புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_m10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_m10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_m10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_m10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_m10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_m10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_m10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_m10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_m10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_m10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_m10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_m10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_m10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_m10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_m10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_m10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_m10கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள்

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 10, 2016 1:46 pm

இணையத்தில் பலர் தங்களுக்குப் பிடித்த
பாடல்களை பட்டியலிடுவார்கள்...
அதைப் படிக்கும்போதுதான், அட இவைகள்
நமக்கும் பிடித்த பாட்கள்தானே என
எண்ணத் தோன்றும்..
-
இங்கு பதியப்பட பட்டியல்களில் உங்களுக்கு
பிடித்த பாடல்களை தேடி கேட்டு மகிழுங்கள்
-
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் 9Og26pjrRZWSCiXQbLXW+GEMINI
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 10, 2016 1:50 pm

இசையரசி பி.சுசீலா
-
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Ejb0oye5R2azXQWNcJ04+P-Susheela-Guinness-record_SECVPF
-
1. அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
- பஞ்சவர்ணக்கிளி, மெல்லிசை மன்னர்கள், கவியரசர்
-
2. கண்ணான பூ மகனே கண்ணுறங்கு சூரியனே
- தண்ணீர் தண்ணீர், மெல்லிசை மன்னர், வைரமுத்து
-
3. கண்ணுக்கு மை அழகு கவிதைக்குப் பொய்யழகு
- புதிய முகம், இசைப்புயல், வைரமுத்து
-
4. மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ
- படத்தின் பெயர் நினைவில்லை, இசைஞானி, வாலி
-
5. அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்
- உயர்ந்த மனிதன், மெல்லிசை மன்னர், கவியரசர்
-
6. மறைந்திருக்கு பார்க்கும் மர்மமென்ன
- தில்லானா மோகனாம்பாள், திரையிசைத் திலகம், கவியரசர்
-
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் AYbcraKpTdCBaDgy4TEU+siva
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 10, 2016 1:52 pm

இசைக்குயில் வாணி ஜெயராம்
-
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் EIgvP3TwQpOmWVKYDIu5+download(1)
--
1. மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரலல்வோ
- தீர்க்க சுமங்கலி, மெல்லிசை மன்னர், வாலி என நினைவு
-
2. நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா
- அழகே உன்னை ஆராதிக்கிறேன், இசைஞானி, வாலி
-
3. நித்தம் நித்தம் நெல்லிச் சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
- முள்ளும் மலரும், இசைஞானி, கங்கை அமரனா?
-
4. மலைராணி முந்தானை சரியச் சரிய
- ஒரே வானம் ஒரே பூமி, மெல்லிசை மன்னர், கவியரசர்
-
5. கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
- புன்னகை மன்னன், இசைஞானி, வைரமுத்து
-
6. யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது
- படத்தின் பெயர் தெரியவில்லை, சங்கர்-கணேஷ், வைரமுத்து
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 10, 2016 1:55 pm

இசைத்துள்ளல் எல்.ஆர்.ஈஸ்வரி
--
கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் D4DbUGI7T92paOJ22nva+l-r-eswari-564
-
1. இனிமை நிறைந்த உலகம் இருக்கு
- நினைத்தாலே இனிக்கும், மெல்லிசை மன்னர், கவியரசர்
-
2. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
(பாடியவர் டீ.எம்.எஸ் என்றாலும் ஈஸ்வரியின் அந்த
அதியற்புதமான ஹம்மிங்...ஆகா) - ஆலயமணி, மெல்லிசை மன்னர்கள்,
கவியரசர்
-
3. பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம்
- வல்லவனுக்கு வல்லவன், வேதா, கவியரசர்
-
4. அடடா என்ன அழகு அருகே வந்து தழுவு
- நீ, மெல்லிசை மன்னர், வாலி என நினைவு
-
5. வாராயென் தோழி வாராயோ
- பாசமலர், மெல்லிசை மன்னர்கள், கவியரசர்
-
6. இது மாலை நேரத்து மயக்கம்
- தரிசனம், சூலமங்கலம் ராஜலட்சுமி, கவியரசர்
(இது ஒரு மிகச்சிறந்த பாடல். எல்.ஆர்.ஈஸ்வரியின்
திறமையை திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக்
கொள்ளாததை இந்தப் பாடலில் அறியலாம். )
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 10, 2016 1:58 pm

கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் PhuhA1exSRWi3HddF26D+TMS-750x450
-
இசைவேந்தர் டீ.எம்.எஸ்
---------------------------------------

1. இசை கேட்டால் புவி அசைந்தாடும்
- தவப்புதல்வன், மெல்லிசை மன்னர், கவியரசர்
-
2. முத்தைத்தரு பத்தித் திருநகை
- அருணகிரிநாதர், ஜி.ராமநாதன் - டீ.ஆர்.பாப்பா, அருணகிரிநாதர்
-
3. சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
- நல்லதொரு குடும்பம், இசைஞானி, கவியரசர்
-
4. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
- தியாகம், இசைஞானி, கவியரசர்
(மிகவும் அருமையான பாடல். கேட்டுப் பாருங்கள்.
மனமயக்கும்.)
-
5. ஆண்டவன் இல்லா உலகமெது ஐலசா
- நந்தா என் நிலா, தட்சிணாமூர்த்தி, கவியரசர்
(இன்னொரு அருமையான பாடல். வாணி
ஜெயராமுடன் பாடியது)
-
6. மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
- இரு மலர்கள், மெல்லிசை மன்னர், வாலி
-

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 2:00 pm

L . R ஈஸ்வரியின் மிகசிறந்த பாடல்களுள் காதோடுதான் நான் பேசுவேன் என்ற பாடலும் அடங்கும் இந்த பாடலை கல்லூரி நாட்களில் கலைவிழாவில் மிமிகிரி செய்து நான் பாடி பரிசும் வாங்கி இருக்கிறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 2:01 pm

4. மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ
- படத்தின் பெயர் நினைவில்லை, இசைஞானி, வாலி

'நக்கீரன் ' - அண்ணா, இதில் நடித்த மேனகா என்னுடன் படித்த பெண் புன்னகை 6 வது முதல் 10வது வரை ஒரே வகுப்பில் படித்தோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 2:02 pm

balakarthik wrote:L . R ஈஸ்வரியின் மிகசிறந்த பாடல்களுள் காதோடுதான் நான் பேசுவேன் என்ற பாடலும் அடங்கும் இந்த பாடலை கல்லூரி நாட்களில் கலைவிழாவில் மிமிகிரி செய்து நான் பாடி பரிசும் வாங்கி இருக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1201916

ஒ... சூப்பர் பாலா புன்னகை.............. கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 2:04 pm

krishnaamma wrote:4. மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ
- படத்தின் பெயர் நினைவில்லை, இசைஞானி, வாலி

'நக்கீரன் ' - அண்ணா, இதில் நடித்த மேனகா என்னுடன் படித்த பெண் புன்னகை 6 வது முதல் 10வது வரை ஒரே வகுப்பில் படித்தோம் புன்னகை

நெற்றிக்கண் அது நக்கீரன் அல்ல

ஈகரை தமிழ் களஞ்சியம் கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 10, 2016 2:13 pm

மேலும் சில பாடல்கள்
-

1. அழகிய கண்ணே உறவுகள் நீயே
- எஸ்.ஜானகி, இசைஞானி, உதிரிப் பூக்கள்,
கவியரசர் (யாருக்குப் பிடிக்காது இந்தப் பாட்டு!)
-
2. காதல் ரோஜாவே எங்கே நீயெங்கே
- எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசைப்புயல், ரோஜா, வைரமுத்து
-
3. கூண்ட விட்டு ஒரு பறவ கோடு தாண்டிப் போச்சு
- பி.சுசீலா, யேசுதாஸ், கட்டபொம்மன்,
தேவா, பாடலாசிரியர் தெரியலை. தேவா இசையமைத்த சிறந்த
பாடல்களில் இதுவும் ஒன்று.
-
4. உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
- யேசுதாஸ், இசைஞானி, அவள் அப்படித்தான், கவியரசர்
-
5. மாட விளக்க யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா
- கமலஹாசன், விருமாண்டி, இசைஞானி, வாலியா?
-
6. சுட்டும் விழிச் சுடரே சுட்டும் விழிச் சுடரே
- ஹரிஹரன், பாம்பே ஜெயஸ்ரீ, ஹாரிஸ் ஜெயராஜ், முத்துக்குமார்
-
இதுவரை பட்டியலிடப்படவை அனைத்தும்
மகரந்தம் என்ற தனது வலைப்பதிவில்
கோ.ராகவன், தனக்குப் பிடித்தவை எனப்
பட்டியில்லவை...
-

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக