புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Poll_c10யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Poll_m10யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Poll_c10 
55 Posts - 47%
ayyasamy ram
யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Poll_c10யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Poll_m10யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Poll_c10யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Poll_m10யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Poll_c10யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Poll_m10யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Poll_c10யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Poll_m10யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Poll_c10யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Poll_m10யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2016 8:16 pm

ரூ.46,400 விலையில் யமஹா சல்யூடோ RX பைக் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. RX பிராண்டின் பெயரை யமஹா மீண்டும் பயன்படுத்த தொடங்கியுள்ளது.

யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Yamaha-saluto-RX-launched

2005 ஆம் ஆண்டில் ஆர்எக்ஸ் பிராண்டினை ஒரங்கட்டினாலும் ஆர்எக்ஸ்100 , ஆர்எக்ஸ்135 போன்ற பைக் மாடலுக்கு இன்று லட்சங்களில் வாங்க பலர் காத்திருக்கின்றனர். மிகவும் பிரபலமான ஆர்எக்ஸ் பிராண்டின் பெயரை சமீபத்தில் விற்பனைக்கு வந்து வெற்றி பெற்ற சல்யூடோ 125 பைக்குடன் இணைத்து புதிய யமஹா சல்யூடோ ஆர்எக்ஸ் என்ற பெயரில் 110சிசி தொடக்க நிலை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

7.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு 110சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 8.5 Nm ஆகும். இதில் 4வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது பிஎஸ் 4 மாசு உமிழ்வுக்கு ஏற்ற என்ஜினாகும்.

யமஹா நிறுவனத்தின் அதிக மைலேஜ் தரவல்ல பூளூ கோர் நவீன தொழில்நுட்பத்தினை பெற்றுள்ள சல்யூடோ ஆர்எக்ஸ் பைக் மைலேஜ் லிட்டருக்கு 84 கிமீ ஆகும்.

சல்யூடோ பைக்கின் தாத்பரியங்களை கொண்ட மினி மாடலாக விளங்கும் ஆர்எக்ஸ் பைக்கில் 10 ஸ்போக்குகளை கொண்டுள்ளது. சிவப்பு , நீளம் , மேட் கருப்பு மற்றும் கருப்பு என 4 வண்ணங்களை கொண்டுள்ளது.

யமஹா சல்யூடோ ஆர்எக்ஸ் பைக் மிக இலகுவான எடை மற்றும் வலுமிக்க ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் வெறும் 98 கிலோ எடை மட்டுமே பெற்றுள்ளது.

யமஹா சல்யூடோ ஆர்எக்ஸ் பைக் விலை ரூ.46,400 (எக்ஸ்ஷோரூம் டெல்லி)யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Yamaha-saluto-RX-red-color-768x1024

யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Yamaha-saluto-RX-black

நன்றி :- ஆட்டோமொபைல் தமிழன்

ஈகரை தமிழ் களஞ்சியம் யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக