் , அழகா நாம் ஒரு நாட்டில் இருந்துகிட்டு எதுக்கு அவ்வளவு கோபம் என்று பதிவு போடலாம்.

மாற்றம் வேண்டும் என்று ஓட்டு போட்ட மக்களின் வயிற்றில் இப்படி அடிக்கும் இந்த bjp புத்திசாலிகளை நினைத்தால் இப்பல்லாம் வெறுப்பா இருக்கு.

இப்பவே இப்படி என்றால் , ராஜ்யசபா பதவிகாலம் முடிந்து , அங்கும் இவர்களின் மெஜாரிட்டி வந்துடுச்சுன்னா அவ்வளவு தான் , இந்தியா நாசமா தான் போகும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 20, 2016 8:45 pm

reforms கொண்டு வருகிறேன் என்று கூறி , தொழிலாளர்களின் அடிவயிற்றிலும் , பாங்குகளில் போஸ்ட் ஆபீசுகளிலும் வட்டியை (interest ) குறைக்கின்றனர். எங்களை போன்ற முதியோர்கள் (சீனியர் சிடிசன்கள் )
பென்ஷன் வசதி இல்லாதவர்கள் , இந்த பாங்கு /PO வட்டியில்தான் காலம் தள்ளுகிறோம் . Inflation அதிகமாகிறது ஒரு பக்கம் .வட்டி விகிதம் குறைகிறது ஒரு பக்கம் .
வருமான வரி கட்டுவது உழைக்கும் வர்க்கமே . TDS என்று சம்பளத்தில் பிடித்து கொள்கின்றனர் . அந்த tax இல்தான் 1/4 மத்திய அரசே நடக்கிறது . ஆனால் கோடிகோடியாக வரி கட்டாமல் இருக்கும் பெரிய பணமுதலைகள் பலரை இந்த அரசு அணுகமுடியவில்லை . இவர்களால் அவர்களை இம்மிகூட அசைக்க முடியாது . அவர்களிடம் இருந்து ,கட்டவேண்டிய வரியை ஒழுங்காக வசூளித்தாலே , இன்னும் 10 ஆண்டுகளுக்கு புது வரி ஏதும் விதிக்கவேண்டாம் .
விஷயம் அறிந்தவர்கள் BJP க்கு வோட்டு போடவே மாட்டார்கள் . அவர்கள் Pro Rich /anti poor .

இதுதான் BJP இன் தற்போதைய உண்மை உருவம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 11:57 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
ayyasamy ram wrote:தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி...
-
மேற்கோள் செய்த பதிவு: 1203764

ஆமாம் அண்ணா, ஆனால் கிருஷ்ணா நிறைய போடோஸ் வீடியோ அனுப்பி இருந்தான்..............பார்க்கவே பயமாய் இருந்தது சோகம் .....ரோட்டில் உட்கார்ந்து 'தர்ணா' பண்ணட்டும் எதுக்கு அத்தனை பஸ்களை எரிக்கணும்?..மேலே flyover  இல் வண்டிகள் செல்ல முடிந்ததா என்று தெரியலை.அவ்வளவு உயரத்துக்கு   நெருப்பு,  புகை சோகம்
நமக்கு இதெல்லாம் வெறும் செய்தி தான் , அழகா நாம் ஒரு நாட்டில் இருந்துகிட்டு எதுக்கு அவ்வளவு கோபம் என்று பதிவு போடலாம்.

மாற்றம் வேண்டும் என்று ஓட்டு போட்ட மக்களின் வயிற்றில் இப்படி அடிக்கும் இந்த bjp புத்திசாலிகளை நினைத்தால் இப்பல்லாம் வெறுப்பா இருக்கு.

இப்பவே இப்படி என்றால் , ராஜ்யசபா பதவிகாலம் முடிந்து  , அங்கும் இவர்களின் மெஜாரிட்டி வந்துடுச்சுன்னா அவ்வளவு தான் , இந்தியா நாசமா தான் போகும்.

அப்படி சுலபமாய் சொல்லலை ராஜா, பஸ்கள் வெடித்தால் எத்தனை ஆபத்து, அதுவும் அவங்களுக்கும் சேர்த்து தானே, அதுக்காக சொன்னேன்........போலிஸ் ஸ்டேஷன் ஐ அடித்து நொறுக்கி இருக்கிறார்கள், நான் அதை குறிப்பிடவில்லை பாருங்கோ புன்னகை..............மக்களின் கோபம் ரொம்ப நியாயமானது தான்..ஆனால் பொருட்களை எரிப்பதால், இவங்களுக்கும் பின் விளைவுகள் உண்டே என்று தான் ஆதங்கப் பட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 21, 2016 12:37 pm

krishnaamma wrote:அப்படி சுலபமாய் சொல்லலை ராஜா, பஸ்கள் வெடித்தால் எத்தனை ஆபத்து, அதுவும் அவங்களுக்கும் சேர்த்து தானே, அதுக்காக சொன்னேன்........போலிஸ் ஸ்டேஷன் ஐ அடித்து நொறுக்கி இருக்கிறார்கள், நான் அதை குறிப்பிடவில்லை பாருங்கோ புன்னகை..............மக்களின் கோபம் ரொம்ப நியாயமானது தான்..ஆனால் பொருட்களை எரிப்பதால், இவங்களுக்கும் பின் விளைவுகள் உண்டே என்று தான் ஆதங்கப் பட்டேன் புன்னகை
இது போல ஆர்ப்பாட்டம் , போராட்டம் எல்லாம் அமைதியா தான் ஆரம்பிக்கும் அக்கா , ஆனால் நேரம் செல்ல செல்ல இவர்களின் இயலாமையும் ஏமாற்ற படுகிறோமே என்ற எண்ணமும் ஆத்திரத்தை அதிகரிக்க செய்யும் , அதற்காக பஸ்ஸை கொளுத்தியதை சரி என்று நான் கூற மாட்டேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 21, 2016 12:38 pm

T.N.Balasubramanian wrote:reforms கொண்டு வருகிறேன் என்று கூறி , தொழிலாளர்களின் அடிவயிற்றிலும் , பாங்குகளில் போஸ்ட் ஆபீசுகளிலும் வட்டியை (interest ) குறைக்கின்றனர். எங்களை போன்ற முதியோர்கள் (சீனியர் சிடிசன்கள் )
பென்ஷன் வசதி இல்லாதவர்கள் , இந்த பாங்கு /PO வட்டியில்தான் காலம் தள்ளுகிறோம் . Inflation அதிகமாகிறது ஒரு பக்கம் .வட்டி விகிதம் குறைகிறது ஒரு பக்கம் .
வருமான வரி கட்டுவது உழைக்கும் வர்க்கமே . TDS என்று சம்பளத்தில் பிடித்து கொள்கின்றனர் . அந்த tax இல்தான் 1/4 மத்திய அரசே நடக்கிறது . ஆனால் கோடிகோடியாக வரி கட்டாமல் இருக்கும் பெரிய பணமுதலைகள் பலரை இந்த அரசு அணுகமுடியவில்லை . இவர்களால் அவர்களை இம்மிகூட அசைக்க முடியாது . அவர்களிடம் இருந்து ,கட்டவேண்டிய வரியை ஒழுங்காக வசூளித்தாலே , இன்னும் 10 ஆண்டுகளுக்கு புது வரி ஏதும் விதிக்கவேண்டாம் .
விஷயம் அறிந்தவர்கள் BJP க்கு வோட்டு போடவே மாட்டார்கள் . அவர்கள் Pro Rich /anti poor .

இதுதான் BJP இன் தற்போதைய உண்மை உருவம் .

ரமணியன்

100% உண்மை ஐயா,

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Apr 21, 2016 8:21 pm

மோடியும் கேடிதான் போல

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Apr 21, 2016 8:24 pm

@ தல, நீங்கள் கூறியதுயது போல, மாற்றம் வேண்டும் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக