ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம்

+2
SajeevJino
ayyasamy ram
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 2 Empty இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம்

Post by ayyasamy ram Tue Apr 19, 2016 9:26 am

First topic message reminder :

இந்தியாவின் சொந்தத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகவும் இலகு ரக போர் விமானமான "தேஜஸ்' விமானங்களை வாங்குவதற்கு இலங்கை மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன.

சீனாவின் உதவியுடன் தயாரித்த ஜேஎஃப்-17 ரக விமானத்தை இலங்கைக்கு விற்பனை செய்ய பாகிஸ்தான் முன்வந்தது. ஆனால், அதை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது.

இதேபோல், பிரான்ஸிடம் இருந்து 24 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை எகிப்து கடந்த ஆண்டு செய்து கொண்டது.

இந்நிலையில், இந்தியாவிடம் இருந்து தேஜஸ் ரக போர் விமானங்களை தற்போதைய வடிவத்திலேயே பெற இலங்கையும், எகிப்தும் விருப்பம் தெரிவித்திருக்கின்றன.

இதுகுறித்து தேஜஸ் ரக விமானத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்) நிறுவனத்தின் தலைவர் ஸ்வர்ணா ராஜு தெரிவிக்கையில், "இந்திய விமானப்படைக்கு தேவையான விமானங்களைத் தயாரித்து தருவதில்தான் முதலில் நாங்கள் கவனம் செலுத்துவோம்' என்றார்.

தேஜஸ் ரக விமானங்களை வாங்குவதற்கு எந்தெந்த நாடுகள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன? என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

ஆனால், பாதுகாப்புப் படை வட்டாரத் தகவல்கள் கூறுகையில், "இலங்கையும், எகிப்தும் மட்டுமே தற்போது விருப்பம் தெரிவித்துள்ளன' என்றன.

இந்திய விமானப்படையில் இருக்கும் மிக்-21 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக, புதிய ரக போர் விமானங்களைச் சேர்க்கும் திட்டம் கடந்த 1983ஆம் ஆண்டில் வகுக்கப்பட்டது. ஆனால், பல்வேறு இடர்பாடுகள் காரணமாக அந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

தேஜஸ் ரக விமானம் கடந்த 2001ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முதலில் பறக்கவிடப்பட்டது. பிறகு, கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில், பஹ்ரைன் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற போர் விமானங்கள் கண்காட்சியில் தேஜஸ் ரக விமானத்தை இந்தியா முதல்முறையாக காட்சிக்கு வைத்தது. அதையடுத்து, தேஜஸ் ரக விமானங்களுக்கு வெளிநாடுகள் மத்தியில் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. முன்னதாக, பஹ்ரைன் கண்காட்சியில் இந்தியா தேஜஸ் ரக விமானத்தை காட்சிக்கு வைத்ததையடுத்து, அந்தக் கண்காட்சியில் இருந்து தனது ஜேஎஃப்-17 ரக விமானத்தை பாகிஸ்தான் விலக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 2 Empty Re: இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம்

Post by SajeevJino Tue Apr 19, 2016 4:09 pm

balakarthik wrote:தகவலுக்கு மிக்க நன்றி சஜீவ் INS விஷால் வருவதற்குள் அமேரிக்கா NIMITZ 100% பெருசாகிடும் போலிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1203615

அமெரிக்கா நிமிட்ஸ் தயாரிப்பை முன்பே நிறுத்து விட்டது, தற்போது கட்டுமானத்தில் இருப்பவை போர்ட் ரகம்... பல காரணங்களினாலேயே இவற்றின் நீளம் 1300 அடிக்கு மேல் இருப்பதில்லை

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 2 Empty Re: இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம்

Post by balakarthik Tue Apr 19, 2016 4:22 pm

SajeevJino wrote:
balakarthik wrote:தகவலுக்கு மிக்க நன்றி சஜீவ் INS விஷால் வருவதற்குள் அமேரிக்கா NIMITZ 100% பெருசாகிடும் போலிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1203615

அமெரிக்கா நிமிட்ஸ் தயாரிப்பை முன்பே நிறுத்து விட்டது, தற்போது கட்டுமானத்தில் இருப்பவை போர்ட் ரகம்... பல காரணங்களினாலேயே இவற்றின் நீளம் 1300 அடிக்கு மேல் இருப்பதில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1203624

அப்படியா சின்னதா இருந்தா ஊடுருவி தாக்குமுனு நினைக்கிராங்கபோல தகவலுக்கு நன்றி சஜீவ்

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 2 Empty Re: இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம்

Post by T.N.Balasubramanian Tue Apr 19, 2016 4:36 pm

அருமையான 12 உரையாடல்கள் , நல்ல அலசல் ,
கேள்வி பதில் செஷன் ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது ,பாலா & சஜீவ் .
சமீப கால எண்ணப் பரிமாற்றங்களில் , மனதில் நிற்கும்படியான ஒன்று .

நன்றி பாலா and சஜீவ் .
திரியை தூண்டிய a ram க்கும் ஒரு நன்றி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 2 Empty Re: இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம்

Post by ராஜா Tue Apr 19, 2016 6:14 pm

balakarthik wrote:தகவலுக்கு மிக்க நன்றி சஜீவ் INS விஷால் வருவதற்குள் அமேரிக்கா NIMITZ 100% பெருசாகிடும் போலிருக்கு
எனது கருத்து , முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் பயன்பட்ட அளவிற்கு இனிமேல் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பல்கள் போர்முனையில் பயன்படுவது சந்தேகம் தான் என்று நினைக்கிறேன். இவைகள் தங்களை தற்காத்து கொள்வதற்கே பெரிய அளவில் சக்தியை செலவிட வேண்டியிருக்கும்.

வேண்டுமானால் , ஓரிடத்தில் நின்று supply ship ஆக பயன்படலாம் என்று நினைக்கிறேன் , @sajeevjino  தான் விளக்கவேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 2 Empty Re: இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம்

Post by SajeevJino Tue Apr 19, 2016 6:43 pm

ராஜா wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1203648

balakarthik wrote:
அப்படியா சின்னதா இருந்தா ஊடுருவி தாக்குமுனு நினைக்கிராங்கபோல தகவலுக்கு நன்றி சஜீவ்
மேற்கோள் செய்த பதிவு: 1203634

விமானம் தாங்கிகள் ஒருக்காலும் தனியே செயல்படாது, ஒரு விமானம் தாங்கி செல்கிறது என்றால் குறைந்தது ஒரு 10 இன்ன பிற போர் கப்பல்களும் இரண்டு அல்லது மூன்று நீர்மூழ்கிகளும் கூடவே செல்லும். இவ்வளவு பாதுகாப்பை மீறி யாராலும் எளிதில் விமானம் தாங்கி கப்பலை நெருங்க முடியாது.

மேலும் அமெரிக்காவின் கப்பல் படை பலம் எப்போதும் அதன்  விமானம் தாங்கி கப்பலையே சார்ந்து இருக்கும், எப்போதும் தனது படையில் 10 விமானம் தாங்கி கப்பல், 10 ஹெலிகாப்டர் தாங்கி கப்பலை வைத்திருக்கும்.

எல்லா நாடுகளுமே, தங்களது கப்பல் படையில் ரேப்ளிஷ்மென்ட் olier கப்பல்களை வைத்திருக்கும், இது தான் கப்பலுக்கு சுத்த நீர், உணவு, எரிபொருள்  இன்ன பிற சாதனங்களைக் கொடுக்கும். அதனால் விமானம் தாங்கி ஒருக்காலும் supply கப்பலாக செயல்படாது.

மேலும் விமானம் தாங்கி கான்செப்ட் அடுத்த 200 ஆண்டுகளுக்கு பயன்படும், இப்போதும் பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா சீனா போன்ற நாடுகள் புதிய விமானம் தாங்கிகளை கட்டி வருகின்றன.

இந்தியாவின் வருங்கால கப்பல் படை மூன்று விமானம் தாங்கி கப்பல் அணி, நான்கு ஹெலிகாப்ட்டர் தாங்கி கப்பல் அணி என்று இருக்கும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 2 Empty Re: இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம்

Post by SajeevJino Tue Apr 19, 2016 6:47 pm

T.N.Balasubramanian wrote:அருமையான 12 உரையாடல்கள் , நல்ல அலசல் ,
கேள்வி பதில் செஷன் ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது ,பாலா & சஜீவ் .
சமீப கால எண்ணப் பரிமாற்றங்களில் , மனதில் நிற்கும்படியான ஒன்று .

நன்றி பாலா and சஜீவ் .
திரியை தூண்டிய a ram க்கும் ஒரு நன்றி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1203637

நன்றிகள் :வணக்கம்: :வணக்கம்:

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 2 Empty Re: இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம்

Post by ராஜா Tue Apr 19, 2016 6:55 pm

SajeevJino wrote:
ராஜா wrote:
balakarthik wrote:தகவலுக்கு மிக்க நன்றி சஜீவ் INS விஷால் வருவதற்குள் அமேரிக்கா NIMITZ 100% பெருசாகிடும் போலிருக்கு
எனது கருத்து , முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் பயன்பட்ட அளவிற்கு இனிமேல் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பல்கள் போர்முனையில் பயன்படுவது சந்தேகம் தான் என்று நினைக்கிறேன். இவைகள் தங்களை தற்காத்து கொள்வதற்கே பெரிய அளவில் சக்தியை செலவிட வேண்டியிருக்கும்.

வேண்டுமானால் , ஓரிடத்தில் நின்று supply ship ஆக பயன்படலாம் என்று நினைக்கிறேன் , @sajeevjino  தான் விளக்கவேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1203648

balakarthik wrote:
அப்படியா சின்னதா இருந்தா ஊடுருவி தாக்குமுனு நினைக்கிராங்கபோல தகவலுக்கு நன்றி சஜீவ்
மேற்கோள் செய்த பதிவு: 1203634

விமானம் தாங்கிகள் ஒருக்காலும் தனியே செயல்படாது, ஒரு விமானம் தாங்கி செல்கிறது என்றால் குறைந்தது ஒரு 10 இன்ன பிற போர் கப்பல்களும் இரண்டு அல்லது மூன்று நீர்மூழ்கிகளும் கூடவே செல்லும். இவ்வளவு பாதுகாப்பை மீறி யாராலும் எளிதில் விமானம் தாங்கி கப்பலை நெருங்க முடியாது.

மேலும் அமெரிக்காவின் கப்பல் படை பலம் எப்போதும் அதன்  விமானம் தாங்கி கப்பலையே சார்ந்து இருக்கும், எப்போதும் தனது படையில் 10 விமானம் தாங்கி கப்பல், 10 ஹெலிகாப்டர் தாங்கி கப்பலை வைத்திருக்கும்.

எல்லா நாடுகளுமே, தங்களது கப்பல் படையில் ரேப்ளிஷ்மென்ட் olier கப்பல்களை வைத்திருக்கும், இது தான் கப்பலுக்கு சுத்த நீர், உணவு, எரிபொருள்  இன்ன பிற சாதனங்களைக் கொடுக்கும். அதனால் விமானம் தாங்கி ஒருக்காலும் supply கப்பலாக செயல்படாது.

மேலும் விமானம் தாங்கி கான்செப்ட் அடுத்த 200 ஆண்டுகளுக்கு பயன்படும், இப்போதும் பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா சீனா போன்ற நாடுகள் புதிய விமானம் தாங்கிகளை கட்டி வருகின்றன.

இந்தியாவின் வருங்கால கப்பல் படை மூன்று விமானம் தாங்கி கப்பல் அணி, நான்கு ஹெலிகாப்ட்டர் தாங்கி கப்பல் அணி என்று இருக்கும்
இப்படி ஏதாவது கேட்டால் தான் , சஜீவ் கிட்ட இருந்து தகவல்கள் பறந்து வரும் புன்னகை , நன்றி சஜீவ்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 2 Empty Re: இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம்

Post by T.N.Balasubramanian Tue Apr 19, 2016 7:02 pm

raja wrote:இப்படி ஏதாவது கேட்டால் தான் , சஜீவ் கிட்ட இருந்து தகவல்கள் பறந்து வரும் புன்னகை , நன்றி சஜீவ்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி  

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 2 Empty Re: இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம்

Post by SajeevJino Tue Apr 19, 2016 7:09 pm

இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 2 1571444738 இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 2 1571444738

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 2 Empty Re: இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம்

Post by balakarthik Tue Apr 19, 2016 7:33 pm

விமானம் தாங்கிகள் ஒருக்காலும் தனியே செயல்படாது, ஒரு விமானம் தாங்கி செல்கிறது என்றால் குறைந்தது ஒரு 10 இன்ன பிற போர் கப்பல்களும் இரண்டு அல்லது மூன்று நீர்மூழ்கிகளும் கூடவே செல்லும். இவ்வளவு பாதுகாப்பை மீறி யாராலும் எளிதில் விமானம் தாங்கி கப்பலை நெருங்க முடியாது.

அப்போ விமானம்தாங்கி கப்பல்கள் போர் கப்பல்கள் இல்லையா போர்கப்பல் வேறையா விமானம் தாங்கி கப்பல்களில் ஆயுதங்கள் இருக்காதா பீரங்கி ஏவுகணை போன்றவை போர் கப்பல்களுலதான் இருக்குமா @sajeevjino

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 2 Empty Re: இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» தேஜாஸ் போர் விமானங்களை வாங்க அர்ஜென்டினா, எகிப்து ஆர்வம்
» பிரிட்டனிடமிருந்து மேலும் 57 போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு
» "தேஜஸ் பிவி6' போர் பயிற்சி விமானம் வெற்றிகரமாக சோதனை
» இந்தியாவுக்கு 33 போர் விமானங்களை வழங்குகிறது ரஷ்யா
» அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum