புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10அவசரம் – ஒரு பக்க கதை Poll_m10அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10 
29 Posts - 60%
heezulia
அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10அவசரம் – ஒரு பக்க கதை Poll_m10அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10அவசரம் – ஒரு பக்க கதை Poll_m10அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10அவசரம் – ஒரு பக்க கதை Poll_m10அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10அவசரம் – ஒரு பக்க கதை Poll_m10அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10 
194 Posts - 73%
heezulia
அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10அவசரம் – ஒரு பக்க கதை Poll_m10அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10அவசரம் – ஒரு பக்க கதை Poll_m10அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10அவசரம் – ஒரு பக்க கதை Poll_m10அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 3%
prajai
அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10அவசரம் – ஒரு பக்க கதை Poll_m10அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10அவசரம் – ஒரு பக்க கதை Poll_m10அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10அவசரம் – ஒரு பக்க கதை Poll_m10அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10அவசரம் – ஒரு பக்க கதை Poll_m10அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10அவசரம் – ஒரு பக்க கதை Poll_m10அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
nahoor
அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10அவசரம் – ஒரு பக்க கதை Poll_m10அவசரம் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசரம் – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 19, 2016 1:37 pm

அவசரம் – ஒரு பக்க கதை 1b3XiFoBSRaQNN1SxmTf+9
-
‘ஹலோ… ஃபயர் சர்வீஸா?’’
‘‘ஆமா, நீங்க..?’’
‘‘சார், அவசரம் சார்! இங்கே ஒரு வீட்ல
தீப்பிடிச்சு எரியுது. அணைக்கறதுக்கு பக்கத்துல
எங்கேயும் தண்ணீர் இல்ல. ப்ளீஸ், கொஞ்சம்
சீக்கிரம் வாங்க சார்!’’

‘‘என்னய்யா, ஒரே தொந்தரவா போச்சு. இப்ப
வெயிட்டிங்ல ஒரே வண்டிதான் இருக்கு. ஆனா,
டிரைவர் இப்பதான் பக்கத்துல சாப்பிடப்
போயிருக்காரு. காலையில இருந்து தன்
செல்போனுக்கு சார்ஜ் போடக் கூட
நேரமில்லாம சிட்டி முழுக்க போய் தீயணைச்சிட்டு
வந்திருக்கார் அந்த மனுஷன்.

நாங்களும் சாப்பிடவோ, தூங்கவோ வேணாமாய்யா?
எல்லாரும் உடனே வாங்கன்னா எங்கே போறது?
வெயில் காலம். கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கக்
கூடாதா? எப்படியும் அவர் சாப்பிட்டு, வண்டி
எடுத்துட்டு வர இன்னும் 1 மணி நேரம் ஆகும்.

அதுக்குள்ள அங்க இருக்கறவங்க சேர்ந்து தீயை
அணைக்கப் பாருங்க. நல்ல ஆளுங்கப்பா!’’

– அலட்சியமாக சொல்லிவிட்டு தெருப் பெயரை
வாங்கிக்கொண்டு போனை வைத்தார் அந்த அதிகாரி.
சாப்பிட்டுவிட்டு வந்த டிரைவரிடம் தீப்பிடித்த
ஏரியாவைச் சொன்னதும் அதிர்ந்தார்.

அது அவர் வசிக்கும் ஏரியா. ‘யார் வீடாக இருக்கும்?’
என்ற பதைபதைப்போடு அவசர அவசரமாய்
ஸ்பாட்டுக்குப் போய்ப் பார்த்தவருக்கு மயக்கமே வந்தது.
எரிந்து அடங்கியிருந்த வீடு, அவர் வீடு!

—————————
– இரா.பாரதிதாசன்
குங்குமம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 19, 2016 4:56 pm

மற்றவர் என்றால் அலட்சியம் தனக்கு என்றால் தான் வலிக்கும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 19, 2016 11:48 pm

ஜாஹீதாபானு wrote:மற்றவர் என்றால் அலட்சியம் தனக்கு என்றால் தான் வலிக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1203651

ம்ம், ஆமாம், ஆனாலும் அறிவு வராது பானு அவங்களுக்கு சோகம்..ஆனால் கதைக்கு 'அலட்சியம் ' என்று பேர் வெச்சிருக்கலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக